சனி, 24 பிப்ரவரி, 2024

யாருக்கு நாம் வாக்களிப்பது.

*யாருக்கு நாம் வாக்களிப்பது ?*

இதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, சில வரலாற்று தகவல்களை  காண்போம்.

ஆதி மனிதன் அதிகளவில் மலைகளில் (குறிஞ்சி) வாழ்ந்தான். அங்கு வாழ்பவர்கள் வேட்டையாடி உண்பர். *20,000* ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் பிறந்து, மக்கள் வாழ்வு மேம்பட பல தொழில்நுட்பங்களை கண்டு, குண்டலினியை எழுப்பி *சித்தர்* ஆனவர் தான் சிவன் (ஆதி நாதன்). அன்று சித்தர் ஆட்சியே நடைபெற்றது.

அதற்கு பின் ஏறத்தாழ இன்றிலிருந்து *10,000* ஆண்டுகளுக்கு முன்பு, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு, மக்களுக்கு பல நன்மைகள் செய்து, குண்டலினி எழுப்பி, *சித்தர்* ஆனவர் தான் முருகன். உலகின் முதல் உழவன் (*கதிர் வேலன்*). அன்றும் சித்தர்கள் ஆட்சியே நடைபெற்றது.

பிறகு *7,500* ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த *ராவணன், இந்திரன்* காலம்,

*5,000* ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் என்னும் *கருத்தினன்* காலம்,

*3,500* ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஷ்ணு என்னும் *திருமால்* காலம் என நம்மை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் *தமிழ் சித்தர்களே*. 

அதன் பிறகு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட *களப்பிரர்* படையெடுப்பின் போது, பல்லாயிரக்கணக்கான சித்தர்களை கழுவேற்றி கொன்றனர் இந்த யூத பிராமணப் பிண்டாரிகள். (பிராமணர்களும் யூதர்களில் ஒரு பிரிவினரே.)

இந்த காலம் தமிழர்களுக்கு ஓர் *இருண்ட காலம்*.

நமது வரலாறு, நமது கடவுளர்கள், அறிவியல், இசை, இன்னும் பல.. என அனைத்தையும் களவாடி தன்வயப்படுத்தி, அதனை நம்மிடமிருந்து முற்றும் முழுதாக அழித்தொழித்தனர் இந்த யூத பிராமண பிண்டாரிகள். (அண்டத்தை ஆள்பவர்கள் அண்டாரிகள் அதனை ஆள இயலாதவர்கள் பிண்டாரிகள்.)

பன்னெடுங்காலமாக சிறப்பாக நடைபெற்று வந்த சித்தர்கள் ஆட்சி, ஆரியர்களின் வருகைக்குப் பிறகு மாற்றம் காணத் தொடங்கியது. அதாவது களப்பிரர் படையெடுப்பு என்றழைக்கப்படும் தமிழ் சித்தர்களை கழுவேற்றி கொலை செய்த போர். அதன் பிறகும் தமிழ் மன்னர்கள் கிளர்ந்தெழுந்தனர். அதில் ஒருவரே *ராஜ ராஜ சோழன்*. அவரும் கருவூரார் சித்தரின் அறிவுரைப்படி, ஆட்சி நடத்தினார் என்பது நாம் அறிந்ததில் ஒன்று.

யூத பிராமணர்களுக்கு தாங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் தாங்கள் தான் *கடவுளின் பிள்ளைகள்* என்ற மிகக் கேவலமான எண்ணம் கொண்டு தமிழ் சித்தர்களை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்தனர். அப்படி இருந்தும், பல முறை முயன்றும், அவர்களால் தமிழர்களை நேரடியாக ஆட்சி செலுத்த முடியவில்லை. அதனால் நம்மைப் போன்ற தோற்றத்தில் இருக்கும், தங்களின் கட்டப்பாக்கள் ஆன விஜயநகர வடுக வந்தேறிகளை வைத்து, தமிழர்களை மேல் சாதி, கீழ் சாதி என இரண்டாக பிரித்து சூழ்ச்சி செய்தான் யூத பிராமணன். தமிழர்களின் நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்று புதிய சட்டம் இயற்றி, அப்பொழுது இருந்த விஜயநகர வடுகர்கள் (தெலுங்கர்கள்) மொத்த நிலங்களையும் திருடிக் கொண்டனர். தமிழன் தன் சொந்த நிலத்தில் முற்றும் முழுதாக அடிமையானான்.

