*தமிழும், தமிழர் சமயமும் 🌈*
தமிழ் ஒரு இயற்கை மொழி, அத்தமிழே உலக வரலாற்றின் திறவுகோல்.
மனிதனின் இயற்கை மொழி என்பது
1. *காகா* என கரையும் காக்கையை *காகா* என்றழைத்ததும்.
2. *குக்கூ* என்று கூவும் குயிலை *குக்கூ* என்றழைத்ததும்.
3. *மா* என்று கத்தும் மாட்டை *மாடு* என்றழைத்ததும்.
4. *மே* என்று கத்தும் ஆட்டை *மேசம்* என்றழைத்ததும் தான்.
*து* என்று துப்பும் அல்லது விரட்டும் ஒலி, *ஏய்* என்று தொலைவில் உள்ளவனை விளிக்கும் ஒலி, *ஐ* என்ற வியப்பை வெளிப்படுத்தும் ஒலி, *ஈ* என்று பல்லிளிக்கும் *தா* எனப் பொருள்படும் சில ஒலிகள் மட்டுமே, அவனது மிகவும் சொற்பமான *சொல் அகராதியில்* இருந்தன.
ஒலி எழுப்பாத பொருட்களுக்கு அவனுக்கு பெயரிடத் தெரியவில்லை, செயல்களை குறிக்கும் வினைச்சொற்களை அவனால் உண்டாக்க இயலவில்லை. அவனுக்குப் பேசும் நாக்கிருந்தது, ஆனால் பேசச் சொற்கள் தான் இல்லை. அதனால், சிவனுக்கு முந்தைய மனிதன் ஏறத்தாழ ஊமை மொழி பேசியவன் தான். அந்த ஊமை மனிதனை பேச வைத்தவன் தான் *முதலாம் தமிழ் சங்கத்தை* தொடங்கிய *சிவன்*.
அதே சிவன் தான் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே
1. இரும்பை அதன் தாது பொருளிலிருந்து உருக்கி பிரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டான். அதுவே *உருக்கு வேதம்*, ருக் வேதம், ரிக் வேதம் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதை பிராமணன் திருடிக்கொண்டு மாற்றி எழுதிவிட்டான் என்பது வேறு கதை.
2. சிவன் வானியல் விஞ்ஞானத்தையும், அரசாளும் தத்துவங்களையும், மருத்துவ நுணுக்கங்களையும், இசைக்கருவி தொழில்நுட்பங்களையும், கால தத்துவங்களையும் தனது முதலாம் தமிழ் சங்கம் மூலம் வளர்த்தெடுத்தார்.
தமிழ்ச் சங்கங்கள் மொழியை மட்டும் அல்ல, விஞ்ஞானம், தொழிநுட்பம், புதிய தத்துவங்கள், அவற்றை கையாளும் கலைச் சொற்கள் போன்றவற்றையும் உருவாக்கின.
இரும்பை உருக்கிய சிவன் *திரிசூலம், வாள்* போன்ற வேட்டை மற்றும் போர் செய்யும் ஆயுதங்களையும் தயாரித்தார்.
*வாள்* என்ற சொல்லை அவர் எப்படி உருவாக்கினார் தெரியுமா ?
காலபைரவர் சிலையில் சிவன் *நாயுடன்*🐕🦺 காட்சியளிப்பார். நாய் *வேட்டை விலங்கு* என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாய்களை பற்றி நன்கறிந்தவர் தான் சிவன்.
நாய் மூன்று விதமான ஒலிகளை ஏற்படுத்தும்.
1. *லொல்* எனும் தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் *அடையாள ஒலி.*
2. *வள்* என்று *சண்டை* போடும் போது அது எழுப்பும் ஒலி.
3. நாய் *ஊளையிடும்* ஒலி.
நாயின் லொல் என்ற ஒலி, நாம் நமது வருகையை அறிவிக்க இருமுவது போன்றது தான்.
*லொல்லா 👉🏻 னொன்னா 👉🏻நா👉🏻நாய்*
*நா* என்ற ஓரெழுத்து சொல் முதலில் நாயை குறித்து, பிறகு நாயின் அடையாளமான *தொங்கும் நாக்கை* குறித்து, அதன்பிறகு மிகவும் வித்தியாசமான நாக்கை உடைய விலங்கு என்ற பொருளில்
*நா (நாக்கு)+ ஐ (வியப்பான) = நாய்*
சிறுவர்கள், ஒரு அழகான, அல்லது வியப்பான பொருளை பார்த்தால் *ஐ* என்று வியப்பார்கள்.
அதே வயதில் முதியவர்கள் *ம்ம்ம்... நல்லா இருக்கு...* என்பார்கள்.
இந்த *இம்* என்பது தான் *அம்* என்று, அழகையும், வியப்பையும் குறிக்கும் விகுதியானது.
