செவ்வாய், 27 ஜூன், 2023

நல்வாழ்வு நமதே

இன்றைய மனிதர்கள் தன்னுடைய வாழ்வில் சரியான முடிவு எடுக்கும் திறன் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இது இன்றைய கல்விமுறையின் வாழ்வியல் முறையின் கொடை ஆகும்.
நம்முடைய உள்ளுணர்வு நம்முடன் எப்போதுமே தொடர்பில் இருக்கும்.நாம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அது உணர்த்திக் கொண்டே இருக்கும் எது சரியான முடிவு என்று.
நாம் யாருமே உள்ளுணர்வை கவனிப்பதே இல்லை. நாம் நம்முடைய அறிவை பயன்படுத்தி எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் பொருளாதாரம் சார்ந்த முடிவுகளாகவே இருக்கிறது.
நாம் இயல்பாக நமக்கு பிடித்ததை தேர்வு செய்வதே இல்லை. தேர்வு செய்வது எல்லாமே பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறோம். அது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது.  
பிற்காலத்தில் அந்த முடிவுக்காக நாம் வருத்தப்பட வேண்டி வரலாம்.
இன்றைய மனிதர்கள் அவர்களுடைய உள்ளுணர்வை உணர விடாமல் தடுப்பதுதான் இன்றைய கல்விமுறையின் தலையாய வேலையாக இருக்கிறது. 
நமக்கு பிடித்ததை செய்வோம். மற்றவர்களின் பேச்சுகளை காதில் வாங்காமல் பயணிப்போம்.
நல்வாழ்வு நமதே ....

வியாழன், 15 ஜூன், 2023

மலர் மருந்துகள்

மலர் மருத்துவத்தின் பயன்கள்:-

1 விரைவில் திருமணம் ஆக = மஸ்டார்டு பெற்றோர்களுக்கு ஸ்வீட்செஸ்ட்நட் + வால்நட் 
2 மாமியார் மருமகள் சண்டை தீர = சிக்கரி +
3 உன் கடையில் கூட்டம் நிரம்பி வழிய = ஓக் + ஜென்ஷன்
4 உன் கல்லா பெட்டி நிரம்பி வழிய = வைன்
5 காதல் தோல்வி தேவதாசுக்கு = சிக்கரி
6 துரதிர்ஷ்டம் நீங்கி பண வரவு அமைய  = வாட்டர் வயலட்
7 உன்னை மறந்து தூங்க = மஸ்டர்டு + ஆப்ஸ்பென் அல்லது மஸ்டர்டு +அக்ரிமனி +ஜென்ஷன் + வைல்டுரோஸ் +(ஒயிட் செஸ்ட்நட் அல்லது ஸ்க்ளெரான்த்தஸ் )
8 வலி உயிர் போகிறது உயிரை வாக்குகிறது என்றால் = மஸ்டர்டு
9 வலி தாங்க முடியாமல் அழுதால் கத்தினால் = செர்ரி ப்ளம்
10 வலி தாங்க முடியாமல் வீறிட்டால் = ராக் ரோஸ்
11 வறுமை மாறி பணப் புழக்கம் உண்டாக-= செர்ரிப்ளம்
12 வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து= அக்ரிமனி
13 பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு = ராக் ரோஸ்.
14 தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது = செர்ரி ப்ளம்.
15 ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது = கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.
16 கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை =ஒய்ட்செஸ்நட் + க்ளிமாடிஸ்.
17 நாள்பட்ட சில நோய்களால் உடல் நலிந்து மனதளவிலும் வலுவிழந்துவிடும். அந்தச் சூழலில், `ராக்ரோஸ்' என்னும் மருந்து நல்ல தீர்வைக் கொடுத்து மனச்சோர்வை நீக்கும்.
18 வளரும் குழந்தைக்கு ‘வால்நட்’
19 கற்கும் திறன் மேம்பட ... ‘செஸ்ட் நட் பட்’
20 சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு  =  `அக்ரிமனி'
21 காதலில் தோல்வி என்றால் சிக்கரி.
22 அகம்பாவம், மண்டைக்கனம் போக = வைன்.
23 இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் =மிமுலஸ்
24 போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு= வால்நட்.
25 தன்னம்பிக்கை  கூடுவதற்கு =லார்ச்+ செல்வம் சேர கார்ஸ்.
26 சகிப்புத்தன்மை போக்கக்கூடியது = பீச்'
27 அடிமை உணர்வு மற்றும் குற்ற உணர்வு உடையவர்களுக்கும் தீர்வு = `சென்டாரி'
28 வீடுகள் விற்க , வாங்க நாம் சாப்பிட வேண்டிய மருந்து = ஸ்வீட் செஸ்ட்நட்
29 முதுமை யை தடுக்க காயகல்பம் = வால்நட் + ஆலிவ்
30 செலவு செய்த பணம் மிண்டும் வரும் = வாட்டர் வயலட்
31 எந்த பிரச்சினைக்கும் அழுதால்  நபர்களுக்கு = செர்ரிப்ளம்
32 நெடிதுயர்ந்தம் தற்கொலை மனநிலை = செர்ரிப்ளம்
33 குழந்தைகள் அலுகைக்கு = சிக்கரி
34 அருவருப்பு மனநிலை = கிராப் ஆப்பிள்
35 எதுவும் நடக்கவில்லை எல்லத்திலும் மனசு விட்ட நபர்களுக்கு= கார்ஸ்
36 பகல் கனவு = கிளமாட்டிஸ்
37 தனிமையில் பயம் = ஹீதர்
38 பெறமை உனர்வு = ஹால்லி
39 பலசை நினைத்துக்கொண்டு இருப்பது = ஹனிசக்கிள்
40 வேலையை செய்யமுடியுமா என நினைபவர்கள் பன்னமுடிமா என நினைப்பது = ஹார்ன்பீம்
41 செய்யமுடியாத வேலை செய்ய முடியும் என நம்பும் நபர்களுக்கு =  ஓக்
42 பெறுமை இல்லதவர்களுக்கு = இம்பேசன்
43 தன்நம்பிக்கை இல்லதவர்களுக்கு = இம்பேசன்
44 பயம் உனர்வுக்கு = ராக்ரோஸ்
45 நேர்மையான உனர்வு = ராக் வாட்டர்
46 எந்த விசையத்தையும் தல்லி வைக்கும் நபர்களுக்கு எந்த முடிவும்கூட எடுக்கு முடியாத நபர்களுக்கு =  ஸ்கிளராந்தஸ்
47 மென்டல் டயடு = ஆலிவ்
48 முன்னேற்றம் இல்லை என்ற மனநிலை மற்றம் ஆரோக்கியமான மனநிலைக்கு = ஸ்வீட் செஸ்ட்நட்
49 நான் செல்லுவதை செய் என்பவர்களுக்கு இட்லர் கேறட்டர் =வைன்
50 மற்றம் தரும் மனநிலை = வால் நட்
51 மனதில் நிங்கதா இலப்பு = ஒயிட் செஸ்ட்நட்
52 மற்றவர்களை குறைகூறுபவர்களுக்கு -= வில்லோ
53 மிக விரைவாக, உடனுக்குடன் பலனளிக்கும் = ரெஸ்கியூ ரெமடி
54 மனப்பிரச்சனைகளுக்கு அல்லாமல் அவசரமான நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் பெரும்பாலும் = ரெஸ்கியூ ரெமடி
55 வாழ்க்கையில் முன்னேற = செஸ்ட்நட்பட் + ஹனிஸக்கில் அல்லது கார்ஸ்+லார்ச் +எலம்
56 வெற்றி நிச்சயம் அடைய = லார்ச் மற்றவர்கள் தடையில்லாமல்  இருக்க கார்ஸ்
57 எங்கும் எதிலும் வெற்றி பெற = வாட்டர் வயலட் +கார்ஸ் +லார்ச் +ஜென்ஷன் அல்லது ஹால்லி+
58 எல்லோராலும் போற்றப்படும் ஹரேவாக நீ ஆக = ராக்ரோஸ்
59 சுகபோக வாழ்வு பெற= ராக்ரோஸ்+வைல்டு ரோஸ்+கார்ஸ் + வாட்டர் வயலட் ஸ்வீட் செஸ்ட்நட்
60 சொர்க்க வாழ்வு பெற =  எல்ம்
61 நீ முடி சூடா மன்னன் விளங்க = எல்ம்
62 கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க = எல்ம் + கார்ஸ்
63 இழந்த பணம் 6 மாதத்தில் கிடைக்க(ஏதொ ஒரு விதத்தில்) = கார்ஸ்
64 குடி,சிகரெட்,சுய இன்ப பழக்கம்,நகம் கடித்தல்,குழந்தை விரல் சப்புதல் , புகைப்பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் போன்ற கெட்ட பழக்கம் அகல. = வால் நட்
65 வீடு அல்லது இடம் வாடகைக்கு விட்டு திரும்ப வாங்க கஷ்டப்பட்டும் நபர்களுக்கு = எல்ம்
66 அடங்காபிடாரி குழந்தைகள் அடக்க =  எல்ம்
67 எழுத்தும்பரீட்சை அல்லது நேர்முக தேர்வில் உனக்கு சுலபமான கேள்விகள் வர = ராக்ரோஸ்
68 பயம் நீங்க = மிமுலஸ்
69 தைரியம் வர = ராக்ரோஸ்
70 சந்தேகப்படுவோருக்கு சிறந்த நிவாரணம் = செரட்டோ
71 எதிரியைப் பயமுறுத்த = ஹால்லி+ஹார்ன்பீம்+மஸ்டர்டு
72 வேலை கிடைக்க=  செஸ்ட்நட்பட் + வாட்டர் வயலட்+ரெட்செஸ்ட்நட்+ராக்ரோஸ்+எலம்
73 வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்கு பெற =  ஸ்வீட் செஸ்ட்நட்+ரெட் செஸ்ட்நட்
74 வேலையில்லா பட்டதாரிகளுக்கு = ராக்ரோஸ் இத்துடன் வைல்டு ஒட் எலம் +கார்ஸ்+சிக்கரி (அல்லது ஹீதர் அல்லது வாட்டர் வயலட் )
75 வாடிக்கையாளர்கள் உன்னை நாடி வர = மஸ்டர்டு + ஆஸ்பென்
76 தடாலடியா பரிகாரம் வாழ்க்கை அடியோடு உயர்த்த = மஸ்டர்டு+ ஸ்வீட் செஸ்ட்நட் +கார்ஸ் தொடர்ந்து இரண்டு முன்று வாரம்
77முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க =கார்ஸ்+ மிமுலாஸ் இதனால் முதுகு வலி குறையும்.
78 இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது. சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.
இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதே நேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.

