வெள்ளி, 24 நவம்பர், 2023

தமிழ்நாட்டில் ஊர் பெயர்கள்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி

தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில்  பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம்.  இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும்.

இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே.  இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன.

ஊர் -

தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர்,  திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர்

குடி -

தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி

பட்டி -

கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி,  சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி,  கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி,  உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி

கோவில் -

அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில்

பள்ளி -

திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி

கோட்டை -

பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை

பட்டினம் -

நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்,  அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம்

பாக்கம் -

கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காட்டுப்பாக்கம்

குளம் -

பெரியகுளம், ஆலங்குளம், அழகன்குளம்,  விளாத்திகுளம், சாத்தான்குளம்,  நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம்

பாளையம் -

ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம்

நல்லூர் -

திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர்

மலை -

திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை

குறிச்சி -

கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி

கிரி -

கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி

குன்றம் -

திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம்,  திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம்

பாறை -

மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை

காடு -

திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு,  திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு

புரம் -

காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம்,  திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம்

புரி -

தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி

மங்கலம் -

சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம் 

ஈஸ்வரம் -

ராமேஸ்வரம், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், சோழீஸ்வரம், எமனேஸ்வரம், நித்தீஸ்வரம், சோமேஸ்வரம், அகத்தீஸ்வரம், திருக்கண்டீஸ்வரம்

துறை -

மயிலாடுதுறை, திருப்பெருந்துறை, ஆடுதுறை, கூடுதுறை, மாந்துறை, சிந்துபூந்துறை, அவல்பூந்துறை, செந்துறை, முண்டந்துறை

பாடி -

திருமழபாடி, தரங்கம்பாடி, வாணியம்பாடி, குறிஞ்சிப்பாடி, வியாசர்பாடி, திருமுனைப்பாடி, எடப்பாடி, வாழப்பாடி, கவுந்தப்பாடி, வேலப்பாடி

சேரி -

புதுச்சேரி, வேளச்சேரி, கொரடாச்சேரி, கூடுவாஞ்சேரி, மேச்சேரி, நல்லிச்சேரி, செம்மஞ்சேரி, திருமணஞ்சேரி

குப்பம் -

நெல்லிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆற்காடு குப்பம், மேல்குப்பம், கீழக் குப்பம், திருமலைக்குப்பம், நெடுங்குப்பம், கோட்டைக்குப்பம், அரியாங்குப்பம், செட்டிக்குப்பம், ஆலங்குப்பம்

பேட்டை -

உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை,  ராணிப்பேட்டை, பரங்கிப்பேட்டை, முத்துப்பேட்டை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, விஷ்ணம்பேட்டை, கம்பரசம்பேட்டை, சோமரசம்பேட்டை

பட்டு -

செங்கல்பட்டு, சேத்துப்பட்டு, பேர்ணாம்பட்டு, அத்திப்பட்டு, பள்ளிப்பட்டு, அரசம்பட்டு, மூங்கில்பட்டு

தோப்பு -

சிங்காரத் தோப்பு, கொண்டித்தோப்பு, நெல்லித்தோப்பு, புளியந்தோப்பு

சோலை -

பழமுதிர்ச்சோலை, மாஞ்சோலை, பூஞ்சோலை, திருமாலிருஞ்சோலை

வனம் -

திண்டிவனம், திருப்புவனம், கடம்பவனம், தில்லைவனம்

சமுத்திரம் -

அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், மல்லசமுத்திரம், நமனசமுத்திரம், பாலசமுத்திரம், திம்மசமுத்திரம், திருமலைசமுத்திரம், வேங்கடசமுத்திரம், இராவணசமுத்திரம்

ஆறு -

திருவையாறு, திருநள்ளாறு, அடையாறு, தெள்ளாறு, திருவட்டாறு, ஆழியாறு, மூணாறு

கரை -

நீலாங்கரை, கோடியக்கரை, ஊத்தங்கரை, அமைந்தகரை, திருவக்கரை, கும்பக்கரை, மதுக்கரை, கீழக்கரை