*நா (நாக்கு) + அம்(அழகு) 👉🏻 நா + ம் 👉🏻 = நாம்*
அதாவது, அழகிய பேசும் நாக்கை உடையவன் என்று நம்மை அறிமுகப் படுத்திக்கொள்ளும் பொருளில் *நாம்* என்ற சொல் உருவாகி இருக்கவேண்டும்.
நாய் *வள்* என்ற ஒலியை எழுப்புவதின் மூலம், சக விலங்குகளோடோ அல்லது மனிதனோடோ சண்டையிடும் போது ஏற்படுத்தும் ஒலியாகும்.
நம்மிடம் சத்தமாக சண்டையிடுவது போன்று பேசுபவரை நாம் *"ஏன் வள் என்று குரைக்கிறாய்"* என்போம்.
சண்டை போடும் நாய் ஏற்படுத்தும் *வள்* என்ற ஒலியை, சண்டையை குறிக்கும் ஒலியாக சிவன் கருதினார். அதன் அடிப்படையில் தான் சண்டைக் கருவியான வாளுக்கும் பெயரிட்டார்.
*வள் 👉🏻 வாள்.*
தானாக *ஒலியெழுப்பாத* பொருட்களுக்கு பெயர் இப்படி தான் தோன்றியது.
*வள்* என்று ஒலியை ஏற்படுத்தும் நாய்க்கு *வாலும்* உண்டு. அதுவும் *வாள்* போன்றே வளைந்து இருக்கும்.
ஒரே சொல்லை இரண்டு வெவ்வேறு பொருட்களுக்கு அழைத்தால் குழப்பம் நிலவும் என்பதற்காக
*வல்லின ஒலி,*
*மெல்லின ஒலி*
என்ற கருதுகோள் முதலாம் தமிழ் சங்கத்திலேயே உருக்கொண்டது.
*வன்மையை* குறிக்கும் *வாள்* என்ற *ள* ஒலியானது, வன்மையாக *ள* என்றே ஒலிக்க வேண்டும்.
மென்மையான *வாலைக்* குறிக்கும் சொல்லின் *ள* ஒலியானது, மென்மையாக *ல* என்று ஒலிக்க வேண்டும்.
அதாவது, *வாள்* என்பதற்கும் *வால்* என்பதற்கும், உச்சரிப்பின் வழி வித்தியாசம் ஏற்படுத்தி, இவற்றை இரண்டு வெவ்வேறு சொற்களாகினர்.
சொற்களை உண்டாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதாவது, சொற்களை ஏரண முறைப்படி லாஜிக்கலாக உருவாக்க வேண்டியுள்ளதால், ஒரே அடிப்படையிலிருந்து உருவாக்கப்படும், வெவ்வேறு பொருள் கொண்ட ஒரே சொல்லை, ஒலிப்புகளை சற்று வித்தியாசப்படுத்தி, வெவ்வேறு சொற்களாக உருவாக்கினர்.
அதனால் தான் ஒலிகளில் *வல்லினம், மெல்லினம், இடையினம்* என்று வந்தது.
அதாவது *ன, ண, ந* என்றும், *ர, ற* என்றும், *ல, ள, ழ* என்றெல்லாம் *மூன்றாம் தமிழ் சங்கத்தில்* வந்தது, இது போன்ற காரணங்களால் தான்.
இவ்வாறாக சிவன் காலத்திலேயே வல்லின மெல்லின ஒலிகள் அடையாளப் படுத்தப் பட்டிருந்தாலும், *அகர* எழுத்துக்கள் அதாவது *Alphabets* அன்று உருவாகாததால் அவற்றிற்கு தனிக் குறியீடுகள் இல்லை.
சொற்களை குறிக்கும் படயெழுத்தான *சித்திர எழுத்துகள்* தான் அன்றைய எழுத்து முறை.
சண்டை நாய் எழுப்பும் வள் என்று ஒலியிலிருந்து, நாயின் வாலுக்கும், நாயின் வால் போன்று வளைந்திருக்கும் போராயுதமான வாளுக்கும் பெயர் வந்தது.
பிறகு நாயின் வாலே அனைத்து விலங்குகளின் பொதுப் பெயராகவும் மாறியது.
இப்பொழுது *வாளைக்* கொண்டு உருவான சொற்களில் சிலவற்றை காண்போம்.
*வானில்* இருக்கும் *வானவில்* வாள் போன்று வளைந்திற்கும். அழகாகவும் இருக்கும். அந்த வாளைக்கொண்டு
*வாள் + அம்(அழகு) = வாளம் 👉🏻 வானம்*
*Rainbow* விற்கு ஆதி பெயர் வானம் தான். ஆனால் Rainbow வில் ஏழு வண்ணங்கள் உள்ளதை கொண்டு
*வானம் 👉🏻வண்ணம்* என்ற சொல் உருவானது. அதாவது நிறத்திற்கான பொதுச்சொல் இப்படி தான் உருவானது.