79 உடல் உபாதை மற்றும் மன உபாதைகளைப் போக்கக்கூடியது= செரிப்ளம்
80 உடலைச் சுத்திகரிப்பதுடன் ரத்தத்தை சுத்திகரித்து ஆன்மாவை சுத்திகரிக்கக்கூடியது= கிராப் ஆப்பிள்

81 அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.
82 எல்லாவற்றையும் இழந்து,அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர்.அவர்களுக்கும் உடல் உபாதைகள்.அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”
83 அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”
84அறிவிருக்கும்,அவர்களிடம் திறமையும் இருக்கும். ஆனால் பொறுமையிருக்காது.அதனால் மனநலம்,உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”
85வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார்.சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார்.அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்
86 ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார்.இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும்.எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”
87 இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி,நாள்,வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”
88 ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் .எதற்கும் லாயக்கல்ல.எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.
89 கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார்,ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார்.உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார்.அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார்.அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும்,உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்” .
90 எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார்.அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு .அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார்.அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”
91 இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான்.அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர்.இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.
92எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர்,இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார்.இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம்.அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.
93 எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர்,அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும்.அப்படிப்பட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.
94மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார்.கவலைப்பட மாட்டார்.இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.

95 தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார்.அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார்.தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.

96 இவரின் மனநலத்தை ,உடல்நலத்தை ,இவரால் கட்டுப்படுத்த முடியாது.நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர்.இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”.

97போதுமான வயது இருக்கும்,ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது.நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது.அப்படிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.

98 தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர்.மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர்.அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்.எதிர்பார்ப்பு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநிலை பாதிக்கும்.அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.
99தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு.அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.

100 தன்னையும்,தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.
பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்”.

திங்கள், 12 ஜூன், 2023

ரஜினிகாந்த் என்னும் மராட்டியன்

மேசானிய சதித் திட்டத்தால் சுய வாழ்வில் அடிமையாக வீழ்த்தப்பட்ட நடிகர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவா.

ரஜினிகாந்த்தின் முன்னோர்கள் மஹாராஷ்ராவில் இருந்து நம் விஜய நகர பாளையக் காரனான கெம்பே கவுடாவை அழித்து கைப்பற்ற பகமணி சுல்தானான  அதில்ஷாவால் அனுப்பப்பட்ட கூலிப் படைகளின் மாட்டுத் தோல் வேலை செய்யும் கலைஞர்கள்.

வீர சிவாஜியால் பெங்களூருக்கு துரத்தி அடிக்கப்பட்டார் அவரது தேசத் துரோக தந்தை ஷாஜி.

ஷாஜிதான் அதில்ஷாவின் படைகளை வைத்து விஜய நகர பாளையக் காரன் கெம்பே கவுடாவை பெங்களூரில் கொன்றார். பெங்களூரை கைப்பற்றிய அதில்ஷாவின் கூலிப் படையில் வந்து அங்கு குடியேறியவர்தான் சிவா எனும் ரஜினிகாந்தின் முன்னோர்கள்.

ஷாஜியின் செருப்பு தைக்கும் தொழிலாளியாக பெங்களூரில் வந்து குடியேறினார் சிவா என்ற ரஜினியின் முன்னோர். ஷாஜி தஞ்சாவூர் செவ்வப்ப நாயக்கரை சதி மூலம் கொன்று தன் வைப்பாட்டி மகனுக்கு  தஞ்சாவூர் மராட்டிய ராஜாவாக பட்டம் சூட்டினார். 

ஷாஜி இறந்த பின் வீர சிவாஜி அதில்ஷாவிடம் இருந்து பெங்களூரை கைப்பற்ற வந்தார். அப்போது சிவா எனும் ரஜினிகாந்தின் முன்னோர்கள் அதில்ஷாவுக்காக வீர சிவாஜியை எதிர்த்து கடும் போர் புரிந்து தோற்று ஒடினர்.

தோற்ற உடன் தமிழர் பகுதியான கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம்  வனப்பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டனர்.

https://youtu.be/X5jdtERhx9U

ரஜினியின் முன்னோர்கள் உஷாராக வனப்பகுதியில் ஒளிந்து கொண்டதால் வீர சிவாஜி படை வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இதை விட முக்கியமாக தனது அப்பா ஷாஜியின் வைப்பாட்டி மகன் தஞ்சாவூரில் அரசனாக இருப்பதாக கேட்டறிந்தார் சிவாஜி. 

அதனால் அவர்களை முடித்துக் கட்ட தஞ்சாவூர் விரைந்தார் வீர சிவாஜி. தஞ்சாவூரை கைப்பற்றி வைப்பாட்டி மகனாக பிறந்த தன் தம்பியின் தலையை வெட்ட வாளை ஓங்கினார் சிவாஜி. 

அப்போது மந்திரியாக இருந்த சித்பவன் யூதன் மகாபாரத பங்காளிச் சண்டையை மறைத்து தம்பி தலையை வெட்டினால் பித்ரு தோஷம் ஏற்படும் என்றான். சிவாஜி தன் வாள் வீச்சை விட்டு விட்டார்.

அன்று முதல் நம் தஞ்சாவூர் அதில்ஷா அடிமையின் கூத்தியாள் மகன் சரபோஜி என்ற மேசானிய வம்சத்தின் கையில்தான் இன்று வரை உள்ளது.

அதில்ஷாவின் அந்நிய கூலிப் படையில்  சேர்ந்து வீர சிவாஜியை எதிர்த்து தோற்று ஓடிய தேசத் துரோகியின் வம்சம்தான் இந்த சிவா எனும் ரஜினிகாந்த்.

மராட்டியன் என்ற ஒரே காரணத்திற்காக இந்த தேசத் துரோக வரலாற்றையே மறைத்து அதே சிவாஜியின் பெயர் துக்ளக் சோ வால் ஊரை ஏமாற்ற தந்திரமாக வைக்கப்பட்டது.

இந்த மாட்டுத் தோல் வேலைக் கலைஞர்கள் மராட்டிய தலித் இனமான பறை அடிக்கும் "மஹர்" இனத்தை தேர்ந்தவர்கள். ரஜினிகாந்த் மகர் இனத்தை சேர்ந்தவர்தான்.
ஜெகத் கஸ்பர் நாடாரின் அடிமை திருமாவளவன் சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள்.
http://www.onetamilnews.com/amp/news/rajinikanth---thirumavalavan-speaks-in-the-next-electio

https://youtu.be/VaV9gpbA2YI

டாக்டர்.B.R.அம்பேத்காரும் இதே இனத்தை சேர்ந்தவர்தான்.

பீம் என்பதுதான் அம்பேத்கரின் தகப்பனார் ராம் அவர்கள் அம்பேத்கருக்கு வைத்த பெயர். 