ஏரி -

நாங்குநேரி, வரகனேரி, பாகனேரி, வேப்பேரி, கடங்கனேரி, புத்தனேரி, மாறநேரி, பழமானேரி

ஊரணி -

பேராவூரணி, கருப்பாயி ஊரணி, கல்லூரணி

கேணி-

திருவல்லிக்கேணி, வெட்டுவான் கேணி

மடை -

பத்தமடை, காரமடை, மேலமடை, கடைமடை, பன்னீர்மடை

வலம்-

புலிவலம், வேட்டவலம்

வளவு -

மேல வளவு, கீழ வளவு

வலசு -

பெரிய வலசு, பாப்பா வலசு, சின்ன கவுண்டன் வலசு

தெரு -

தெற்குத் தெரு, புதுத்தெரு

கிராமம் -

சாலிகிராமம், புதுக் கிராமம்

கோணம் -

கும்பகோணம், அரக்கோணம்

பூண்டி -

பூண்டி, திருத்துறைப்பூண்டி, திருமுருகன்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கணியம்பூண்டி

பந்தல் -

மன்னம்பந்தல், தண்ணீர்ப்பந்தல்

கூடல் -

நான்மாடக்கூடல், முக்கூடல்

ஏந்தல் -

கொம்புக்காரனேந்தல், லாடனேந்தல், முத்தனேந்தல்

வாயில் -

திருமுல்லைவாயில், குடவாயில், காளவாசல், சித்தன்னவாசல்

நாடு -

வருசநாடு, கொரநாடு

கால் -

காரைக்கால், மணக்கால், தைக்கால்

கல் -

நாமக்கல், திண்டுக்கல், ஒகேனக்கல், பெருமுக்கல், நீலக்கல், பழமுக்கல்

சுழி -

திருச்சுழி, திருவலஞ்சுழி

மடம் -

ஆண்டிமடம், அக்காள்மடம், தங்கச்சிமடம்

சத்திரம் -

கனகம்மாசத்திரம், சுங்குவார்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சேதுபாவாசத்திரம், பாவூர்சத்திரம்

'திரு' என்னும் சொல் கொண்டு தொடங்கும் பெயர்களோ கணக்கில் அடங்கா.  அதனால், அவற்றை எல்லாம் இங்கே குறிப்பிடவில்லை.
#பகிர்வு

வியாழன், 23 நவம்பர், 2023

யார் இந்த மேசாணிய நடிகன் கமலஹாசன்.

யார் இந்த மேசானிய நடிகன் கமலஹாசன்...

பரமகுடி பகுதி மக்களுக்கு கமலஹாசன் தாத்தா நன்கு அறிமுகம் ஆனவர். மிகப்பெரிய வசதியான குடும்பம் என்று பெயர் பெற்றாலும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

சுதந்திரப் போராட்டம் என்றால் இவர் A கிளாஸ் ஜெயில் வகை தியாகி. 
அதாவது வெறும் வாழ்க ஒழிக கோஷம் போட்டு வேவு பார்த்து அடுத்தவர்களுக்கு  உதை வாங்கி கொடுக்க பிரிட்டீஷ் காரனிடம் காட்டிக் கொடுக்கும் ஒரு ரகசிய பிரீமேசன்.

இந்த பிரீமேசன் தொடர்பில்தான் இந்தியா உடன் சேர மாட்டேன், பாக்கிஸ்தான் உடன்தான் சேருவேன் என்ற ஹைதராபாத் நிஜாம் உடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.

காரணம் சேலம் மேசானிய லாட்ஜ் ராஜாஜி என்ற ராஜகோபாலச்சாரியாரின் பட்டுப்பாப்பா தான் கமலஹாசனின் தாத்தா.

கமலின் உண்மையான பெற்றோர்களும் ஹைதராபாத் நிஜாமும் அன்யோன்யமாக பழகிக் கொண்டு இருந்த போதுதான் சாருஹாசன், சந்திரஹாசன்,கமலஹாசன் என பிறந்தார்கள்.