Rainbow - வுக்கு வானம் என்பது மூலப்பெயரானாலும், அந்த Rainbow ஆகாயத்தில் உள்ளதால், Rainbow - வைக் குறித்த வானம் என்ற சொல்லே ஆகாயத்தின் பெயராகி, அந்த ஆகாயத்தில் உள்ள Rainbow - வுக்கு *வானத்தின் வில்* என்ற பொருளில் வானவில் என்றப் பெயர் கொடுக்கப்பட்டது.
இதுவரை வாள், வால், வானம், வண்ணம், வானவில் என்ற சொற்கள், அடிப்படை ஒலிகளிலிருந்து எப்படி உருக்கொண்டன என்பதை பார்த்தோம்.
இந்த சொற்களிலிருந்து தான் *முருகன்* *வாழ்க்கை* என்ற சொல்லை உருவாக்கினர்.
1. சிவலிங்கத்தின் மாற்று வடிவமான *அறுமுனை நட்சத்திரத்தை*✡️ உருவாக்கியவர் முருகன் என்பதால் அவர் *6* என்ற எண்ணோடு தொடர்பு கொள்கிறார்.
2. வானில் *ஏழு கோள்களை* கண்டதால் *7* என்ற எண்ணுடனும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டவராக உள்ளார்.
3. குமரி கண்டத்தில் *ஆயர் குலத்* தலைவனாக இருந்த முருகனே, புல்லாங்குழலைக் கொண்டு *எழிசை* யைக் கண்டிருக்க வேண்டும். அதற்கு முன்பு வகுக்கப்பட்ட சுரங்கள் குறைவாக இருந்திருக்கும்.
4. குமரிக்கண்ட அழிவின் போது பெருந்திரளான பலதரப்பட்ட மக்களை நீருழியிலிருந்து காத்து, அவர்களோடு தென்னிலங்கையில் குடியேறினார்.
5. சிவனின் வரலாற்றை தக்க வைக்க *உருவ வழிபாட்டையும், கோயில் வழிபாட்டையும்* முதன் முதலாக தொடங்கினார்.
6. குமரிக்கண்ட கலைகளை காக்க, மக்கட் தொகை பெருக்கத்தை ஊக்குவித்து, அதற்கான வழிகளைச் சொன்னதால், அவர் *கருவளத்திற்கான கடவுளாக* அறியப்படுகிறார்.
7. ஆணின் *விந்தணு வடிவில் வேலினை* உருவாக்கினார்.
8. கரு வளர்ந்து குழந்தையாகும் படிநிலைகளை கண்டு சொன்னதால் இவர் *சேயோன்* என்றழைக்கப்பட்டர். அதனால் அவர் காலத்திற்கு பிறகு அவரை குழந்தையாகவும் வழிபட்டனர்.
9. கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆம் மாதத்தில் காப்பு வளை எனும் *வளைகாப்பு* நிகழ்த்தி வளரும் கருவின் சுகத்திற்கு, சுக பிரசவத்திற்கும் வழிவகை செய்தார்.
10. மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய *விவசாய தொழிநுட்பத்தையும்* கண்டார். அதற்கான விவசாய நாட்காட்டியையும், (Sidereal Calendar) சிவனை குறித்த சித்தர் ஓரை *(சித்தர் + ஓரை = சித்தரோரை 👉🏻 சித்திரை)* என்ற தான் உருவாக்கிய நட்சத்திரத்தின் (நல் + சித்திரம்) அடிப்படையில் உண்டாக்கினார். அந்த நாட்காட்டியில் ஏழு கோள்களை குறித்த ஏழு நாட்கள் தொகுப்பை *"கோளமை"* அதாவது *"கிழமை"* என்றார்.
11. விவசாயப் பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்த கொள்ளை, கொலைகளிலிருந்து தற்காத்து கொள்ள *தற்காப்புக் கலைகளை* உருவாக்கினார்.
11. விவசாயம் வளர்ந்து, உணவு பாதுகாப்பு ஏற்பட்டவுடன், *கொல்லாமையையும், சைவ உணவு முறையையும்* வலியுறுத்தினார்.
12. சிவன் எதேச்சையாக கண்டு செயல்படுத்திய குண்டலினி ஓகத்தை, விஞ்ஞான முறையில் ஆய்ந்து, அதனை ஏழு படிநிலைகளாக பகுத்து, *குண்டலினி* எழுப்பும் வித்தையை எளிதாக்கி மக்களுக்கு கற்பித்தார்.
13. மலை குன்றுகளில் தங்கி தவம் செய்து கடவுளாகும் வாய்ப்பு பெண்களுக்கு இல்லை என்பதால், இது பெண்களின் நிலையை காலப்போக்கில் தாழ்த்திவிடும் என்பதாலும், அது சமூக அழிவிற்கு வழிவகுக்கும் என்பதாலும், *பெண் தெய்வங்களை* உருவாக்கினர்.
அந்த பெண் தெய்வங்களையும் கோளுக்கு ஒன்று என்ற விதத்தில் *ஏழு மாதாக்களாக* (சப்த கன்னியர்கள்) உருவாக்கினார்.