அம்பேத்கரின் ஆசிரியரான பிராமணர் ஒருவர் சமூக காரணங்களுக்காக " பீமா ராவ் ராம் ஜி அம்பேட்கர்" என்று பிராமணர் பெயர் போல மாற்றி வைத்தார். அம்பேட் என்பது அவரது பூர்வீக ஊரின் பெயர். கர் என்பது அந்த ஊர்காரன் என்று பொருள். ராவ் என்பது பிராமணர்கள்,சத்திரியர்களின் அடைமொழியாகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1309603115864977&id=100004459025108

சிவா என்று இருந்த ரஜினிகாந்த் பிரீமேசன் டைரக்டர் பாலச்சந்தரை பார்க்க வாய்ப்பு தேடி அலைந்தார்.ஒருவழியாக பாலச்சந்தரை பார்த்து விஷயங்கள் சேகரித்த உடன் தனது பிரீமேசன் மாஸ்டரான துக்ளக் சோ விடம் ரஜினிகாந்த்தை அறிமுகம் செய்கிறார் K.பாலச்சந்தர்

அப்போது சிவா என்ற ரஜினிகாந்த் SC கோட்டாவில் பெங்களூரில் KSRTC கண்டக்டராக இருந்ததையும் கூறினார்.
தனக்கு மனைவியும்,சிறு ஆண் குழந்தையும் இருப்பதாகவும்,அவன் பிறந்த அதிர்ஷ்டத்திலேயே தங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறினார் ரஜினிகாந்த். மேலும் சத்ய நாராயணன், நாகேஷ்வரன் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் எனும் மூத்த சகோதரியும் உள்ளதாக சொன்னார்.

அதன் பிறகு நீ சத்யா ஸ்டூடியோவில் என்னை வந்து சந்திக்கவும் என்று துக்ளக் சோ அறிவுறுத்துகிறார்.

சத்யா ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்தை வரச் சொல்லி அவரிடம் முதன் முதலாக பேசியவர் திருச்செந்தூர் வேல் திருடன் ஆர்.எம்.வீரப்பன். அப்போது அவர் உடன் அமர்ந்து இருந்து நடப்பதை நோட்டமிட்டு கொண்டு இருந்தவர்தான் ஆடிட்டர் S.குருமூர்த்தி.

அப்போது சோ அவர்கள் உன் மீது நல்ல எண்ணம் கொண்டு உள்ளார்கள். அவர் நினைத்தால் சினிமாவில் நீ மிகப் பெரிய இடத்தை பிடித்து பெரிய ஆள் ஆகி விடலாம் என்ற உடன் ஆர்எம் வீரப்பனிடம் காலில் விழுந்து ஆசி பெற்று நீங்கதான் என் தெய்வம் என்றார் சிவா என்ற ரஜினிகாந்த்.

துக்ளக் சோதான் அம்பேத்கர் பெயரை போலவே "சிவாஜி ராவ் ஜி கெய்க்வாட்" என்று சிவாவின் பெயரை மாற்றினார்.
இது மராட்டிய சத்ரியர்கள் வைக்கும் பெயர். ராவ் என்றால் சத்திரியன். 
கெய்க் என்பது மஹாராஷ்ராவில் உள்ள ரஜினிகாந்தின் சொந்த பூர்வீக ஊர். 
வாட் என்பது தெலுங்கில் வாடு என்று பெயருக்குப் பின் மரியாதைக்காக சேர்க்கும் ஓர் அடைமொழி.

இவரது பெயரே உண்மையாக மாற்றப்பட்டது வெளியில் தெரியாமல் இருக்கவும் வேறு மொழி பேசுவது வெளியில் தெரியாமல் இருக்கவும்தான் ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தனர்.

கமல் என்ற தாமரையின் பெயரை போலவே ரஜனி என்ற தாமரை பெயரையும் வைத்ததே துக்ளக் சோதான்.

தாமரை என்ற உடன் நம் லட்சுமி அமர்ந்து உள்ள தாமரை என்று எண்ணி விடாதீர்கள். 

இது தலாய்லாமாவின் காலச்சக்கர சூனிய மந்திரமான மணி பத்மத்தின் மற்றொரு பெயரான பிரீமேசன் கோட் வார்த்தை.

அதனால்தான் ஆர்எஸ்எஸ் தனது பரிவாரன பாஜக வுக்கு தாமரை சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் கேட்டுப் பெற்றனர்.

ஆக பாஜக சின்னம்,கமல் பெயர்,ரஜினி பெயர் என்ற தாமரை பெயர்கள் மேசானியர்களால் உருவானது.

ரஜினி மன்ற பாபா முத்திரையை தாங்குவதும் தாமரைதான்.
தலாய்லாமா பீடத்தை தாங்குவதும் தாமரைதான்.

தாமரை மேல் உள்ள மணிதான் புத்தரும் அவரது அவதாரங்களான தலாய்லாமாக்களும் என்கிறது காலச்சக்கர தந்திரம். 

ரஜினி காந்த் போலவே விஜய் காந்த் என்ற பெயர் வைத்ததும் இவர்கள்தான். அந்த பலிகடா கதையை பின்னர் பார்ப்போம். 

ரஜினிகாந்திடம் "நீ செருப்பு தைக்கும்  சமுதாய மகன் என்று வெளியில் தெரிந்தால் உனக்கு சினிமா மார்கெட் உருவாகாது என்று பெயரை மாற்றி வைத்தார் துக்ளக் சோ ராமசாமி.

இதுவரை உனக்கு கர்நாடகாவில் திருமணம் ஆனது,குழந்தை உள்ளதை பற்றி யாருக்குமே தெரியாது. உனக்கு 
அதுவும் திருமணம் ஆகி குழந்தை உள்ளது என்றால் சினிமா மார்க்கெட் உருவாகாது.
இதை வெளியில் சொல்லாதே என்று எச்சரித்தார் துக்ளக் சோ.
இளம் வயது.
முக்கியமாக நீ பிறந்த ஜாதியை வெளியில் சொல்லி விடாதே.
தமிழ்நாட்டில் ஜாதி பார்ப்பார்கள் என்றும் எச்சரித்தார்.

அதன் பிறகு காலகேந்திரா மூவீஸ் சார்பில் கமலஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 1975 ஆம் ஆண்டில் வெளியானது. அதில் ரஜினிகாந்த் சிறு பாத்திரத்திரத்தில் பங்கேற்றார்.
முதல் படமே "காலகேந்திரா" மூவீஸ் தயாரிப்பு.. 
இந்த கால என்பது பின்னாளில் காலா என்ற படத்தில் நடிப்பதோ அதில் உள்ள சூதோ உண்மையில் அன்று ரஜினிக்கு தெரியாது.

இலுமினாட்டிகள் பின்னாடி நடப்பதை சூசகமாக முன்னாடியே சொல்லி விடுவார்கள் என்று பல தருணங்களில் உங்களுக்கு சொல்லி உள்ளேன்.

ரஜினிகாந்த்தின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திலும் பொண்டாட்டி, மகளை விட்டு விட்டு ஓடி போன கேரக்டர்தான்.

https://youtu.be/ck9073msqjc

சிறு வயதில் திருமணம் ஆகியும்,தன் அதிர்ஷ்டக்கார மகனையும் போய் பார்த்து வர இடைவேளையில் பெங்களூர் போவதை அறிந்து இப்படி அடிக்கடி வெளியூர் போக கூடாது என்று சினிமா மேசானிக்கள் எச்சரித்தனர்.

அவர்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்க வரிசையாக நடிக்க ஆவன செய்தார்கள் மேசானியர்கள்.

கமல்,ரஜினி என இரண்டு தாமரை காம்பினேஷன்களும் இணையும் போது இரு துருவ சினிமா அரசியல் உருவாக தொடங்க வைத்தனர் சிண்டிகேட்கள்.

ரஜினிக்கு கையில் காசு வந்த உடன் அவரது பழைய கெட்ட பழக்கங்களான குடி ,சிகரெட்,பான் பராக் பழக்கத்தை அதிகம் ஆக்க வைத்து அடுத்துஸ்டீராய்டு ஊசியை மீண்டும் அரங்கேற வைத்தனர் பிரீமேசன்கள். 

இந்த நேரத்தில் ராயபேட்டையில் ஒரு ரூமில் தங்கி இருந்தார். தண்ணி அடித்த உடன் இவருக்கு சிக்கன் 65 ,பீப் மசாலா இவருக்கு இருந்தே ஆக வேண்டும் என்ற நிலமையில். இவரை கெடுக்க உருவாக்கப்பட்டவர்கள்தான் நட்ராஜ் போன்றவர்கள். இவர்களைதான் ரஜினியின் ஆரம்ப கால நண்பர்கள் என்று முலாம் பூசப்பட்டது.

ராயப்பேட்டையில் இருந்ததாலும் ,சினிமா தொழிலில் இருந்ததாலும் டிஸ்கோவுக்கு இவர் செல்லும் போது பல இளவட்டங்கள் இவரை மொய்த்தன.
மொய்த்த வண்டுகளில் ஒரு சாமானிய வண்டில் ஒன்றுதான் எத்திராஜ் கல்லூரியில் படித்து இருந்த லதா ரங்காச்சாரி.

