தண்ணீர் குடங்களில் கவனம்;
வெயில் காலங்களில் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.என்ன காரணம் என்றல் பிளாஸ்டிக் குடங்கள் கையாள்வதற்கும்,கழுவுவதற்கும் எளிது என்பதால் மக்கள் விரும்புகின்றனர்.
மார்க்கெட்டில் விற்பனை ஆகின்ற பிளாஸ்டிக் குடங்கள் அனைத்தும்,மறுசுழளர்ச்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செயபடுகின்றனர்.பிளாஸ்டிக் குடங்களின் தயாரிப்பில் மருத்துவ கழிவுகளும் பயன்படுதுகின்றனர்.
மறுசுழற்சிக்கு முன்னர் இவை AUTO CLAVE முறையில் சரியான அளவில் BACTERIAL தன்மையை நீக்கிவையாக இருக்க வேண்டும்.செலவு காரணமாக பிளாஸ்டிக் குடங்களின் உற்பத்தியில் இது நடைமுறையில் இல்லை.
பிளாஸ்டிக் குடங்களை தண்ணீர் பிடிக்க பயன்படுத்தலாம்.ஆனால் அவற்றில் அதிக நேரம் வைத்திருந்த தண்ணீரை குடிப்பது நல்லதல்ல. மேலும் பிளாஸ்டிக் குடங்களில் நிறத்திற்காக சேர்க்கப்படும் வேதி பொருட்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் ஏனவே உங்கள் உடல் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் விழித்துக் கொள்ளுங்கள்.
Thanks to Kalai kathir.