இந்த விஜயநகர ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர்களும் இருந்தனர். அதில் குறைந்த அளவில் தமிழர்களும், மிகுதியான அளவில் தெலுங்கர்களும் இருந்தனர். இந்த கொடுங்கோல் ஆட்சியில் தமிழர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இந்த நேரத்தில் தான் *பிரிட்டீஷ் அரசாங்கம்* இந்தியாவிற்குள் நுழைந்தது. இவர்கள் வேறு யாருமில்லை, யூதர்களே. பிரிட்டீஷ் யூதர்களுக்கும், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த, யூத பிராமணர்களுக்கும் போட்டி & பொறாமை ஏற்பட்டது. இந்தியாவை கைப்பற்ற இருவரும் துடித்தனர். அதே வேளையில், விஜயநகர தெலுங்கர்கள் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. இப்படியே போனால் நிலம் நம் கைவிட்டு சென்றுவிடும் என்றெண்ணி, இவர்கள் உருவாக்கிய ஒரு கருத்தியல் தான் இப்பொழுது தெலுங்கு திராவிட கட்சிகள் பேசும்

*சமூக நீதி* (சாதி ஒழிப்பு)
*பெண் உரிமை*
*பகுத்தறிவு*

இந்த கருத்தியல் மூலம் மக்களிடம் நன் மதிப்பை பெற முற்பட்டனர். சாதிய ஏற்றத்தாழ்வு, பெண் அடிமைத்தனம் போன்ற காரியங்களை செய்ததே இந்த யூத பிராமணனும், அவனுடன் இணைந்த விஜயநகர வடுகத் தெலுங்கனும் தான். தமிழர்களை முட்டாளாக்கியதோடு மட்டுமில்லாமல் காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை ஏமாற்றி ஆண்டும் வருகின்றனர்.

குறிப்பாக, தமிழர்களுக்கு எக்காலத்திலும் இனப்பற்று வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு *திராவிடம்* என்ற ஒரு பொய்யான மாயையை உருவாக்கினர். தமிழர்களிடம் சாதி ஒழிப்பை பேசி, சாதிப் பட்டத்தை பெயருக்கு பின்னால் உபயோகிக்கக் கூடாது என்று கூறி, சமூக நீதி என்ற அடிப்படையில் இந்த வந்தேறி தெலுங்கர்கள் தங்களின் சாதியை மறைத்து நம்மை ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

மக்களே!! திராவிடம் என்பது தென்னாட்டில் வசிக்கும் பிராமணர்கள் தான். பிராமணர்கள் தங்களை இரண்டாக பிரித்துள்ளனர்.

*பஞ்ச கவுடா* (வடநாட்டு பிராமணர்கள்)
*பஞ்ச திராவிட* (தென்னாட்டு பிராமணர்கள்)


இந்தியாவில் இனி மேலும் மன்னராட்சியை நடைமுறைப்படுத்த இயலாது என்றுணர்ந்த யூதர்கள், தங்களின் சேட்டு அடிமைகளிடம் நாட்டை ஒப்படைத்து, போலி ஜனநாயம் அமைத்து, மக்களாட்சி என்று மக்களையே நம்ப வைத்தனர். 
இந்திய நாட்டு விடுதலைக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளவில்லை இந்த RSS என்ற பிராமணிய அமைப்பு. ஆனால் இப்பொழுது *பாரத் மாதாக்கி ஜெய்* என்று கூவி வருகின்றனர்.