நல்லா குடித்து டிஸ்கோவில் ஆடுபவரில் லதா ரங்காச்சாரியும் ஒன்று. அதனால்தான் இன்றும் பாம்குரோவ் ஹோட்டல் அருகில் உள்ள PUB போதை குத்தாட்ட மையத்தின் சொந்தக்காரி லதா ரஜினிகாந்த்.

Y.G.மகேந்திரன் மற்றொரு பிரீமேசனின் செல்லக்குட்டி.லதா ரங்காச்சாரியின் உறவு. Y.G.மகேந்திரனின் மகள் மதுவந்திதா கமலஹாசனின் இணைவி நடிகை கௌதமியிடம் பாஜக சென்னை மேயருக்கான வேட்பு மனுவை வாங்க வைத்ததில் இருந்தே குருமூர்த்தியின் மேசானிய லாபியை அறிந்து கொள்ளலாம்.
நாகடம்,சினிமா என இருத்தாலே பிரீமேசன்களாக இல்லாவிடில் எத்தனை சாமர்த்தியம் இருந்தாலும் ஒரு துரும்பை கூட கொள்ள இயலாது என்பது சினிமாவில் தோற்றவர்கள் பலருக்கு நன்றாகவே தெரியும்.

இந்த Y.G.மகேந்திரன் குடும்பமே பரம்பரை பிரீமேசன் என்பதால் பிரீமேசன் கமான்டிங் சிக்னல் Y.G க்கு அனுப்பப்பட்டது.

லதா ரங்காச்சாரியையும்,ரஜினியையும் நெருங்கி பழக விட்டனர். டூர் அனுப்பப்பட்டனர். அங்கு இவரும் தங்கிய உடல் மொழிகள் ஆவணப் படுத்தப்பட்டது.

இனி இவர்களை திருமணம் செய்ய வைத்தால்தான் தலித் முத்திரை மறைந்து பிராமண உயர் ஜாதி என்ற முத்திரை மூலம் சினிமா மார்க்கெட்டிங் செய்யலாம் என்று வலை விரித்தனர்.

ரஜினிகாந்திடம் நீ லதாவை திருமணம் செய்து கொள் என்ற உடன் தன் மனைவி,தன் மகனையும் எண்ணி முடியாது என்று கண்ணீர் விட்டு நிராகரித்து விட்டார்.

ஆத்திரம் அடைந்த துக்ளக் சோ,குருமூர்த்தி ஆர்.எம்.வீரப்பனை வைத்து எம்ஜிஆரிடம் உங்கள் கூட நடித்த லதாவிடம் சிலுமிஷம் செய்கிறார் என்று வழக்கம் போல கிளப்பி விட்டனர். நம்மோடு நடித்தவளிடம் இவன் வம்புக்கு செல்கிறான் என்று வழக்கம் போல எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டம் வரவழைத்து எந்த லதா என்று கூட கேட்காமலேயே செல்லத் தட்டு தட்ட வைத்தார்கள்.

தான் சினிமாவில் நேசித்த எம்ஜிஆரிடமே நேரடியாக நமக்கு அடியா என்று நிலை தடுமாறி,இவர்களை பகைத்துக் கொண்டால் இனி நமது வாழ்வே முடிந்து போய் விடும் என பதறினார்.

உள்ளே வந்த ஆர்.எம்.வீரப்பன் விட்டு விடுங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினியை கை தாங்கலாக கூட்டிச்  சென்று துக்ளக் சோ சொல் படி கேள்.நீ பெரிய நட்சத்திரம் ஆகி வருகிறாய். உன்னை சோ நினைத்தால் இந்தியாவுக்கே தெரிய வைப்பார் என சொல்லி புறப்படுகிறார்.

அதன் பிறகு பிரீமேசன் இளைஞன் குருமூர்த்தி அப்பரன்டீசை வரவழைத்து இனி இவர்தான் Guide. இவர் சொல்லவதை அப்படியே செய் என்று உத்தரவிட்டார் துக்ளக் சோ.

உடனே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கட்டு போட்டு படுக்க வைக்கப்பட்டார்.

இந்த நேரம் தற்போதைய ரஜினியின் மனைவி போட்டோ,வீடியோ என காண்பித்து ரஜினிகாந்த் எனக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றி விட்டார் என்று போலீசில் புகார் கொடுக்க வைக்கிறார்கள்.

கைது என்றால் சினிமா மார்கெட் கதையே முடிந்து விடும். புதிய படங்கள் கிடைக்காது. இத்தனை போராட்டம் வாழ்வில்  வீண் ஆகி விடும் என பயந்து வலைக்குள் முழுவதுமாக சிக்கினார் ரஜினிகாந்த்.

திருப்பதி கோயிலில் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 திருமணம் நடைபெற்றது.
திட்டமிட்ட படி லதா ரங்காச்சாரி, லதா ரஜினிகாந்த் ஆக மாறினார்.

ரஜினிகாந்த்தை பாசமாக வைப்பது போல ரஜினிக்காக மொட்டை போடுவார் மேசானிய பார் டான்ஸ் லதா.

தன் ஆண் குழந்தையை தனது அண்ணன் சத்திய நாரயணாவால் அனாதை ஆசிரமம் மூலம் வளர்க்கப்பட்டது. தனது மனைவிக்கு பாதுகாப்பு பொறுப்பும் அண்ணன் சத்திய நாராயணனிடமே வழங்கப்பட்டது.
பல கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவார் இவர்.

அதனால் ரஜினிகாந்த்க்கு தன் ராசியான மகன் நினைவு அடிக்கடி வரும். அனாதை ஆசிரமங்களைப் பற்றியே பேசுவார். இடையிடையே தன் மகனை பார்த்து அழுதும் வருவார்.

அதற்காகதான் K.நட்ராஜ் மூலமாக ரஜினி அங்கிள் என்று மீனா மூலமாக படமும் எடுக்கப்பட்டது.

உடனே கவலைப் படாதிங்க.
அதுவும் நம்ம பிள்ளைதான் என்று ரஜினிகாந்த்தை ஏமாற்ற "ஆஷ்ரம்" என்ற பள்ளிகளை ரஜினி பணத்தில் தொடங்கினார் லதா ரஜினிகாந்த். தர்மத்தின் எண்ணம் இல்லாமல் ஏமாற்றும் எண்ணம் வந்ததால் ஆஸ்ரமத்தின் சோதனைகளை நாம் அறிவோம்.

தனக்கு உதவிய Ray of light India
Russian Centre of Science and Culture என்ற ஆசிரமத்திற்கு சென்று ரஜினிகாந்த் சோகமாக பல நேரம் நேத்தை கழித்து மன வேதனை அடைவார்.

https://youtu.be/IgiRqlLENDU

கட் அவுட், பால் அபிஷேகம் என அனைத்துப் படங்களும் முன்னிலை வகித்தது. 

திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆனார்.

ஈஷா ஜக்கிக்கு பல மொழிகள் பேச கன்றுக் கொடுத்து போல ரஜினிக்கும் போதனை செய்யப்பட்டது. ஸடீராய்டு ஊசி போட்ட நேரம் சொல்லித் தருவது அப்படியே புரியும். அதனால் மொழிகள் கற்க, முக்கிய வசனம் பேச, சண்டை இழுக்க ஸ்டீராய்டு ஊசி போடப்படும்.

மராட்டியத்தில் பால்தாக்கரே உடன் சந்திக்க வைத்தார் குருமூர்த்தி.

https://youtu.be/vr_dLTq--6c

https://m.youtube.com/watch?v=O8r783sf1bc

ராகவேந்திரா கல்யாண மண்பமும் மேசானியர்களின் பங்கோடுதான் உள்ளது.

தற்போது ரஜினிகாந்த் ஊர் நாச்சிக்குப்பம் என்று காட்ட ரஜினியின் அப்பா,அம்மா வுக்கு சிலை வடிக்கப் போகிறார்கள் மேசானியர்கள்.
ராகவேந்திரா அறக்கட்டளை இரண்டரை ஏக்கர் நிலம் ராகவேந்திரா அறக்கட்டளை என்ற பெயரில் ராகவேந்திரா சினிமா படத்தை எடுத்த ராகவேந்திரா தறபோதைய மடத்து கும்பலால் வாங்கப்பட்டு உள்ளது.
ரஜினி காலத்திற்கு பிறகு அங்கு ஒரு ராகவேந்திரா கோயில் கட்டி கல்லா கட்டுவார்கள்.