சினிமா பைத்தியமான கமலஹாசனின் அம்மாவுக்கு நிஜாம் தன் ஞாபகமாக கொடுத்தவை பல பல.

சிறு வயதில் இருந்தே காசுவல் செக்ஸ் Casual Sex, கார் சாவி குலுக்கி போடும் செக்ஸ், குரூப் செக்ஸ், ஹோமோ செக்ஸ் என்று மேசானியர்களின் உலகில் வளர்ந்தவர் கமலஹாசன். இதனால்தான்  சிறு வயதிலேயே மனச் சிதைவு ஏற்பட்டு வில்லங்க ஆபாச வெறியனாக Weirdo மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதலிலேயே கலாச்சார பிரிவு பிரீமேசன் டைரக்டர் K.பாலச்சந்தர் பயிற்சி பட்டறையில் சேர்ந்ததால் பிஞ்சிலேயே பழுத்தார்.

சிறு வயதிலேயே இப்படி ஒரு சிறை வாழ்க்கை முறையை வாழ்ந்ததால் படிப்பு ஒரு துளி கூட மண்டையில் ஏறவில்லை.

பிரீமேசன்களின் காலச்சக்கர தந்திரத்தின் மிக உயர்ந்த பயிற்சி நிலைகளை பெற்றதால் பல சமயம் அவர் பேசுவது அவருக்கே புரியாது.

இவர் நடித்த அத்தனை சினிமா படங்களிலுமே பத்து வருடத்திற்கு பிறகு மேசானியர்கள் என்ன சமுதாய சீரழிவு மாற்றம்  செய்ய  வேண்டும் என்று நினைப்பார்களோ அதை கமலஹாசனை வைத்து நடிக்க வைப்பார்கள்.

கமலம் என்றால் தலாய்லாமாவின் மணி பத்மம் மந்திரத்தில் வரும் தாமரையை குறிக்கும் பெயர்.அதுதான் கமல்,ரஜனி என வைக்கப்பட்டது. கமலஹாசனின் பெயர் பார்த்தசாரதி பெயரே உண்மை எனினும் கமலஹாசன் எனவே மாற்றப்படுகிறது.

நடிகைகளின் வாழ்வை அவர்களிடமே அவர்கள் பணத்தை வாங்கி சிதைப்பதில் கமலஹாசனை மிஞ்ச நடிகனே இல்லை.
மேலும் சென்னையில் உள்ள பணக்கார இளம் பெண்களுக்கு Gigolo என்ற ஆண் விபச்சாரம் செய்ய மேசானியர்கள் அவரை கையில் வைத்து அந்த இளம் பெண்களை கபளீகரம் செய்தது சினிமா மேசானிய கும்பல்களுக்கு நன்றாகவே தெரியும்.

நடிகை ஸ்ரீவித்யா, நடிகை சரிகா ,நடிகை சிம்ரன்,நடிகை சிநேகா,நடிகை வாணி கணபதி, நடிகை கௌதமி என்று கமலஹாசனிடம் சின்னாபின்னம் ஆகி வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் ஏராளம். அப்படியானால் வெளியே தெரியாத இவரது பணக்கார ரசிகைகள் பட்டியல் எழுத இதில் இடம் இராது. அனைத்துமே கமலஹாசன் விரும்புவதை விட இவரை இயக்கும் பிக் பாஸ்களுக்கே லாபம் அதிகம் செல்லும்.

வாணி கணபதி இந்த கமலத் தாமரையிடம் அகப்பட்ட முதல் சில்வண்டு. வாணி கணபதிக்கு குழந்தை பிறந்தால் தன் மார்க்கெட் போய் விடும் என்று பயந்த கமல் தொடர்ச்சியாக செய்த கட்டாய கருக்கலைப்புகளால் வாணிகணபதி தாய் ஆகும் சக்தியை இழந்தார்.அதில் கரு உண்டான போது ரங்க ராட்டினம் வாணிக்கு பிடிக்கும் என்பதற்காக ரங்க ராட்டினம் கொண்டு போய் சுற்ற வைத்தாரே அங்குதான் கமலின் மேசானிய வக்கிர வாடைகளை எல்லோரும் புரிந்து கொள்ளலாம். இது கமலுக்கு டாக்டர்கள் மூலமாக தெரிந்த அடுத்த நொடியில் இவரை மலடி, நாயே என்று பலவாறு  திட்டி டார்ச்சர் கொடுத்து மேசானிய வழக்கத்தின் படி விவாக ரத்தும் செய்து விட்டார். 