*தமிழர்களே!!*

முதலில் சித்தர்கள் ஆட்சி சிறப்பாக நடந்தது. பிறகு மன்னராட்சி சித்தர்களின் துணையுடன் சிறப்பாகவே நடைபெற்றது. பிறகு வந்த பிராமண மற்றும் தெலுங்கர்கள் ஆட்சி மிகக் கொடியதாகவே அமைந்தது. இன்று தொடர்கிறது.

*நாம் யாருக்கு வாக்களிப்பது? யார் தான் நல்லவர்கள்?இந்த நிலையிலிருந்து தமிழினம் எப்போது மீளும்?*

போலி ஜனநாயகத்தை உருவாக்கிய யூதர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி என இரு வேறு பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தங்களுக்கு யார், எந்த நேரத்தில் ஆட்சியில் இருக்க வேண்டுமோ, அவர்களை முதல்வர்களாகவும், பிரதமர்களாகவும் நிறுத்துகின்றனர். இதை அறியாத கட்சித் தொண்டர்கள் மாறி மாறி அடித்துக்கொள்வது வேடிக்கை!! மேலோட்டமாக பார்த்தால் இரு கட்சிகளும் வெவ்வேறாகத் தான் தெரியும். ஆனால் சிறிது கூர்ந்து கவனித்தால் தான் தெரியும் இருவரின் *செயல்பாடுகளும் ஒன்றே* என்பது.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் *தோல்வியுற்ற பிறகு,* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து, வெற்றி பெற்று விட்டனர் என கருத்து கூறுவர். ஆம்!! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்து வெல்ல முடியும். இதை பற்றி தெரிந்தும் ஏன் இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்? 
இவர்கள் அதை தடை செய்து வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவதற்கு பல போராட்டங்களை அல்லவா மேற்கொண்டிருக்க வேண்டும். இவர்கள் இதை செய்யவில்லை என்றால், யார் இவர்கள்? யாரெல்லாம் யூத பிராமண பிண்டாரிகளுக்கு அடிமைகளோ அவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும்.

கடின உழைப்பின் மூலம், நன்கு படித்து  தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் IPS, IAS ஆக முடியும், ஆனால் அவர்களை ஆள்பவர்கள் படிக்காமலேயே MLA, MP ஆகலாம். இது உண்மையான ஜனநாயகமா ?

சிலர் வாய்ப்பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களையும் நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும், அவர்களின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்.

*அப்படியானால் நாம், என்ன தான் செய்வது*

தமிழ் நாட்டில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும், வெற்றி பெற்றவர் யார் என்பதை அன்றே எண்ணி அதனை அறிவிக்க வேண்டும், வாக்கு செலுத்துமிடமும், அதனை எண்ணுமிடமும் CCTV மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.

ஒரு அரசியல்வாதி என்பவர் தெளிவானவராகவும், விழிப்புணர்வு மிக்கவராகவும், உலக அரசியல் தெரிந்தவராகவும், மக்களுக்கு சேவை செய்யும் மனம் படைத்தவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். அப்படியானவர்களுக்கும் பல தேர்வுகள் வைத்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களே தேர்தலில் போட்டியிட தகுதியுள்ளவர்கள் என்று அறிவித்து பின்பு தேர்தலை நடத்த வேண்டும். இல்லையேல் நாம் அடிமையாகத் தான் இருக்க வேண்டி இருக்கும். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் வீணே. இதை படிக்கும் தமிழர்கள் அனைவரும் உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து அவர்களை விழிப்படைய செய்ய வேண்டும்.


*இதெல்லாம் நடக்குமா?சாத்தியமா?*  

ஆம், சாத்தியமே!!