அந்த சப்த மாதாக்கள் ஒவ்வொன்றிற்கும் தனிச்சிறப்புகளை வகுத்தார். முருகன் மனித வாழ்க்கையை ஏழு படிநிலைகள் கொண்டதாகப் பகுத்தார்.
அவற்றின் ஒவ்வொரு படிநிலைக்குமான அடையாள தெய்வமாக அந்த *ஏழு பெண் தெய்வங்களை* வடிவமைத்தார்.
ஒவ்வொரு படிநிலைக்குமான *காலம்,* வியாழன் சூரியனை சுற்றிவரும் 12 ஆண்டுகளையே அளவையாகக் கொண்டார்.
இதன்படி *7* பருவங்களில் வாழும் மனிதனின் வாழ்நாள் *84* ஆண்டுகள். ஏறத்தாழ, இதுவே சராசரி மனிதனின் வாழ்நாளும் கூட.
மூச்சைக் கட்டுப்படுத்தி *ஓகம்* செய்த சித்தர்கள், இதைப் போல பன்மடங்கு காலம் வாழ்ந்தனர் என்பது உண்மை.
*0 - 12 வயது* வரை உள்ள முதல் பருவமானது,
கருவறையிலிருந்து வெளிவரும் குழந்தை ஏதும் அறியாத *அஞ்ஞான* நிலையை குறிக்கும். எனவே, இந்த பருவத்திற்கு *கருத்த* நிறத்தையும், அந்த நிறம் குறிக்கும் *காளியையும்* அடையாள தெய்வமாக்கினார். போர் என்பதே மக்களின் அஞ்ஞான வெளிப்பாடு தான். அந்த வகையில் போர் கடவுளாக காளி, இந்த நிலைக்கு பொருத்தமான தெய்வமாகிறாள். இந்த தெய்வம் குமரிக்கண்டத்திலேயே அறியப்பட்டவள் தான். சிவன் அருளிய *இருமை தத்துவத்தின்* குறியீடாக, சிவன் பகலையும் வெண்மையையும், காளி இரவையும் கருநிறத்தையும் குறிப்பதாக சிவனின் வழி வந்தோர் அடையாளப்படுத்தினர்.
காளிக்கான கோள், மங்கலாகத் தோன்றும் காரி எனும் *சனிக் கோள்* தான்.
இந்த பருவத்தில் பெண் *பேதை* என்றும், ஆண் *பாலகன்* என்றும் அழைக்கப்படுவர்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: காளி*
*நிறம்: கருப்பு*
*கோள்: சனி*
*கருதுகோள் : பேதைமை எனும் அறியாமை (Ignorance)*
*13 - 24 வயது* வரை உள்ள இரண்டாம் பருவமானது,
*நீல* நிறத்தாலும், *நீலாம்பிகை* எனும் புதிய தெய்வத்தாலும் குறித்தார். இந்த பருவத்தில் தான் குழந்தைகள் ஆண், பெண் என்ற *பாலின வளர்ச்சியை*, அதாவது Sexual Development அடைகின்றனர். இந்த பாலினங்களுக்கான ஈர்ப்பு தான் காதலாக உருக்கொள்கிறது. காதலர்கள் கூடி மகிழ்வதை தேனிலவு என்று தானே சொல்கின்றோம். நிலவின் ஒளி வெண்மை அல்ல, அது நீலம் தோய்ந்த வெண்மை. அதனால் தான் *நிலவை* நீல நிறத்திற்கு அடையாளமாக குறித்தார் முருகன்.
இந்த பருவத்தில் பெண் *பெதும்பை* என்றும், ஆண் *விடலை* என்றும் அழைக்கப்படுவர்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: நீலாம்பிகை*
*நிறம்: நீலம்*
*கோள்: நிலவு*
*கருதுகோள்: காதல்*
*25 - 36 வயது* வரை உள்ள மூன்றாம் பருவமானது,
*பச்சை* நிறத்தாலும், *ஏர்வாணி* என்ற தெய்வத்தாலும் குறித்தார். ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்வது இந்த பருவத்தின் தொடக்கத்தில் தான். திருமணத்தின் விளைவு *பிள்ளைப்பேறு.* பிள்ளைப்பேறு என்பது *இனப்பெருக்கம்* தானே, விவசாயம் என்பதும் இனப்பெருக்கம் தானே, ஏற்கனவே விவசாயம் கண்ட முருகன் விவசாயத்தின் தெய்வமாக பச்சை நிற ஏர்வாணியை குறித்திருந்தார். எனவே, இனப்பெருக்கத்தை குறித்த இந்த பருவத்திற்கான தெய்வமும் பச்சை நிற ஏர்வாணி தான். *வெள்ளிக்* கோள் என்பது புதிய தொடக்கத்திற்க்கான பிரம்ம முகூர்த்த வேளையை குறிப்பதால், புதிய உயிர்களை உருவாக்கும் பச்சை நிறத்தை குறித்த, இந்த பருவத்திற்கான கோளாக வெள்ளியை குறித்தார் முருகன்.