வாணி கணபதிக்கு டார்ச்சர் என்றால் அடி,உதை இல்லை. ஆனால் அதை விட பயங்கரமான காலச்சக்கர புத்தரின் ஸ்பெஷல் யோகா பயிற்சியை நடிகை சரிதாவை வைத்து வாணி கணபதி முன்பாகவே செய்து காட்டுதல்.
பெண் வக்கிர காம கமலை இயக்கும் நவீன யோகா பற்றி புரிந்ததா மக்காஸ் !

பைத்தியம் பிடிக்கும் நிலையில் வாணி கணபதி மேசானிய கும்பல் கமலிடம் இருந்து தப்பினால் போதும் என்று ஓடி விட்டது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நிலையில்தான் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தன் ஊதாரி செலவுக்காக கிருஸ்தவ மதம் பிரச்சாரம் செய்யும் ஸ்டார் பிரச்சாரகர்கள் ஆவதற்கு கமலஹாசனும் அவரது அண்ணன்களும் மேசானியர்களிடம் கெஞ்சி வாய்ப்பு பெறுகிறார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=967151150110177&id=100004459025108

நடிகை சரிகை மனைவியாக உள்ளே வருகிறார்.
இது மட்டும் இல்லாமல் பலருக்கும் தெரியாத கமலஹாசனின் இன்னொரு முகமும் உண்டு. தனக்கு மனைவியாக வந்து விட்டால் புடவை கட்டி,பொட்டு வைத்துக் கொண்டுதான் வீட்டில் இருக்க வேண்டும் என்று கட்டளை இடுவாராம் கமல். தனது இரண்டு மகள்களையும் அப்படிதான் அப்போது நிஜத்தில் வளர்க்கத் தொடங்கினார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் என்று சினிமா எடுப்பது,பணத்தை தாறுமாறாக செலவு செய்வது என்ற பின்தான் வசமாக மேசானிய பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக் கொண்டார் கமலஹாசன். இதனால் குடும்பம் மீண்டும் மேசானியர் கட்டுபாடில் சென்றது.

இந்த சூழ்நிலையில்தான் H.ராஜா கத்தார் லோட்டஸ் டிவி போர்டு பவுண்டேஷனின் வசூலுக்கு சென்றது போலவே கமலஹாசனும் மருதநாயகம் என்ற மேசானிய அடிமைக் கதையை வைத்து நம் நாட்டு இஸ்லாமியர்களை தூண்டி விடும் சினிமா பூஜை போடப்பட்டது. லண்டன் அரண்மனையை கட்டுப்பாடில் வைத்து இருக்கும்  ராத்ஸ்சைல்டின் ஆசி உடன் பிரிட்டீஷ் மகா ராணி மருதநாயகம் பூஜைக்கு வந்தார். இந்த விவரங்கள் இந்திய உளவுத் துறைக்கு தெரிந்த உடன் சிண்டிகேட் கைப்பாவையில் கமலஹாசன் ஒரு முழு பட்டுப்பாப்பா பொம்மையாகவே மாறிப் போனார்.

இந்த நிலையில்தான் கமலஹாசன் என்ற தன் பெயரை கமால்ஹாஸன் என்று முஸ்லீம் போல தன் பெயரை மாற்றியும் வைத்துக் கொண்டார்.