♨நடிகை லதாவால் ரஜினிக்கு உதை கிடைத்ததும் குருமூர்த்தி.
அடி போட வைத்ததும் குருமூர்த்தி.
♨ஆஸ்பத்திரியில் ரஜினியை சேர்த்ததும் குருமூர்த்தி.
♨இந்த லதாவை கேஸ் கொடுக்க வைத்ததும் குருமூர்த்தி. 
♨லதாவை திருப்பதியில் ரஜினிகந்த்க்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைத்ததும் குருமூர்த்தி.
♨தலித்தாக பிறந்த தனுஷை கஸ்தூரி ராஜாவை வைத்து தத்து எடுத்தும் குருமூர்த்தி.
♨தனுஷ்க்கு பாபா முத்திரை போட கற்றுக் கொடுத்ததும் குருமூர்த்தி.
♨ஐஸ்வர்யாவை காதலித்த சிம்புவின் சினிமா வாழ்க்கையை முடித்து ரஜினி மருமகன் ஆக்கியதும் குருமூர்த்தி.
https://youtu.be/LoVBi7sFWlM
♨தனுஷை மிரட்டி கட்டுக்குள் கொண்டு வர பெற்றோரை வைத்து வழக்கு போட்டதும் குருமூர்த்தி.
♨அதை வாபஸ் வாங்க வைத்ததும் குருமூர்த்தி.
♨குஷ்பூவை வைத்து தனுஷ் பெற்றோரிடம்  பேட்டி எடுக்க வைத்ததும் குருமூர்த்தி.
https://youtu.be/xNe8-Szy4q0
♨தனுஷை வைத்து அசுரன் படம் எடுப்பதும் குருமூர்த்தி.
♨லதா,ரஜினிக்கு கடன் வாங்கி கொடுத்ததும் குருமூர்த்தி.
♨அதை ப.சிதம்பரம் மூலமாக நன்கு பழக வைத்து வருமான வரி ரைடு விட்டு அத்தனை சொத்துகளையும் முடக்கியதும் குருமூர்த்தி.
https://youtu.be/ebToMHbtqFM
இதிலும் பார் அருகில்தான் ரஜினி இருப்பார்.
♨இரண்டாவது மகளின் கணவரை துரத்த வைத்ததும் குருமூர்த்தி.
♨தனது எடுபிடியை உள்ளே அனுப்பி இரண்டாவது கணவராக ஆக்கி வைத்து இருப்பதும் குருமூர்த்தி.
♨அனிருத்தை இசை மேதையாக காட்டி ரஜினி உடன் உறவாட வைப்பதும் குருமூர்த்தி.
https://m.facebook.com/story.php?story_fbid=1459053794253241&id=100004459025108
♨ரஜினிகாந்தை தலாய்லாமாவின் தர்மசாலா இமயமலைக்கு அனுப்பி வைப்பதும் குருமூர்த்தி.
♨இலுமினாட்டி ராமகிருஷ்ணா மடத்தில் ஆசி பெற வைப்பதும் குருமூர்த்தி.
♨ராமகிருஷ்ணா மடத்தின் சின்னமான தன் வாலை தானே கடிக்கும் வட்ட வடிவில் உள்ள சூனிய சின்னத்தை ரஜினி மன்ற சின்னத்தில் நுழைத்ததும் குருமூர்த்தி.
♨புத்தனின் சூனிய முத்திரையான கரண முத்திரையை பாபா முத்திரை ஆக்கியது குருமூர்த்தி.
♨யோகானந்தாவை வைத்து மஹா அவதார் என ஒரு கேரக்டரை  பாபா என உருவாக்கி பாபா என்ற ஒரு சினிமாவை எடுத்து அதை மக்களுக்கு பரப்ப வைத்தும் குருமூர்த்தி.
♨பௌத்த சூனிய கரண முத்திரையை நம் யோக மிருஹி மான் முத்திரை என ரஜினியை பேட்டியில் பொய் சொல்ல வைத்ததும் குருமூர்த்தி.
♨பெப்ஸி குளிர் பானத்திற்கு ரஜினியின் பௌத்த சூனிய கரண முத்திரையை தற்போது மார்க்கெட்டிங் குறியீடாக பரப்பி வருவதும் குருமூர்த்தி.
♨ராகவேந்திர மடத்தை அபகரிக்க ரஜினியை வைத்து சினிமா எடுத்து பிரபலப் படுத்துவது போல திரையிட்டு அதை அபகரித்து போர்டு பவுண்டேஷனின் இன்போசிஸ் நாராயணமூர்த்தியிடம் ஒப்படைத்தது குருமூர்த்தி.
♨தனது இன்னொரு பட்டுப்பாவான திருமாவளவனுக்கும்,ரஜினி மன்றத்திற்கும் ஒரே தலித் கலர் மற்றும் நட்சத்திர கொடியை வடிவமைத்து வழங்கியதும் குருமூர்த்தி.
♨பௌத்த கபாலிய,காலா முக எனும் பௌத்த பெயர்களில் காலா,கபாலி என தலித் புரட்சி சினிமா அரசிலுக்காக எடுத்ததும் குருமூர்த்தி.
♨பா.ரஞ்சித்தை டைரக்டர் ஆக்கி தஞ்சை கோயிலை பேச வைத்ததும் குருமூர்த்தி.
♨கபாலி,காலா ராம்ராஜ் காட்டனின் சிவகுமாரை தஞ்சாவூரை பேச வைத்ததும் குருமூர்த்தி.
♨கிருஷ்ணசாமியை ரஜினியோடு இணைத்து தமிழ் பள்ளர்,தமிழ் பறையரை கோட்டாவை ஒழிக்க போராடுவதும் குருமூர்த்தி.
♨அந்த கோட்டாவை தெலுங்கு  அருந்ததியினருக்கு முதலில் உள் ஒதுக்கீடாகவும் கொடுக்க வைத்தது குருமூர்த்தி.
♨தற்போது முழு ஒதுக்கீடாக Saffron Dalit சந்தோஷ் முத்து மூலமாக தெலுங்கு அருந்ததியருக்கு மாற்ற வாய்ஸ் கொடுப்பதும் குருமூர்த்தி.
♨இதற்காக தமிழ் பள்ளர்களை பெயர் மாற்றி MBC ஆக்க கமிஷன் போட்டு அதையும் பாதி வழியில் விட்டது குருமூர்த்தி.
♨தங்களது இலுமினாட்டி பினாமியான திமுக முரசொலி பஞ்சமி நில ஒரு லட்சம் கோடி சொத்துகளை 2 G கனிமொழி கையில் கொடுப்பதும்,தனுஷை வைத்து பஞ்சமி நில பிரச்சனையை பேசி சினிமா வசனம் பேச வைப்பது குருமூர்த்தி.
♨தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இன்று போதைக்கு அடிமை ஆக்கி விட்டதும் குருமூர்த்தி.
♨முழு சாராயத்தையும் தானே ரஜினி மூலம் நடத்தினால் குடிப்பழக்கம் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயம் சாராய சாம்ரஜ்யத்தை ரஜினி பெயரில் இருந்தால் அதை எதிர்க்காது. அதை வைத்து மொத்த டாஸ்மாக் கல்லாவையும் சுருட்ட நினைப்பது குருமூர்த்தி.
♨தமிழ் பள்ளர்,பறையர்களை முதல்வர் ஆக்கினால் அவர்களுக்கு ஜாதி அனுதாபம் ஏற்பட்டு தன் சமுதாயத்துக்கும் ,தமிழகத்திற்கும் நல்லது செய்து விடுவார்கள் என்பதால் மராட்டிய ரஜினியை கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம் விலாசம் போட வைத்து தலித் தலைவராக இறக்குமதி செய்ய நினைப்பதும் சாட்சாத் இதே குருமூர்த்திதான்.
♨இதற்காக அர்ஜூன் சம்பத், M.மாரிதாஸ் போன்றவர்களை உருவாக்குவதும் குருமூர்த்தி.
♨தேவைப்பட்டால் கமலஹாசனும்,நானும் இணைவோம் என ரஜினிகாந்த்தை பேச வைப்பதும் குருமூர்த்தி.
♨ரஜினி என்னை ஏமாத்திட்டான் என பேச வைப்பதும் குருமூர்த்தி.
https://youtu.be/ylZMtq1c8eY

திரை உலக,அரசியல் உலக ஜெயலலிதா தன் மகளை மறைக்க சசிகலாவிடம் சிக்க வைத்து உயிர் போனதும் மேசானியர்கள்தான்.

ரஜினிகாந்த்தை நடை பிணம் ஆக்கி நிம்மதி இல்லாமல் நிலை குலைய வைத்து வருவதும் மேசானியர்கள்.

என நண்பர்களே...

நான் எம்ஜிஆர் ரசிகன் மட்டும் அல்ல.
ரஜினிகாந்த்தின் ரசிகனும் கூட.

திருச்செந்தூரில் ஒவ்வொரு முதல் ரஜினிகாந்த் சினிமா ரசிகர் மன்ற காட்சிக்கும் பல வகை கொடிகள் பாஜக வேலை செய்யும் போது நான்தான்  வாங்கிக் கொடுப்பேன். இது பல நண்பர்களுக்கு தெரியும். என்னால் என் குடும்பம்,உறவினர் குடும்பமே ரஜினி ரசிகர்கள் ஆனது.

