ஆங்கில
மருத்துவமும் குழந்தைகள் உயிரிழப்பும்
“நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று நம் முன்னோர்கள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்று நோய்கள் பற்றியும் கிருமிகள் பற்றியும் உண்மைக்கு புறம்பான சில கருத்துகள் வெளியிடப்படுகிறது.இந்த கருத்துகள் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அச்ச உணர்வை தோற்றுவிக்கிறது.நோய்கள் பற்றிய அந்த பயமே மருந்து கம்பெனிகளுக்கு பெருத்த லாபத்தைக் கொடுக்கிறது.ஆகவே இன்றைய சூழலில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் எல்லாம் ஒருவித பய உணர்வையே உண்டாக்குகிறது.மருத்துவ கட்டுரையைப் படிக்கும் ஒருவன் அதில் குறிப்பிட்டுள்ள நோயை தனக்கு உள்ளதாக கற்பனை செய்துகொள்கிறான்.உடனே அடுத்தநாள் ஸ்பெஸலிஸ்ட் மருத்துவரைத் தேடி ஒடுகிறான்.அவர் இல்லாத நோய்க்கு வைத்தியம் செய்து புதிதாக ஒரு நோயை வரவைக்கிறார்.அவரை ரெகுலர் கஸ்டமராக்குகிறார் மருத்துவர்.மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் இன்று ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள FDA நிறுவனம்தான் மருந்து பொருட்களை சந்தைப்படுத்த அனுமதிக்கும் நிறுவனமாகும்.(இது எல்லோருக்கும் தெரியும்).ஒரு மருந்தை அவ்வளவு சுலபமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாது.முதலில் அந்த மருந்தை மிருகங்களுக்கு கொடுத்து பரிசோதிக்க வேண்டும், அதன்பிறகு மனிதனுக்கு கொடுத்து பரிசோதிக்க வேண்டும்.இந்த பரிசோதனையில் சந்தேகமிருந்தால் மறுபடியும் பரசோதனையை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.இதில் FDA வுக்கு முழுமையாக திருப்தி இல்லையென்றால் அந்த மருந்தை வெளியிடாமல் தடைசெய்யவும் FDA வுக்கு உரிமையுண்டு.
இவ்வளவு பரிசோதனைகளைத் தாண்டிதான் ஒரு மருந்து நம்முடைய கைக்கு வருகிறது.1960 லிருந்து 1970 வரையுள்ள காலகட்டத்தில் கிட்டத்தட்ட பதினான்கு புதிய மருந்துகள் FDA வால் அங்கிகரிக்கப்பட்டது.1970
முதல் 1980 முடிய பத்தாண்டுகளில் இந்த அங்கிகரிப்பு எண்ணிக்கை பதினேழாக உயர்ந்தது.1980 முதல் 1990 முடி பத்தாண்டுகளில் 22 புதிய மருந்துகள் அங்கிகரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது.1990
முதல் 1995 முடிய ஐந்தே ஆண்டுகளில் இருபத்தாறு அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1960,1970 காலகட்டங்களில்
மருந்து கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் 1980 க்கு பிறகு வெகுவாக தளர்த்தப்பட்டுவிட்டன.இதற்கு காரணம் மருந்து கம்பெனிகளும்,அமெரிக்க காங்கிரஜூம் FDA வை கட்டாயப்படுத்தியதுதான்.!
இருப்பினும் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதாது என்ற நிலையில் மருந்து கம்பெனிகள் தனக்கு கிடைத்த கைக்கூலி ஆராய்ச்சியாளர்களை வைத்துக்கொண்டு, விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் புதிய புதிய நோய்கள் அறிவிப்பு செய்ய திட்டமிட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்யத் தொடங்கினார்கள். இவற்றின் விளைவுதான் 1984 க்கு பிறகு AIDS என்ற நோயை அறிமுகம் செய்தனர்.இன்னும் பிற நோய்களான ,எபோலா(Ebola),மூளைக்காய்ச்சல்(Virus Encephalitis),கல்லீரல் நோய் (Hepatitis-B) இன்னும் பல புதிய நோய்களை கற்பனையாகவே அறிமுகம் செய்தனர்.இதனை உலகளாவிய அளவில் மிகப்பெரும் அளவில் பகிரங்கமாக விளம்பரம் செய்தனர்.இந்த கற்பனை நோய்கள் அனைத்தையும் உலக மக்கள் அனைவரையும் நம்பும்படி செய்துள்ளனர்.
1993-ம் ஆண்டு மருந்து கம்பெனிகள் FDA வுக்கு கப்பம் கட்ட ஆரம்பித்தனர். அதாவது மருந்து கம்பெனிகள் புது மருந்துகள் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு எந்த விதிமுறைகளும் வைக்க்கூடாது.மிருகங்களிடம்தான் ஆராய்ச்சி நடத்த வேண்டும்,மனிதர்களிடத்தே நடத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும். ஒரே மருந்தினை பலமுறை மீண்டும் மீண்டும் ஆராய்ட்சிக்குட்படுத்தக்கூடாது என்பன போன்ற மறைமுக நயவஞ்சக வேண்டுகோள்களுடன் பணம் கட்ட ஆரம்பித்தனர்.இந்த வகையில் FDA வானது 1993 ல் மட்டும் 26 புதிய மருந்துகளை அங்கிகாரம் செய்துள்ளது.
1996ம் வருடம் முதல் FDA மருந்து கம்பெனிகளிடமிருந்து வாங்கும் பணத்தை அதிகமாக்கியது.இதன் காரணமாகத்தான் மிருகங்களிடம் புதிய மருந்துகளைக் கொடுத்து ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு நேரடியாக மனிதர்களிடமும் குழந்தைகளிடமும் புதிய மருந்து ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.அந்த ஆராய்ச்சிகளின் விளைவுதான் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் மரணம்.இதேபோல்தான் தர்மபுரி, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தைகளுக்கு புதிய மருந்துகளின் தாக்கமாகக்கூட இருக்கலாம்.இதையெல்லாம் அரசுதான் அறிவிக்க வேண்டும்.
A. Selvaraju