ஒரு முறை அமெரிக்காவில் கமலஹாசன் மேல் சந்தேகத்தின் காரணமாக ஏர்போர்ட்டில் இவரது துணிகளை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது அப்போது செய்தித் தாள்களில் நீங்கள் கண்டு இருக்கலாம். காசுக்காக இவர் கத்தார் ஷேக்கை ஏமாற்ற சுன்னத் செய்து இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தஸ் புஸ் என்று தன் மேசானிய ஆங்கிலத்தில் கோபம் பட்டதால் மூன்று மணி நேரம் அம்மணமாக மேலும் அங்கேயே காக்க வைக்கப்பட்டார்.

செலவுக்கு பணம் இல்லாமல் போனது, பல பிரச்சனைகளில் மாட்டியது எதுவுமே அவருக்கு தெரியாமல் போனதற்கு காரணம் மேசானிய ஸ்லீப்பர் செல் ஆந்திர நடிகையான கௌதமியை வைத்து கமலஹாசன் வளைக்கப்பட்டது என்பதே அவருக்கே பின்னாளில்தான் தெரிந்தே இருக்கும்.

நடிகை சரிகாவையும் ஓட வைக்கிறது மேசானிய சினிமா ஆக்கிரமிப்பு கும்பல்.

கமலஹாசனின் மகள் இருவரும் கௌதமி கையில் மாட்டி நிஜ வாழ்க்கையில் சின்னாபின்னம் ஆகின்றனர்.

மூத்த மகள் விபச்சார ரைடில் மும்பை சினிமா தாதா மேசானியர்களால் சிக்க வைக்கப்படுகிறார். குடி போதையில் மாட்டிக் கொண்ட இவரை காப்பாற்றி தனக்கு மேலும் அடிமை ஆக்கியது மேசானிக் கும்பல்.

இரண்டாவது மகள் அவ்வளவு அழகாக இருக்க மாட்டார் என்பதால் அவளை நட்டாற்றில் விட்டனர் சினிமா கன்ட்ரோல் மேசானிய கும்பல்.

இதனால் மேசானியர்களிடம் சான்ஸ் கேட்ட போது வழக்கமாக நடிகையின் ஒத்துழைப்போடு Screening எனப்படும் நிர்வாண ஆபாச வீடியோவை வெளி இடவும் செய்தனர்.

இதனால் நடுங்கிய இரண்டாவது மகள் தலாய்லாமாவிடம் டோட்டல் சரண்டர் ஆகி பௌத்த மதத்தில் சரண் அடைந்தார். இதற்கு பின்னாலும் அவளது சின்னம்மாவும்,ஆந்திர பணக்கார பிரீமேசன் குடும்பத்தை சேர்ந்த கௌதமிதான்.

தற்போது கமலஹாசனுக்கு வயது ஆகி விட்டதால் சினிமாவும் ஓடவில்லை. முன்பு போல ஆண் விபச்சார வருமானமும் இல்லை. இதனால் கடன் தொல்லை எகிறியது. அதிகபட்சமாக கடன் கொடுத்து கமலை மடக்கி வைத்து இருப்பது மேசானியர்களின் பினாமியான VELS யுனிவர்சிட்டி அதிபர் ஐசரி கணேஷ்தான்.

இவர் சோ,குருமூர்த்தி உருவாக்கி விட்ட மேசானிய ஆள் என்பது ஊருக்கே தெரியும். நடிகர் சோ வால் உருவாக்கப்பட்ட காமெடி நடிகர் ஐசரி வேலன் மகன்தான் இவர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கலாச்சார சீரழிவுகளை செய்வது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. நீங்கள் கூட இன்னமும் பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

ஜக்கி மகள் உடன் ஜக்கி பொது இடங்களில் ஈடுபடுவதையும், கமலஹாசன் மகள் உடன் ஈடுபட்டதையும் பொருத்திப் பாருங்கள்!.
மேசானிய அடிமைத்தனம் விளங்கும்.

கமல் ஒரு பெத்தடின் இன்ஜெக்‌ஷன் உளறுவாயன் என்பதால் சட்டையில் ஒரு சிறிய மைக்ரோ போன் மூலமாக அவர் இயக்கப்படுவது பல மீடியாக்களில் வெளி வந்தும் உள்ளது.