ரஜினி செய்த பெரிய பிழை சினிமாவுக்காக தன் மனைவி,மகனை விட்டு விட்டு வந்ததுதான் அவரை இந்த அளவு நிலமைக்கு கொண்டு போய் விட்டது. 

திருமணம் ஆனால் என்ன?
மகல் இனமாக இருந்தால் என்ன?
தமிழக மக்கள் அதை பார்ப்பது இல்லை.
ரஜினியை நல்லவராகவே பார்த்தனர்.

ஆனால் சினிமா உலகம் இலுமினாட்டிகளிடம் அல்லவா உள்ளது.
ரஜினிகாந்த்தை வைத்து வைத்து சினிமா தயாரிக்கும் கும்பல்களை பாருங்கள்.
நீங்களே குருமூர்த்தியை அறிந்து கொள்ளலாம்.

சினிமா உலகின் ஒரு சூப்பர் ஸ்டாருக்கே இந்த அவல நிலமை என்றால் மற்ற நடிகர்களின்,நடிகைகளின் கேவல நிலமையை சொல்லவும் வேண்டுமா ? ?

மேசானிய சினிமாவை நம்பாதீர்கள் நண்பர்களே.

அவர்களும் பாவம்.
நீங்களும் பாவம்.
லாபம் மேசானியரான இலுமினாட்டிகளுக்குதான்.

சினிமா வாய்ப்புக்காகவே ரஜினியும் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
உண்மையில் ரஜினிகாந்த்க்கு அரசியல் ஆசை இல்லை.

ரஜினி பெயரை பயன் படுத்தி மக்களை சூரையாடுவதே மேசானியர்களின் திட்டம்.
அது குருமூர்த்தியின் தலைமையில் நடக்கிறது.

உண்மையில் ரஜினி என்ற சிவா மேசானிய வாய்ப்புக்காக நிஜ வாழ்க்கையை இழந்த ஒரு கோழைதான்.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

ஒவ்வொருவரும் பகிருங்கள்.
விடிவு காலம் பிறக்கட்டும்.

வெள்ளி, 9 ஜூன், 2023

வாழ்வியல் தமிழ்.

ஒரு ஓட்டு வீடு மாடி வீடு ஆகும் போது சில நினைவுகள் மட்டுமல்ல தமிழில் இருந்து சில வார்த்தைகளும் கூட வழக்கொழிந்து போகிறது. 😏

நடவை
ஆசாரம்
அட்டாரி
திண்ணை
பொடக்காலி
தப்பற கல்லு
தொறப்பு குச்சி
நாதாங்கி
கயித்து கட்டல் 
பந்தக்காலு
திண்ணைக்காலு 
விட்டம்
உறி
பனம்பூட்டு
தென்னம்பூட்டு
தாவாரம்
பொறவாசல் 
அஞ்சங்கண வீடு
ஏழங்கண வீடு
சீமை ஓடு
சாப்பு
டாப்பு
மோட்டுவளை
கொசவன் ஓடு
  இதல்லாம் நாமளாவது யோசிச்சா ஞாபகத்துக்கு வருது. அடுத்த தலைமுறைக்கு இதுவும் தெரியாது 😒

சனி, 3 ஜூன், 2023

யார் இந்த ஓங்கோல் கருணாநிதி? ?!!

⭕ யார் இந்த ஓங்கோல் கருணாநிதி,
 ஸ்டாலின் என்ற ஐயாதொரைலு முரசொலி மாறன், மு.க.அழகிரி,
தயாநிதி மாறன்,கலாநிதி மாறன்,  இன்பநிதி, உதயநிதி,, கனிமொழி...
⭕ யார் இந்த மேசானிய கர்நாடகா மேல்கோட்டை சதிகார ராஜாஜி, ஈவெரா...

நம் தமிழ்ச் சங்க இலக்கிய உரையில் மொழிபெயர் தேயம் என்ற வேற்று மொழி பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன.

காளஹஸ்தி சுவர்ணமுகி ஆறு முதல் வடக்கில் கிருஷ்ணா நதி வரை உள்ள கடலோர ஆந்திராவின் பெயர் வடுகு என்று மொழிபெயர் தேயம் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த சாக்கிய பௌத்த வடுகு சாலிவாகனன் என்ற சாதவாகனனால் ஆந்திரா என்று பெயர் மாற்றப்படுகிறது.
இப்படி செய் என்ற ஆலோசனையை கொடுத்தவன் காலச்சக்கர தந்திர நூலை எழுதிய நாகார்ஜூணன் என்கிற பௌத்த பிட்சு.

இந்திரனுடைய தலை நகர் என்னடா அமராவதி !!
நான் உருவாக்குகிறேன் பார் என்ற திமிர் உடன் உருவாக்கப்பட்ட தலை நகர்தான் ஆந்திர தேச அமராவதி.

இவர்களின் முதல் குறிக்கோள் தமிழ் மூவேந்தர் மன்னர்களை உருவாக்கி அகச்சமயத்தை நிலை நாட்டிய நம் அகத்திய மா முனியின் தமிழ்ச் சங்க காலத்தை அழித்தல்தான்.

பிட்சு என்றால் உடனே ஏழை மொட்டை  என்று நினைத்து விட வேண்டாம்.

தலாய்லாமா போல பொன்னால் இழைக்கப்பட்ட மாட மாளிகை, பணி செய்வதற்கு தாதிப் பெண்கள்,வயிறு முட்ட மாமிச உணவு, மது என்று ஒரே ஜாலி பேர்வழிகள்தான்.

இதை மகேந்திர வர்ம பல்லவர் மத்த விலாஸ பிரஹசனம் என்ற நகைச் சுவை நாடகத்தில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.

பிட்சுகள்தான் கருங்கல் மலைகளையே குடைந்து ஜில் ஜில் விஹாரங்கள் கட்டி முதல் முதலில் பணிப் பெண்கள் என்ற மத சம்மந்த "தாசி முறை" ஏற்படுத்தியவர்கள்.

⭕ இப்படி அமராவதி அருகே உள்ள ஓங்கோல் பகுதியில் "செருவுகொம்முபாலெம்" என்ற ஊரில் பௌத்த பிட்சுக்கு ஜில் ஜில் பணிகளுக்காக சாலிவாஹனால் நியமிக்கப்பட்ட தாசி குடும்பம்தான் திமுக  கருணாநிதியின் பூர்வீகம் ⭕

இந்த தாசிகளின் மகன்கள் பௌத்த பிட்சுகளுக்கு மொட்டை அடிப்பது இவர்களுடைய வருமானத் தொழில்.

ஆந்திர பெண்கள் கருப்பாக இருந்ததால் பிட்சுகளுக்கு இவர்களது பணிவிடை பிடிக்கவில்லை. 
புத்தன் ஜில் ஜில் பணிவிடைக்காக வைத்து இருந்ததாக 'தீக நிகாய' உபதேசத்தில் அம்பட்ட தேசம் எனும் இன்றைய பஞ்சாப் பெண்களே சிறந்தவர்கள் என்ற குறிப்பு கொடுத்து உள்ளான்.

பஞ்சாப் அம்பட்ட தேசத்தில் இருந்து கலர் கலராக கூட்டி வந்த பெண்கள் மற்றும் அவர்களுக்கு பிறக்கும் மகன்கள் "அம்பட்டர்கள்" என்று அவர்களது பூர்வீக தேசத்தின் பெயராக அழைங்கப்பட்டனர்.
இதனால்தான் சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு தெலுங்கில்  அம்பட்டர்கள் என்ற பெயர் ஜாதி பெயராக ஆனது.

சாக்கியர்களோடு வந்த இன்றைய பாக்கிஸ்தான் பஞ்சாப் மாநிலம் மேற்கு ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியான அம்பட்ட தேசமே கருணாநிதியின் பூர்வீக வம்சா வழி.

சங்க காலத்தில் தமிழர்களுக்கு தாடி,மீசை ,முடியை சிரைக்கும் வழக்கம் கிடையாது. 

மழித்தலும்,நீட்டலும் வேண்டாம் என்று திருவள்ளுவர் கடைச் சங்க காலத்தில் இவர்களை பார்த்துதான் கூறி உள்ளார்.

காலப் போக்கில் செருவுகொம்முபாலெம் என்ற ஊரில் இருந்த கருணாநிதியின் முப்பாட்டி அமராவதி பிட்சுகளுக்கு ஜில் ஜில் பணிவிடைகள் செய்து இருந்த காலத்தில் நம் தமிழ் மூவேந்தர்கள் சாலிவாகனனை தோற்கடித்துக் கொன்றனர்.

பிட்சு டேடிகள் இல்லாமல் போனதால் செல்வச் செழிப்பில் மிதந்த தாசிப் பெண்களான இந்த அம்பட்ட தாதிப் பெண்கள் தொழில் வருமானம் டல் ஆகி செய்வது அறியாது மிகவும் துன்பப்பட்டனர்.