*ஐந்தாம் தமிழர் சங்கம்* என்ற ஓர் அமைப்பு, மக்கள் பிரதிநிதிகளுக்கான பட்டையப் படிப்பை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறது. இரண்டு வருட படிப்பு. இதன் மூலம் சமரசமற்ற அறிவார்ந்த ஆளுமைகளை தேர்வு செய்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கவுள்ளது. *தூய தமிழராட்சி* அமைய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

*73055 73469*
*ஐந்தாம் தமிழர் சங்கம்*

*தமிழர் உலகம் அமைப்போம்*

வியாழன், 22 பிப்ரவரி, 2024

ஆசிவக சித்தர் பாடல்

🪷🪷🪷🐘🐘🐘✈️☸️☸️☸️🙏🏽🙏🏽🙏🏽
*ஆசீவக சித்தர்கள் குபேரன், ராவணன், கும்பகர்ணன் இந்திரன் வழிபாட்டுப் பாடல்கள்*   

     *ராவணன் போற்றி*
     """"""""""""""""''''"""""""""""""""""
     1.
     வாச சாத்திர
         வடதிசை யமர்ந்து
     தாச முன்னவன்
         இலங்கை யாண்டவன்
     எல்லா வளமும்
         செல்வமும் அருளும்
     செல்வ அதிபதி
         *குபேரன் போற்றியே*

     2.
     முன்னவ குபேர
         மன்னவ னிடத்தே
     தென்னகம் வரையென
         தனிப்பெரும் பரப்பை
     பின்னென ஆளும்
         தாயமும் பெற்ற
     தென்னவ அரசன்
         ராவணன் போற்றியே

     3.
     யாழிசை வடிவை
         நரம்புகள் பூட்டி 
     ஏழிசை வடிவில்
         வீணையை செய்தே
     அகமென விரிந்த
         ஆட்சியின் பரப்பில்
     அகலிசை விரித்த
         ராவணன் போற்றியே

     4.
     புல்லெனும் பறவையின்
         நுட்பத்தை யறிந்து
     புல்வகை விமான
          வடிவினை யமைத்தே
     புட்பக விமான
         பறவைல் ஏறி     
     சட்டென பறந்த
         ராவணன் போற்றியே

     5.
     சிகர மேலிருந்து
         விண்ணை நோக்கியே
     நகரும் தீயென
         ஞாயிறு விண்மீன்
     கோள்களின் தாக்கம்
         மனிதரின் மீதெனும்
     குறிப்பினை யறிந்த
         ராவணன் போற்றியே

     6.
     விண்தீ   ஞாயிறும்
         கோள்களின் சுழற்சி  
     மண்வாழ் மனிதரின்
         விதியென உணர்ந்தே
     பாதகச் சூழலை
         குறிப்பா லுணர்ந்து
     சாதக மாக்கிய
         ராவணன் போற்றியே

     7.
     பத்துத் தலையென
         உருவகம் கொண்ட
     பத்துக் கலைகளில்
         சிறப்புடன் விளங்கிய
     சித்தம் பொருந்திய
         இலங்கையின் ஈசன்
     சித்தரு மான
         ராவணன் போற்றியே

     8.
     ஏழென அவற்றுடன்
         நிழற்கோள் இரண்டும்
     யாழெனும் வடிவில்
         வீணையில் ஒன்றென
     முகமென பத்தும்
         உருவகம் தானே
     சிவமுனி தாசனாம்
         ராவணன் போற்றியே

     9.
     சிவனின் மருத்துவ
         முறையினை யறிந்து
     சிவமுனி நாதனை
         சிந்தையில் வைத்தே
     சித்த மருத்துவ
         குறிப்பென தந்த
     சிவனின் பித்தன்
          ராவணன் போற்றியே         

     10.
     மாமுனி மயனின்
         மருமகன் போற்றி
     மண்டோ தரியின்
         மணாளன் போற்றி
     கும்ப கரணனின்
         சோதரன் போற்றி
     இந்திர சித்தின்
         தந்தையைப் போற்றியே

     11.
     ஓகத்தில் உயர்ந்த
         அமணனைப் போற்றி
     விமானம் கண்ட     
         ராவணன் போற்றி
     வானத்தில் பறந்த
         வாகனன் போற்றி
     மீன  ராசியாம்
         ராவணன் போற்றியே