போர்டு பவுண்டேஷனின் கத்தார் நாட்டு பணத்தில் இயங்கும் SDPI என்ற அமைப்புகள்,PFI அமைப்புகள் கமலஹாசனுக்கு ஆதரவு எதிர்ப்பு என்று இரு லாபிகள் வைத்து இருப்பார்கள். விஸ்வரூபத்தில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆதரவாக ஜிகாத் தான் டிரென்ட் என்பது போல விளம்பரம் செய்வார்கள். பிறகு இவர்களே ஆதரவும் கொடுப்பார்கள். இதற்கு பின்னணி என்ன, பின்னால் யார்  என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

கேமன் தீவுகளில் உள்ள மையம் நிறுவனத்தில் மேசானிய குடும்ப நடிகை  கௌதமியோடு சேர்ந்து மிஷனரிகளின் பணத்தை கொண்டு வருவதும் நடிகர்  கமலஹாசன்தான்.

அதற்காகதான் தி.க போல மய்யம் கட்சி ஆரம்பித்து வைத்து உள்ளார்கள் மேசானியர்கள். கமலஹாசனை தேவை படும் போது சினிமா கால்ஷீட் பணம் கொடுத்து அழைத்தால் தேவைப்படும் நேரம் அவர் வந்து பேசுவார்.

முன்பெல்லாம் கமலஹாசனின் நடிப்பை பார்க்க மக்கள் வருவார்கள். அதன் பிறகு அவரை ஒரு காமடி நடிகன் மாதிரி ஆக்கி பணத்திற்காக மேசானிய பிடியில் கொண்டு வந்ததையும் நீங்கள் புரிந்தும் இருக்கலாம்.

அரசியலில் அவர் வருவதற்காக சினிமா வாழ்வை முடக்க காலா,கபாலி போன்ற டப்பா படங்களே எடுப்பார்கள். தற்போது பாட்டு கூட ஹிட் ஆகி விடக் கூடாது என அனிருத் வைத்துதான் சினிமா எடுப்பார்கள். தொடர்ந்து படம் ஊற்றிக் கொண்டே போனால் எப்படியும் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதே மேசானிக் கணக்கு.
கடைசியில் எங்கு போய் நிற்கிறது என்று பாருங்கள்.

முன்பெல்லாம் புதுப் புது கதை உடன் சினிமா வரும். இப்போது சாமி படம், காதல் படம்,குடும்ப படம் என எதுவுமே வராது என்பதை கவனித்து இருப்பீர்கள்.
அப்படி ஒரு படம் ஒருவருக்கு எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரை வைத்து இன்னொன்றில் அறுவடை செய்ய திட்டம் இடுகிறார்கள் என்பதே நீங்களே புரிந்தும் கொள்ளலாம்.

இலுமினாட்டிகள் தான் உலகை கொள்ளை அடித்து சூரையாடுவார்கள்.
வியாபாரம்,தொழில்,சினிமா,சாராயம் அனைத்தும் அவர்களிடமே இருப்பதால் சினிமா எடுக்கும் பைனான்ஸ் கட்டுப்பாடும் அவர்கள் கையில் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பாணியில் கதையை மாற்றினால் மட்டுமே படம் எடுக்க பைனான்ஸே கிடைக்கும்.

நடிகனாக ஆக்குவதும் மேசானிய முதலாளிகள்தான்.
நடிகன் வேண்டாம் அரசியலுக்கு வா என்பதும் மேசானிய முதலாளிகள்தான்.

இவர்களிடம் அட்ஜஸ்ட் செய்பவர்கள் மட்டுமே இன்றைய சினிமா,அரசியலில் ஈடு பட இயலும். 

பட்டுப்பாப்பாக்களாக வாழ்ந்த காலம் போதும்.

உயிர்த்து எழுங்கள்.

வரும் காலத்தினரை உணரச் செய்ய அனைத்து வழிகளிலும் பகிருங்கள்.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

புதன், 15 நவம்பர், 2023

முன்னோர் வார்த்தைகள்

🌝 தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்.
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்.
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ.
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..