மூவேந்தர்களின் காலில் விழுந்து அம்பட்ட தாதிப் பெண்களும் அவர்களது மகன்களும் சரண் அடைந்தனர்.

பெண்களை துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கை உடைய நம் மூவேந்தர்கள் பாவம் இருந்து விட்டுப் போகட்டுமே...பெண்கள்தானே என்று தொழில்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர். 
அங்கேதான் தமிழக வினையும் தொடங்கிற்று !.

நம் தமிழகத்தில் மேளம்,நாதஸ்வரம் வாசிக்கும் கோயில் சிறுஅலகு வேலையை ஆந்திராவில் தாங்கள் எழுப்பி இருந்த புதிய கோயில்களில் பணி செய்ய ஆள் இல்லை. அதனால் இந்த வேலையை அம்பட்ட தாசிகளுக்கும் அவர்களது மகன்களுக்கும் வழங்கினர்.

இதற்கு நம் தமிழ்த் திருவழகு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே மூவேந்தர்கள் சில விதமான வாத்தியங்கள் வாசிக்க மட்டுமே இந்த அம்பட்ட தாசிகளுக்கும் அவர்களது மகன்களுக்கும் உரிமை அளித்தனர்.

தேவுடு என்ற கடவுளுக்கு அடிமை செய்ய அம்பட்ட தாசிகளுக்கும் அவர்களது மகன்களுக்கும் உரிமை வழங்கப்பட்டதால் 'தேவடிகா' என்ற சமுதாய பெயரையும் கொடுத்தனர்.

www.devadiga.com என்ற தேவடிகா 
இணைய தளத்தை கிளிக் செய்து நீங்கள் ஆந்திரா,கர்நாடகா தேவடிகா சமுதாய விவரங்களை பார்த்து தெரிந்து  கொள்ளவும்.devadiga.com

நம் தமிழ் திருவலகு கோயில் ஊழியர்களுக்கு "பெரிய மேளம்" என்றும், இந்த சாக்கிய பௌத்த வாரிசுகளான தெலுங்கு மொழி கற்றுக் கொண்ட அம்பட்ட தாசி "தேவடிகா" மகன்களுக்கு "சின்ன மேளம்" என்ற பெயர் ஏற்பட்ட வரலாறு இதுதான்.

சாக்கிய யூத பிரீமேசன் முகலாய வழி வந்த ஔரங்கசீப் தன் எடுபிடியான நிஜாம் என்பவனை தென்னாட்டை பிடித்து கொள்ளை அடிக்க அனுப்பி வைத்தான். நிஜாமின் கை ஆள்தான் இந்தியாவின் முதல் பபளிக் பிரீமேசன் ஆற்காடு நவாப். முகலாயன் வந்த உடன் கோயில் சொத்துகளை கொள்ளை அடித்தான். தேவடிகாகளுக்கு வழங்கப்பட்டு இருந்த மானிய பூமிகளை Zapti என்ற பாரசீக முறைப்படி ஜப்தி செய்து கைப்பற்றினான்.

மேலும் பிழைக்க வழி இல்லாமல் மானியங்கள் ஜப்தி செய்யப்பட்ட தேவடிகா ஜாதி பெண் கோயில் ஊழியர்களை "அனார்கலி" என்ற முத்ரா நிர்வாண நடனம் ஆடும் ஆசை நாயகிகளாக கைப்பற்ற துவங்கினர் சாக்கிய யூத மேசானிய அடியாட்களான  ஆற்காடு நவாப்கள்.

இந்த காலம்தான் தேவடிகா மானிய பூமிகள் பிடுங்கப்பட்டு முகலாய மேசானியனுக்கு அந்தப்புற நிர்வாணமாக ஊற்றிக் கொடுத்தல், ஆட்டம்,பாட்டம், விபச்சாரம் செய்யும் அனார்க்கலி முறை உருவானது.

இதே காலத்தில்தான் தங்கள் சொந்த ஊரான செருவுகொம்முபாலெம் ஊர் அம்பட்டன், கோயில் தேவடிகா , சின்ன மேளம் பணிகள் கருணாநிதியின் முன்னோர்களிடம் இருந்து மேசானிக்  நவாப்பால் பறிக்கப்பட்டது.

அப்போது உயிர் தப்பினால் போதும் என்று கோயில் தேவடிகா வாக இருந்த கருணாநிதியின் முப்பாட்டி "பெள்லூர் Pellur சமஸ்தானம்" என்ற ஆற்காடு நவாப்பின் எடுபிடி எட்டப்ப மேசானிய ஜமீன்  சமஸ்தானத்திடம் சந்திர முகி போல தஞ்சம் அடைந்தார்.

சந்திர முகி முப்பாட்டிக்கும் பெள்லூர் வேட்டை ராஜா ஜமீனுக்கும் பிறந்த பெண் குழந்தைகள் பலர்.

பெள்லூரில் இருந்து திருக்குவளை கிராம நிர்வாகம் பார்க்க சில அதிகாரிகளை 647 கிலோ மீட்டர் தாண்டி தஞ்சாவூர் சரபோஜிக்கு டிரான்ஸ்பர் செய்து கொடுத்தார் ஆற்காடு நவாப்.

1700 களில் பெள்லூரில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி திருக்குவளை வந்த  தெலுங்கு அதிகாரி பாஜக இல.கணேசனின் முப்பாட்டன்கள் வகையறா. 

அந்த பெள்லூர் தெலுங்கு அதிகாரி திருக்குவளை கோயில் பெரிய மேளம் தமிழ் தேவரடியாரை தன்  பெள்லூர் சின்ன மேளம் தேவரடிகா போல நினைத்துக் கொண்டு இல.கணேசனை போலவே சில்மிஷம் செய்ய முயன்றார்.

அப்போது உள்ளூர் தமிழ் அந்தணர்கள், திருக்குவளை கோயில் தமிழ் ஆதி சைவ குருக்கள், ஊர் மற்றும் கோயில் மணியம் பார்த்த சோழிய பிள்ளைமார்கள், உள்ளூர் சோழிய செட்டியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ் பெரிய மேள தேவரடியார்கள் உங்கள் ஊர் தெலுங்கு சின்ன மேளம் தேவரடியாக்களை போல விபச்சாரிகள் அல்ல. தொட்டால் தொலைத்து விடுவோம் என்று எச்சரித்தனர்.

இதனால் தெலுங்கு அந்தண அதிகாரி வீம்புக்காகவே தனக்குப் பணிவிடை செய்ய 647 கிலோ மீட்டர் தாண்டி பெள்லூர் சமஸ்தான ஜமீனிடம் இருந்த கருணாநிதியின் முப்பாட்டியிடம் இருந்து கருணாநிதியின் பாட்டியை காசு கொடுத்து திருக்குவளைக்கு வாங்கி வந்தார்.  இதனால் தான் இல.கணேசன் சார்பில் சபரீசன் தற்போது திமுக உள்ளே உள்ளார். முரசொலி பத்திர பிரச்சனை வரும் வாசலும் இதுவே!

மேற்கூறிய காரணங்களால்தான் தட்சிணாமுர்த்திலு என்ற கருணாநிதிக்கு   தமிழ் அந்தணர்கள்,தமிழ் ஆதி சைவ குருக்கள், தமிழ் பெரிய மேளம் வசதியான தேவரடியார்கள், கிராம மணியம் பார்த்த சோழிய பிள்ளைகள், கோயில் நிர்வாகம் பார்த்த கோயில் மணியம் தர்மகர்த்தாகளான சோழிய பிள்ளைகள், சோழிய செட்டியார்கள் மேல் தீரா வன்மம் இருந்தது.

சுதந்திரத்திற்கு பின் தெலுங்கு அந்தண அதிகாரியின் பேரனான பரம்பரை அதிகாரிக்கு வேலை பறி போனது.

இதனால் கருணாநிதியின் குடும்பத்திற்கு வருமானமே நின்று போய் கருணாநிதியின் தாயும்,அக்காவும் தங்களைக் காத்து கொள்ள செருவுகொம்முபாலெம் ஊர் நிலமை மறுபடியும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான் தட்சணாமூர்த்திலுவாக இருந்த கருணாநிதி சாப்பாடுக்கே இல்லாமல் செருவுகொம்முபாலெம் பாணியில் இங்கு தரகு வேலை செய்து வந்தார்.

மூதறிஞர் என்ற மேசானிய பட்டம் பெற்ற ராஜாஜி தன் பினாமி செட்டப் எதிரி மற்றும் கர்நாடக மேல்கோட்டையை சேர்ந்த தனது பூர்வீக நண்பனான ஈவெராமசாமி நாயக்கரை வைத்து ஜோராக ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பை வைத்துக் கொண்டு மறு புறம் திராவிட கழக அமைப்பை உருவாக்கினார்.