     *கும்பகரணன் போற்றி*
     """""""""""""""""""""""""""""""""""""""""
     12.
     ஆக்கத்தைக் குறித்த
         சிவலிங்க வடிவின்
     மாற்றென முருகனின்
         அறுமுனை வடிவை     
     கும்பத்தின் முறையில்
         கூம்பிய கரமென
     மாற்றிய கும்ப
         கரணனைப் போற்றியே

     13.
     கும்பம் இடுவதை
          கூம்பிய கரத்தை    
     கும்பிடும் முறையென
         வழிவகை செய்தே
     கடுந்தவம் புரிந்து
         மகிமத்தை யடைந்த
     கும்ப நிகும்பனின்
         தந்தையை போற்றியே

     14.
     வல்அங்கு முறையென
         வணங்கும் முறையினை
     கும்பம் இடும்முறை
         கூம்பிய கரத்துடன்
     கும்பிடும் முறையினை
         முன்முறை செய்த
     கும்ப கரணனின்
         கும்பத்தை போற்றியே

     *இந்திரன் போற்றி*
     """""""""""""""""""""""""""""""""
     15.
     முன்னவன் பாண்டியன்     
         முருகனை யடுத்து
     தென்னவன் பாண்டியன்
         மாறனின் முன்னவன்
     இலங்கையின் வேந்தனாம்
         ராவண ஈசனின்
     இந்திர சித்தெனும்
         மள்ளனைப் போற்றியே

     16.
     அட்டென கரத்துடன்
         வட்டினை இணைத்து
     சட்கர மென்னும்
         சக்கரம் செய்தே
     வண்டிகள் பூட்டி
         வேளாண் செய்த
     பாண்டிய மள்ளன்
         இந்திரன் போற்றியே

     17.
     ஓகத்தில் உயர்ந்து
         பஞ்சம சித்தியில்
     இலகிமம் சிறந்து
         உயரத்தில் மிதந்து
     மேகத்தை அறிந்து
         மழையினை கணித்த
     மேக வாகனன்
         இந்திரன் போற்றியே

     18.
     சிவனின் சந்திர
         காலந் தெரியை
     முருகனின் சிதரியல்
         காலந் தெரியுடன்
     நேரென சாக்கா
         காலந் தெரியாம்
     வாரண வாகனன்
         இந்திரன் போற்றியே

    19.
     ராவ ணீயத்தின்
         தென்முனை போரில்
     கும்ப கரணனின்
         தலைமையில் வென்று
     வடமுனைப் போரில்
         ராமனை வென்ற
     மேக நாதனாம் 
        இந்திரன் போற்றியே

     20.
     ஓகத்தில் பறந்த
         இந்திர சித்தனும்         
     வாகனம் செலுத்தி    
         பறந்த ராவணன் 
     வான ஓரையில்
         மீன ராசியாம்
     ராவண இந்திர
         இரட்டர்கள் போற்றியே

     21.
     சிவலோ கமெனும்
         சிவனின் உலகமும்
     தேவ லோகமாம்
         முருகனின் உலகமும்         
     அந்தர லோகமும்
         மேகத்திற் கிடையே
     இந்திர லோக
         இந்திரன் போற்றியே
          
     22.
     மேக நாதனாம்
         ராவணன் மகனும்
     ஓகத்தி லமர்ந்து          
         நீர்வண்ண மடைந்த
     இந்திர சித்தன்
         இந்திர னான
     அமரா வதியின்     
         அமரனைப் போற்றியே

     23.
     ஐந்திரம் புரிந்த
         ஐந்திர சித்தன்
     இந்திர சித்தின்
         பெரும்பணி விழவ
     சித்திரை மாதம்
         முழுமதி நாளில்
     இந்திர தேவனின்
         நினைவை போற்றியே

     24.
     இடியா யுதனாம்
         இந்திரன் போற்றி
     மின்ன லாயுதன்
          மீனனைப் போற்றி
     வேளாண் விளைத்த
         மள்ளனைப் போற்றி
     வெள்ளை யானை
         வாகனன் போற்றியே
     
     25.
     சக்கரம் கண்ட
         சாக்கா போற்றி
     எந்திரம் கண்ட
         இந்திரன் போற்றி
     மருதத்தை யாண்ட
         வேந்தனைப் போற்றி
     பெருமணல் உலக
         வாரணன் போற்றியே

     26.               
     இரம்பை ஊர்வசி
         நடனத்தைப் போற்றி
     இசையும் கூத்தும்
         இசைந்தவன் போற்றி
     தேவ லோகத்தின்
         தலைவனைப் போற்றி         
     தேவ இந்திரன்
         போற்றி போற்றியே!!

