நல்ல செய்தி ;
நமது மூளையில் VENTROMEDICAL PREFRONDAL CORTEX என்ற பகுதி நன்றாக இயங்கினால் அன்பு,கருணை,இரக்கம்,குற்றஉணர்வு போன்ற குணங்கள் வெளிப்படும்.
நமது குடிகார சகோதரர்களுக்கு மேலே குறிப்பிட்ட பகுதி யின் செயல்பாடு
மிக மிக குறைந்த அளவு இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
*****************************
கபடி வகைகள் ;
1.சுர்ஜீவனி
2.காமினி
3.அமர்
இந்திய கபடி கூட்டமைப்பு அங்கிகரித்தமுறை ; சுர்ஜீவனி (1950)
இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு 1973 இல் ஆரம்பிக்கப் பட்டது.
ஆண்களுக்கான முதல் தேசியபோட்டிகள் 1952இல் சென்னையில் நடைபெற்றது.
பெண்களுக்கான முதல் தேசிய போட்டிகள் 1955 இல் கொல்கத்தாவில் நடைபெற்றது.
***********************************