அதுவரை ஏர்வாணி என்றழைக்கப்பட்ட தெய்வம், அதன் பிறகு வெள்ளியை கொண்டு *வள்ளி* என அழைக்கப்பட்டாள்.
இந்த பருவத்தில் பெண் *மங்கை* என்றும், ஆண் *காளை* என்றும் அழைக்கப்படுவர்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: வள்ளி*
*நிறம்: பச்சை*
*கோள்: வெள்ளி*
*கருதுகோள்: இனப்பெருக்கம் (Procreation)*
*37 - 48 வயது* வரை உள்ள நான்காம் பருவமானது,
*சிவப்பு* நிறத்தாலும், இல்லக்குமை எனும் *லட்சுமி* தெய்வத்தாலும் குறித்தார். தனது முந்தைய பருவத்தில் பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பேணி காக்கும் பருவம் இது. தமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க, பொருளாதாரத்தை ஈட்ட, *கடினமாக உழைக்கும்* பருவமும் இது. உழைப்பு என்றாலே சிறு சிறு காயங்களாவது ஏற்படும், அதாவது உழைப்பு என்றாலே சிறிதளவாவது ரத்தம் சிந்தியிருக்க வேண்டும். அதை குறிப்பது தான் இந்த பருவத்திற்கான சிவப்பு நிறம். சிவந்த நிறம் கொண்ட *செவ்வாய்* தான் இந்த பருவ தெய்வமான லட்சுமியின் கோளும் கூட.
இந்த பருவத்தில் பெண் *மடந்தை* என்றும், ஆண் *மீளி* என்றும் அழைக்கப்படுவர்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: லட்சுமி*
*நிறம்: சிவப்பு*
*கோள்: செவ்வாய்*
*கருதுகோள்: உழைப்பு (Hard work)*
*49 - 60 வயது* வரை உள்ள ஐந்தாம் பருவமானது,
*மஞ்சள்* நிறத்தாலும், *கனகவள்ளி* என்ற தெய்வத்தாலும் குறித்தார். அக்காலத்தில் பெருஞ்செல்வம் உண்டானது விவசாயத்தால் என்பதால், இவளது பெயரிலும் வள்ளி. கண்களை கொள்ளை கொள்ளும் தங்கம் தான் கனகம் என்பது. முந்தைய பருவத்தின் கடின உழைப்பின் பயனாக, குடும்பத்திற்கு *செல்வம்* வந்துசேரும் பருவம் இது தான். செல்வத்தின் குறியீடான தங்கத்தின் நிறம் மஞ்சள் தானே, இன்னும் சொல்லப்போனால் இந்த பருவத்தின் நிறம் தங்கம் தான். சூரியனை சுற்றி வரும் *புதன்* எனும் கோள் இந்த தெய்வத்திற்கான கோள். இதிலிருந்து வெளிப்படும் சூரிய ஒளியின் சிதறலில் மஞ்சள் நிறம் மிகுந்திருக்கும்.
இந்த பருவத்தில் பெண் *அறிவை* என்றும், ஆண் *மறவோன்* என்றும் அழைக்கப்படுவர்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: கனகவள்ளி*
*நிறம்: மஞ்சள்*
*கோள்: புதன்*
*கருதுகோள்: செல்வம் (Wealth)*
*61 - 72 வயது* வரை உள்ள ஆறாம் பருவமானது,
*வெண்மை* நிறத்தாலும், *கலைவாணி* என்ற தெய்வத்தலும் குறித்தார். வெண்மை நிறம் *ஞானத்தைக்* குறிக்கும். இப்பருவம் எட்டிய பெண்கள் பல கலைகளையும் அறிந்திருப்பர். முதல் படிநிலையான கருப்பு என்ற அஞ்ஞான நிலையிலிருந்த மனிதன் வாழ்க்கை எனும் கல்வியின் பொருட்டு அனுபவ ஞானத்தைப் பெற்று தனது குடும்பப் பொருப்புக்களிலிருந்து ஓய்வு பெறும் பருவம் தான் இந்த வெண்பிறப்பு. இந்த பருவத்தில் தான் தம்பதியினர், *அறுபதாம் கல்யாணம்* செய்துகொள்வர். இந்தக் கல்யாணத்திற்கு லோகக் கல்யாணம் என்று பெயர். அதாவது, இதுவரை குடும்பத் தலைவன், தலைவியாக இருந்த தம்பதியினர், இந்தத் திருமணத்திற்குப் பிறகு, இந்த உலகத்தின் தலைவன் தலைவி ஆகின்றனர். அதை குறிக்கவே இந்த அறுபதாம் கல்யாணம். தனது குடும்பம் ஒழுக்கமாகவும், செல்வ வளத்தோடும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால், நம்மை சுற்றியுள்ள இந்த உலகமும், ஒழுக்கமாகவும், செல்வ வளத்தோடும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். எனவே இந்த தம்பதியினர் தமது எஞ்சியுள்ள வாழ்நாளை, உலக மக்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும், போதித்து தொண்டு செய்து களிப்பர். இந்தப் பருவத்திலும் இதற்கடுத்தப் பருவத்திலும் வெண்மை நிற ஆடையையே அணிவார்கள். இந்த ஆறாம் பருவத்தின் தெய்வமான கலைவாணியின் கோள் , ஆறாவது கோளான *வியாழன்.* வி(Great) + யாழன் ( Musician). முருகனின் கலைவாணி யாழ் எனும் இசைக்கருவியை தான் வைத்திருந்தாள். யாழின் உயர் வடிவமான வீணையை கண்டவர் ராவணன் தான். ராவணனின் காலத்திற்கு பிறகு தான் கலைவாணி வீணையோடு சித்தரிக்கப்படுகிறாள்.