✈️🛫🛬🛩️☸️☸️☸️🐘🐘🐘

      6. வினையும் பயனும்
         """""""""""""""""""""""
     72.
     செயலின் பதிவினைச்
         சேர்ப்பது வெண்ணி
     முயல்வதன் பயனாம்
         முக்கா லமுமே
     பயன்பெறு நோக்கில்
         நினைவுகட் சேர்ந்து
     இயல்பென வமைவது
         வினைப்பயன் றானே!

     73.
     இயக்கத்தின் ஒழுங்கில்
         விளைமுக் காலமும்
     மயக்கத்திற் றிரிந்த
         மாயமுக் காலமும்
     நினைவினும் நீக்கி
         அசைவினு ளிசைவது
     வினைப்பய னறுத்தலாம்
         பிறப்பிறப் பறுத்தலே!


_பாடலாசிரியர் மணிகண்டன் நயினார் அவர்கள்🌺_

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை

"ஆதி திராவிடன் என்பது வரலாற்று பிழை" 

‘அரிஜன்’ என்பது காந்தியின் ஏமாற்று ! ‘தாழ்த்தப்பட்டவன்' என்பது தன்மானமின்மை! 'தலித்' என்பது தமிழின இழப்பு! ‘பழந்தமிழன்” என்பதே சிறப்பும் பெருமையும்! ‘ஆதி ஆந்திரன்’ ‘ஆதிகன்னடன்' ‘ஆதிகேரளன்’ - என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது, ‘ஆதி(பழந்)த்தமிழன்' என்பதே சிறந்தது !

தமிழர்களைத் 'திராவிடர்' என்று அழைப்பது மொழியியல் படியும் இனவியல் படியும் வரலாற்றுத் தவறானது என்பதையும், தமிழிலிருந்து சமசுக்கிருதத் தொடர்பால் பிரிந்த ஏனைய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகளே 'திராவிட மொழிகள்'...

சமசுக்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை; திராவிடரும் இல்லர். 

தமிழ் , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு , துளு போன்ற மொழிகள் திராவிட மொழிகள் என்று தமக்கு தோன்றியதை வரலாறாக வைத்து சிலர் தருக்கமிடுவர்..
மேற்கூறிய மொழி இன வரலாற்றின் அடிப்படையில், இக்கால் உள்ள தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் முதலிய இனங்கள் அனைத்தும், பிந்தைய திராவிட இனத்தவர் என்றும், இவர்களில் சிலர் மிக முந்தைய திராவிட இனத்தவர் (Proto-Dravidians) என்றும், அவர்களே ஆதிதிராவிட இனத்தவர் என்றும், மற்றொரு வரலாற்றுப் பிழையினைச் செய்து வருகிறார்கள். இத்தவறான முந்தைய, பிந்தைய மதிப்பீட்டைத் தமிழின வரலாற்றை நன்கு உணராத மேலை நாட்டையும், வட இந்தியாவையும் சார்ந்த வரலாற்றாசிரியர்கள் சிலர் கூறி வந்தாலும், தமிழர் தவிர பிற தெலுங்கு, கன்னட, மலையாள, துளு இனத்தினர் தங்களுள் ஆதி திராவிடர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தமிழருள் உள்ள பழந்தமிழ் இனத்தவரையே ஆதி திராவிடர் என்றும், தங்களுக்குள் உள்ள பழங்குடியினர் சிலரை, ஆதி ஆந்திரர் (தெலுங்கர்), ஆதி கன்னடர், ஆதி கேரளர், ஆதி துளுவர் என்றுமே கூறி வருகின்றனர். உண்மையில் தமிழர் திராவிட இனத்துள் அடங்குபவரே அல்லர். தமிழரினின்று ஆரிய மொழி, இனக்கலப்பால் உருவாகிய தெலுங்கரும், கன்னடரும், மலையாளரும், துளுவரும் பிற நடு இந்திய, வட இந்திய தமிழினத் திரிபுக்குடிகளுமே திராவிடர் ஆவர்.

'திராவிடர்' என்னும் பெயர் ஆந்திரர், கன்னடர், கேரளர், துளுவர் முதலிய அனைத்து இனத்தினர்க்கும் பொதுவானால், அவர்கள் ஏன் அப்பெயரால் தங்களை அழைத்துக் கொள்ள விரும்பவில்லை ? திராவிடர் என்று கூறிக் கொள்ளும் வரலாற்றுத் தவறைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்ட தந்தை பெரியாரும் கூட, இவ்வகையில் தாம் குழப்பம் அடைவதாகவே கூறியுள்ளதும் இங்குக் கருதத் தக்கது. அவ்வாறிருக்க, தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர்களென்றும், அதிலும் தமிழின முந்தையர் தங்களைப் ‘பழந்தமிழர்' என்று கூறிக் கொள்ளாமல் 'ஆதிதிராவிடர்கள்' என்று பொருளற்ற முறையில், தொடர்ந்து விடாப்பிடியாகக் கூறிக் கொள்ள ஏன் விரும்பவேண்டும் ? இழிவை உடைமையாக்கிக் கொள்வது உரிமை மீட்பிற்கு உதவுமா, என்பதை எண்ணிப் பார்க்கும்படி அவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

திங்கள், 12 பிப்ரவரி, 2024

மலாய் மொழியில் தமிழ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
  வாழ்க வளத்துடன் உறவுகளே.
            மலாய் மொழியில்
      உள்ள தமிழ்ச்சொற்களில் 
        சிலவற்றை உங்களுடன்
              இங்கே பகிர்ந்து
                கொள்கிறேன்              
    Some of the TAMIL words found
           in the Malay language:

Kedai..........கடை
Kapal..........கப்பல்
Katil............கட்டில்
Sepatu........சப்பாத்து
Ayaa...........ஆயா
Uri...............உரி(கற்பம்)
Kakak.........அக்கா
Rahsia.........ரகசியம்
Nilam...........நீலம்
Mutiara........முத்து
Muka............முகம்
Tirai.............. திரை                                  Mempelam.. மாம்பழம்
Bendi............ வெண்டி  
Achu............. அச்சு
Kaskas......... கசகசா
Bunga lawang..லவங்க பூ
Kolam..............குளம்
Kuil ................ கோவில்
Gagah..............காக்கை
Keldai ...........  கழுதை
Baki................ பாக்கி
Aniyaya...........அநியாயம்
Putu.................புட்டு
Apom..............அப்பம்
Kemudi...........கமுடி   
Pitam..............பித்தம்
Kawal.............காவல்
Bunga.............பூங்கா
Canai..............சானை
Pateri.............பத்திரி
Erti.................அரத்தம்
Mahkota........மகுடம்
Mangga.........மாங்காய்
Kanji..............கஞ்சி
logam.......... உலோகம்
Saudara...... சகோதரன்
Saudari........சகோதரி
Talam..........தளம்
Singhasana.....சிம்மாசனம்
Sama..........சமம்
Jentera.......இயந்திரம்
Peti.............பெட்டி
Misai.......... மீசை
Agama....... ஆகமம்
Bahaya........அபாயம்
Bumi............பூமி
Candu......... சண்டு
Catur................சதுரங்கம்
Denda......... ....தண்டம்
Dirgahayu........தீர்க்க ஆயுசு
Wanita.............வனிதையர்
Duka................துக்கம்
Derhaka...........துரோகம்
Cempedak.......சிம்புட்டா பழம்
Kadukai............கடுக்காய் 
Dahaga.............தாகம்
Rasi...................ராசி
Suka..................சுகம்
Nadi..................நாடி
Permai..............பெருமை
Wira..................வீரன்
Berani................திராணி
Kumpulan..........கும்பல்
Purnama...........பௌர்ணமி
Nenas...............அன்னாசி
Koleh................. குவளை
Anggota...........அங்கம்
Aneka...............அநேகம்
Ragam...............ரகம்
         