இந்த பருவத்தில் பெண் *தெரிவை* என்றும், ஆண் *திறவோன்* என்றும் அழைக்கப்படுவர்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: கலைவாணி*
*நிறம்: வெண்மை*
*கோள்: வியாழன்*
*கருதுகோள்: கலைகளும், ஞானமும் (Arts & Wisdom)*
*73 - 84 வயது* வரை உள்ள ஏழாம் பருவமானது,
*நீர்* வண்ணத்தாலும், *மாவெளி* என்ற தெய்வத்தலும் குறித்தார். மாவெளி என்பது இலங்கையின் வற்றாத ஜீவநதி. பிற்காலத்தில், தமிழகத்தின் காவிரி ஆற்றை கொண்டு, இவள் *காவிரியம்மன்* எனப்பட்டாள். காவிரியம்மனைக் குறிக்கும் *காவிரி எல்* என்றப் பெயர் தான் அப்ரஹாமிக் மதங்களில் *Gabriel* எனப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தான் வற்றாத ஜீவநதியான கங்கையின் பெயரால் *கங்கையம்மன்* என்று அழைக்கப்படுகிறாள். இந்த ஏழாம் பருவத்திற்கான எல்லை 84 வயது என்பது ஒரு அடையாள எல்லை தான். உண்மையில் இந்தப் பருவத்தின் எல்லை என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் இறுதிவரையாகும். இந்த இறுதிப் பருவமென்பது மனிதன் சிவலோகப் பதவி அடையும் பருவமாகும்.
அதாவது, மனிதன் தனது பூத உடலை துறந்து, மனிதக் கண்ணறியாத ஆன்ம உடலைப் பெரும் பருவம் இது. அதனால் தான் இந்தப் பருவம் *Transparency* எனப்படும் நீர்வண்ணத்தால் குறிக்கப்படுகிறது. அதனால் தான் வற்றாத ஜீவ நதி இந்தப் பருவத்திற்கான தெய்வமானாள். பனிக்குடத்தில் கரும்பிறப்பாக தோன்றிய மனிதன் தனது வாழ்க்கையின் இறுதியில், தனது பூத உடலைத் துறந்து, நீர்வண்ண நிலையை எட்டியப் பிறகு ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ *இறுதிச்சடங்கு* நிகழ்த்துவதும் இதனால்தான். மனிதன் சிவலோகப் பதவி அடைவதை காலமாகினார் என்று சொல்வோம். அந்த காலம் என்ற சிவனின் கருதுகோளுக்கடிப்படை என்பதே *சூரியன்* தான். எனவே, மனிதனின் இறுதிப் பருவத்தைக் குறித்த, கங்கையம்மனுக்கான கோள் சூரியன் தான்.
இந்த பருவத்திற்கான *தெய்வம்: கங்கையம்மன்*
*நிறம்: நீர் வண்ணம்*
*கோள்: சூரியன்*
*கருதுகோள்: முக்தி அடைதல்.*
மனித வாழ்க்கையின் பருவங்களை ஆளும் ஏழு பெண் தெய்வங்கள் உருவான வரலாறு இது தான். முருகனுக்கு எவ்வளவு தெய்வீக ஆற்றல் உண்டோ, அந்த அளவிற்கு, அவர் உருவாக்கிய இப்பெண் தெய்வங்களுக்கும் உண்டு.
இந்த ஏழு பெண் தெய்வங்களுக்கும் ஏழு தத்துவார்த்த வண்ணங்கள் முருகன் கற்பித்தார் என்றும் கண்டோம்.
மனித வாழ்க்கை ஏழு வண்ண நிலைகளாக பகுக்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் *வளைகாப்பு* செய்வதென்பது
தாய்க்கும், சேய்க்கும் இந்த ஏழு தெய்வங்கள் துணை நிற்க வேண்டும் என்பதால் தான், இந்த ஏழு வண்ணங்களில் கர்ப்பிணி தாய்க்கு வளையல் அணிவிப்பார்கள்.
சிவனின் பெயரால் ஒவ்வொரு வண்ணமும் மூன்று என்ற எண்ணிக்கையில் 7×3 = 21 வளையல்களை கர்ப்பிணிப் பெண்ணின் ஒவ்வொரு கையிலும், வண்ண வரிசைப்படி அணிவிக்க வேண்டும்.
நம்மை தற்காக்கும் ஆயுதம் *வாள்* என்பதிலிருந்தே *வளைகாப்பு* என்ற சொல்லும், *வளையல்* என்ற சொல்லும் வந்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்வில் வழமையாக *கண்ணாடி வளையல்* அணிவிக்கிறோம் என்பதால் முருகன் காலத்திலேயே கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது புரிகிறது. கண்ணாடியில் மட்டும் தானே Transparency எனப்படும் *நீர் வண்ண வளையல்* செய்ய முடியும்.
முருகனுக்கு முன்பு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே, சிவன் இரும்பை கண்டுபிடித்திருந்ததால், முருகன் காலத்தில் கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டிருக்க வேண்டும், என்று கருத வாய்ப்புள்ளது.
ஆக, வாழ்க்கை என்பது *வண்ணமயமானது* என்பதை, முருகன், நாம் கருவில் இருக்கும் போதே உணர்த்தி விடுகிறார்.
வாழ்க்கை வண்ணமயமானது தான். இதை தான் ஆங்கிலத்தில் *Colourful life* என்றனர்.
வாழ்க்கையை முழுமையாகவும், சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தவரை *He lead a Colourful life* என்று பாராட்டுவது இயல்பு.
ஆனால், முருகன் காலத்தில் *வாழ்க்கை* என்ற சொல் இல்லை. எனவே அதற்கான சொல்லை அவர் உருவாக்க வேண்டும்.
*வானவில்லை* கொண்டு தான் *வண்ணம்* என்ற சொல் உண்டானது என்று கண்டோம். வாழ்க்கை என்பது ஏழு வண்ணங்களால் ஆனது போலவே, வானவில்லும் ஏழு தனித்துவமான வண்ணங்களால் ஆனது தான். முருகனின் ஏழு வண்ணங்களும், வானவில்லின் ஏழு வண்ணங்களும் வெவ்வேறானாலும் இரண்டுமே வண்ணமயமானது என்ற எதார்த்தத்தால் இந்த இரண்டிற்கும் தொடர்பு உண்டு.
வாழ்க்கைக்கான சொல்லை வானவில்லைக் கொண்டு உருவாக்கலாம் தானே ? வானவில்லை குறித்த *வானம்* என்ற மூலச்சொல் *வாளில்* இருந்து வந்தது தானே ?
அதாவது *கைவாளிலிருந்து* வந்திருக்கலாம்.
*கைவாள்* என்ற சொல்லை பந்தாடினால் *வாள்கை* என்று வரும் தானே. அதாவது *வாள்க்கை*.
ஆனால் இந்தச் சொல், அமைதியாக வாழ எண்ணும் நம்மை, மீண்டும் சண்டை போடும் *வாளையே* நினைக்க வைக்கிறது.
அதை தவிர்க்க வேண்டுமானால், மிகவும் மென்மைப்படுத்தப்பட்ட ஒரு புதிய *ளகர ஒலி,* அதாவது *சிறப்பு ளகர ஒலியை* உண்டாக்க வேண்டும்.
ஏற்கனவே வல்லின *ள* ஒலி வாளையும், மெல்லின *ல* ஒலி வாலையும் குறித்தன. இப்போது வாழ்கையைக் குறிக்க உண்டான சிறப்பு ளகரம் தான் *ழ* என்ற ஒலி.
இந்த புதிய ஒலியை முருகன் எப்படி உருவாக்கினர் ?
*ள* ஒலியை உச்சரிக்கும் போது, நமது நாக்கு மேலண்ணத்தை உறுதியாகத் தொடுகிறது. இதன் மெல்லொலியான *ல* ஒலியை உச்சரிக்கும் போது, நமது நாக்கு மேலண்ணத்தை மென்மையாகத் தொடுகிறது. இப்போது, இதை விடவும் மென்மையாக உச்சரிக்க வேண்டும் என்றால், நமது நாக்கு ல ஒலியை உச்சரிப்பது போலவும், அதேவேளையில் மேலண்ணத்தை தொடாமலும் உச்சரிக்க வேண்டும்.
இப்படி பிறந்தது தான் *ழ* என்ற ஒலி. இந்த ஒலியை முருகன் புதிதாகத் தான் உருவாக்கினார்.
இப்பொழுது, *வாள்க்கை* என்ற சொல்லை, இந்த சிறப்பு ளகரத்தோடு உச்சரியுங்கள். *வாழ்க்கை.*
வந்ததா வாழ்க்கைக்கான சொல்.
மற்றுமொரு வியப்பான விடயம் என்னவென்றால் *வாழ்க்கைக்கும், சுத்தத்திற்கும்* தொடர்பு வந்த வரலாறு தான்.