        இன்னும் பல சொற்களை
            அடுத்தடுத்து சொல்ல
                முயற்சிக்கிறேன்.
                  நவீன மலாய்
             இலக்கணத்திற்கும்,
              இலக்கியத்திற்கும்
             உருவம் கொடுத்தவர்
       தஞ்சாவூரைப் பூர்வீகமாகக்
              கொண்ட நம் பூட்டன்
            முன்ஷி அப்துல்லாஹ்
            💐💐💐💐💐💐💐💐
        உங்கள் உயர்வில் மகிழும்
                 வேணுகண்ணா

 #ஐந்தாம்தமிழர்சங்கம்.

புதன், 7 பிப்ரவரி, 2024

இந்தியாவில் பார்ப்பனர்கள்

2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு  கூகுள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. 

இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*

(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பன..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பன..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.

மொத்தத்தில்= 850 லட்சம்.

*இந்திய மக்கள் தொகையில் 5%*....

பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம்.

பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.

பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.

பார்ப்பன...அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பன....

பொருளாதாரத்தில் பார்ப்பன...பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.

பார்ப்பன...அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.

பார்ப்பன  MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம்

லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%

ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%

பார்ப்பன கவர்னர்கள் := 50%

பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%

மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பன...54%

இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%

பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன...70%

*அரசியலில் = 58.7 %*

பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%

சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%

ஐகோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%

வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனரகள் := 41%

பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பன...மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%

வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%

ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் := 61%

IAS ல் பார்ப்பனர்கள் := 72%

IPS ல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%

CBI மற்றும் Custom  சில் பார்ப்பனர்கள் := 72%

*அரசின் முக்கிய துறையில் பார்பனர்கள் வேலை செய்வது = 61.8%*

*இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் திருட்டு தனமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்*

இது எப்படி *சாத்தியம்* என யோசித்தால் புரியும் பார்ப்பனன் *சூழ்ச்சி*

இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!

நன்றி: கூகுள்

வியாழன், 1 பிப்ரவரி, 2024

வில்வம் மகிமைகள்

  • கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
  • தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெருந்தனத்தை அடைவான்.

கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கலாகாது.

வில்வத்திற்கு பழைமை தோஷம் கிடையாது.

முதல் நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் பூஜை செய்யலாம்.

ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.

தாமிரப் பாத்திரத்தில் புஷ்பம், சந்தனம் வைக்கக் கூடாது.

தாமரை, கொன்றை, தும்பை, அத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அருகு, கருஊமத்தை ஏற்றவை.

தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெருந்தனத்தை அடைவான்.

நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

ஊமத்தை விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ப்ருங்கராஜ பத்திரம் உபயோகிக்கலாம்.

வெள்ளை நிறப் புஷ்பங்கள் சிலாக்கியமானவை. வில்வம், தாமரை காய்ந்திருந்ததாலும் உபயோகிக்கலாம்.

தாமரை, பகுளம், சம்பகம், பாடலி, புன்னாகம், மல்லிகை, கரவீரம், கல்காரம் சிரேஷ்டம் என்று சொல்லப்படுகிறது.

கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர்.

வில்வ மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமம்.

இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணத்தால் மகாதேஷங்களும் நீங்கி, சகல சேமங்களும் உண்டாகும்.

வில்வார்ச்சனை பண்ணும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும்.

அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்பட இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு விசேஷம்.