வாழ்க்கை என்பது வண்ணமயமானது தானே. அந்த ஏழு வண்ண வாழ்க்கையில் கண்ணால் காண்பது ஆறு. அதாவது கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், மற்றும் வெண்மை. நமது சுப வாழ்வு கருப்பு நிறத்தில் தொடங்கி வெண்மையில் முடிகிறது.
*கருப்பு* நிறம் என்பது அறியாமை, தன்னலம், போர்க்குணம், ஆகியவற்றை குறிக்கும் வண்ணம்.
*வெண்மை* நிறம் என்பது ஞானம், பொது நலம், அமைதி மற்றும் அகிம்சையை குறிக்கும் வண்ணம்.
இதற்கும் மேலாக, கருப்பு வண்ணம் *அழுக்கை* காண்பிக்காது. ஆனால், வெண்ணையோ அதனை காண்பித்து விடும். கருப்பு என்பது அழுக்கை குறிக்கும் வண்ணம், வெண்மை என்பது *தூய்மையை* குறிக்கும் வண்ணம்.
ஆக, அழுக்காக தோன்றி, தூய்மையை நோக்கிப் பயணிப்பது தான் மனிதனின் வாழ்க்கை எனப்படுகிறது.
இதன்படி, வாழ்க்கை என்பதன் பொருள், நமது மனதில் உள்ள அழுக்கை களைந்து, தூய்மை அடைவது தான். அதாவது, வாழ்க்கையின் பயனும், தத்துவமும் தூய்மை அடைவது தான்.
கருப்பு என்பது அழுக்கின் எல்லை, இதனை *தாழ்ந்த எல்லை* எனலாமா!.
வெண்மை என்பது தூய்மையின் எல்லை, இதனை *உயர்ந்த எல்லை* எனலாமா!.
உயர்ந்த எல்லை என்பதை
உ (உயர்ந்த) + அத்தம் (எல்லை) = உத்தம் (மேண்மை) 👉🏻 சுத்தம் (தூய்மை) என்றழைக்கலாம் தானே.
*சுத்தத்தை* நோக்கிய பயணம் தான் வாழ்க்கை என்பது. அதாவது *உத்தமானவது* தான் வாழ்க்கையின் குறிக்கோள்.
*வாழைக்கு* எப்படி இந்த பெயர் வந்தது. வாள் போல வளைவாகவும், கைப்பிடி போன்ற அமைப்பை கொண்டு, வாள் போலவே இருக்கும்.
*வாள் + ஐ 👉🏻 வாளை 👉🏻 வாழை*
வாளிலிருந்து வானவில்லுக்கும், வானவில்லிலிருந்து வாழ்க்கைக்கும் பெயர் வந்தது என்பதை, வாழை தனக்கே உரிய வகையில் கூடுதலாக நிறுவியுள்ளது.
*வாழைக்கும்* மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் வாழை தானாகவே புதிய தலைமுறைகளை உருவாக்கிக் கொள்ளும். அது போல நாமும் நமக்கு பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் பிள்ளைகள் என்று *வாழையடி வாழையாக வாழ்கிறோம்.*
வாழைக்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்ததா?
முடிவாக *ஆசீவகம்* என்னும் தமிழர் சமயம், எப்பேர்பட்ட வாழ்க்கை முறை என்பதும், முருகன் யார் என்றும் தெரிகிறதா ? ஆசீவகத்தின் சமய நூல் தான் *திருக்கூறல்* எனும் திருக்குறள். சிறப்பு ழகரத்தை முருகன் உருவாக்கியதால் தான் Tammuz என்று அழைக்கப்பட்ட முருகன், தமிழ் என்றழைக்கப்பட்டு அவன் வளர்த்த மொழிக்கும் *தமிழ்* என்ற பெயர் வந்தது.
இந்த ஏழு சப்த கன்னிகள் தான் அப்ரஹாமிக் மதங்களில் வரும் *7 Arc Angels* என்பது.
இந்த ஏழு வண்ணங்கள் தான் சீனர்களின் தற்காப்புக் கலைகளிலும் படிநிலையாக உள்ளது. தற்காப்பு கலையை உருவாக்கி, குருகுலக் கல்வியை பயிற்றுவித்தவர் முருகன் தான்.
இந்த அழகான, ஒழுக்கமான வாழ்க்கை முறையை தான் முருகன் ஏழு வண்ணங்களால் வகுத்தார். அந்த ஏழு வண்ணங்களை தான் இன்று ஒழுக்கமற்ற, கேவலமான வாழ்க்கை வாழும் *LGBT* அமைப்பின் கொடிக்கு கொடுத்து மகிழ்கிறான் *யூதன்.*
இந்த வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை வருங்கால தலைமுறைக்குக் கடத்துங்கள்.
படைப்பு
*ஐந்தாம் தமிழர் சங்கம்*
73055 73469
88703 53835
63850 44036
வாழ்க வளத்துடன்🌈