இப்படி இரட்டை நாக்கு கொண்ட காலச்சக்கர தந்திர எட்டாவது உச்ச நிலை  விஷக் கொடுக்குதான் மூதறிஞன் ராஜாஜி.

ஈவெரா வுக்கு சிறிது விளம்பரம் கிடைத்த உடன் ஈரோடு மக்கள் வெள்ளைக்காரனுக்கு ரயில்வே பாலம் கட்ட வந்தவனுக்கு திமிரைப் பார்த்தாயா என்று திட்டத் தொடங்கினர். இந்த நிலையில்தான் தான் கன்னட பலிஜவார் நாயக்கர் என்று அங்கு ஜாதிப் பெயரை சொல்லி பெருமை பீத்தினார்.

ஆனால் உண்மையில் ஈவெராவின் தாத்தா கர்நாடகாவில் இருந்து பிழைக்க  முதலில் வந்த ஊர் பெருந்துறை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒட்டன் புதூர்.
ஈவெராவின் குல தெய்வமான கிருஷ்ண பெருமாள் கோயில் இன்றும் இங்கு உள்ளது. ஈவெராவின் பங்காளி மகனான ஈவிகேஎஸ் இளங்கோவனின் குல தெய்வமும் இதுவே.

தான் பிறந்த போயர் ஜாதியை மேசானிய எச்சில் பணம் சேர்ந்த உடன் பலிஜா நாயக்கர் என்று மாற்றியவன் எப்பேர்ப்பட்ட படுக்காளியாக இருப்பான் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை.

வலதுசாரி அரசியலுக்கு ராஜாஜியும், இடதுசாரி அரசியலுக்கு ஈ.வெ.ராமசாமி எனவும் இன்றைய கமல்,ரஜினி பாணியில் சேலம் பிரீமேசன் லாட்ஜில் முடிவு செய்யப்பட்டது.

https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/a-story-without-an-end/article4491588.ece/amp/

https://m.facebook.com/story.php?story_fbid=1299240773567878&id=100004459025108

இதில் ஜாதிப் பெருமை பீற்றும் ஈ.வெ.ரா கட்சி வேலைக்கு இனி ஆக மாட்டான், ஆர்எஸ்எஸ் போலவே திராவிட கழகம் ஒரு அமைப்பாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்தார் பிரிட்டிஷ் ஆறாவது ஜார்ஜ் எடுபிடி சேலம் லாட்ஜ் மேசானியன் ராஜாஜி.

ஈவெராவுக்கு பதில் ஒவ்வொரு ஊரில் இருக்கும் பிரீமேசன்களை வைத்து சோற்றுக்கு வழி இல்லாத தெலுங்கு சின்ன தேவடிகா மகன்களை பிடித்து வந்து ஈரோடு விடுதலை பத்திரிக்கை ஆபீஸில் ஈவெராவிடம் சேர்த்து விட்டார் ராஜாஜி. திராவிக கழகம் அமைப்பிற்கு ஸ்பான்சர்,வழக்கு வகையறா பின்புலமாக இங்கிலாந்து அரசனை தலைவனாக உடைய லண்டன் மிஷினரி சொசைட்டி LMS இருந்தது.

லண்டன் மிஷினரி சொசைட்டி LMS பின்நாளில் CSI என்கிற சர்ச் ஆப் சவுத் இந்தியா என்று மாறியது.

காஞ்சிபுரம் தெலுங்கு சின்ன மேளம் தேவடிகாவின் மகன் அண்ணாதுரை, அன்பழகன், திருக்குவளை தெலுங்கு சின்ன மேளம் தேவடிகா செருவுகொம்முபாலெம் தட்சணாமூர்த்திலு என்கிற கருணாநிதி ஆகியோர் ஈரோடு விடுதலை ஆபீஸ் வெளி சந்தில் தங்க வைத்து, தினமும் பண்பு பயிற்சி கொடுத்து ஒரு வேளைக்கு இரண்டு இட்லி,ஒரு கரண்டி சட்னி என்று பக்கத்து ஆயா கடையில் சாப்பிட வைத்தார் ஈவெரா.

ஈரோடு கவுண்டர்களிடம் கவுண்டரே உங்கள் கணக்கில் எங்களுக்கு 2 இட்லி சாப்பிட்டுக் கொள்கிறேன். ஈவெரா ஒரு கஞ்சன் என்று இவர்களிடம் மீண்டும்  வாங்கி சாப்பிட்டது ஈரோடு சீனியர்களுக்கு நன்றாக தெரியும்.

இதனால்தான் கருணாநிதிக்கு கொங்கு மண்ணை கண்டாலே பொறாமை கலந்த எரிச்சல் உண்டு. பெருமாள் முருகன் போராட்டம் திருச்செங்கோடில் வெடித்த போது ஸ்டாலின் ஓடோடி வந்து ஆதரவுக் கரம் நீட்டியது, எதிர்த்தவர்களை வீடு புகுந்து அடித்தது என எல்லாமே இந்த எரிச்சலில்தான்.

திரைப்படத்துறை,நாடகம் அனைத்தும் மேசானியர்கள் கைகளில் இருந்ததால் இவர்களது பிரித்தாளும் திறமைகளை கண்டு வசனம் எழுதும் சூழல் சேலம்,கோவையில. அமைத்து தரப்பட்டது.

முத்துராமலிங்கத் தேவர் அப்போதே மதுரை தமுக்கம் மைதானத்தில் ஈவெராவையும், தி.க கார்ர்களையும் கை கால்களை ஓட விட்டார். அதன் பிறகு ஈவெரா தன் வாழ்நாளில் மதுரை உள்பட தேவர் ஏரியாவுக்கே போகாமல் அண்ணாதுரையைதான் அனுப்புவார்.

அண்ணாதுரை ஒரு விழா மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது முத்துராமலிங்கத் தேவரையும் அந்த மேடையில் ஏறி சில வார்த்தைகள் பேச சொன்னார்கள். 

ஆனால் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மைக்கை மேடையின் கீழே கொண்டு வரச் சொல்லி "தேவடியா மகன் ஏறிய மேடையில் நான் ஏற மாட்டேன்" என்று மைக்கிலேயே அண்ணாதுரையை நேருக்கு நேர் பார்த்து சொல்லி விட்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.

இந்த வரலாற்றை மா.வெங்கடேசன் என்ற பள்ளர் சமுதாய பெரியாரியல் ஆராய்ச்சியாளர் "ஈ.வெ.ராமசாயின் மறு பக்கம்" என்று பதிவு செய்து இருந்தார். இப்படி உண்மையை எழுதியதால் தமிழக போர்டு பவுண்டேஷன்,ராக்கெபில்லர் பவுண்டேஷன்கள்,ஆர்எஸ்எஸ், துக்ளக் சோ ,சிஷ்யன் குருமூர்த்தி என அனைவருமே எதிர்த்தனர்.

அப்போது நான் உனக்கு வசூல் செய்து பண உதவி செய்கிறேன் என்று முன் வந்து சொன்ன படி வெளியிட்ட ஒரே மாவீரர் தான் எனது ஆசான் V.சுத்தரம் IAS அவர்கள்.

இதற்கெல்லாம் பிறகு CSI நிதி உதவி உடன் காமராஜர் வீழ்த்தப்பட்டு அண்ணாதுரைக்கு பின் கருணாநிதி முதல் அமைச்சரானார்.

இந்த காலத்தில்  தமிழக அரசு வேலைகள் தமிழ் ஜாதிகளுக்கு மட்டுமே அரசு வேலை ஒதுக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை போராட்டமாக மாறத் துவங்கியது. 

இதற்கு காரணம் ஆந்திராவில் முல்கி சட்டம் என்ற தெலுங்கு ஜாதிகளுக்கு மட்டுமே ஆந்திராவில் அரசு வேலை என்று கொண்டு வரப்பட்டதுதான். 

இதனால் கருணாநிதி பயந்து போய் நடிகர் சோ வின் ஆலோசனையின் பேரில் அவரது சக பிரீமேசன் உறவினரான சட்டநாதனை வைத்து  அவசரம் அவசரமாக சட்டநாதன் கமிஷன் அமைத்தார் கருணாநிதி.

கமிஷன் அறிக்கையில் தனது சின்ன மேளம் ஜாதியின் பெயர் இல்லாததை கண்டு அதிர்ந்தார் கருணாநிதி. அதோடு சட்டநாதன் கமிஷன் ஊற்றி மூடப்பட்டது.

இதனால் உஷாரான கருணாநிதி தனது தெலுங்கு சின்ன மேளம் தேவடிகா ஜாதியையும் ,தமிழ் பெரிய மேளம் சிறுவலகு ஜாதியையும் பழங்கால வன்மத்தை மனதில் கொண்டு ஒரே மேளகாரர் என்று அரசு ஆணை வெளியிட முடிவு செய்தார்.

அப்போது அன்பழகன் கருணாநிதியிடம் குறுக்கிட்டு மேளகாரன் என்று போட்டாலே சின்ன மேளம்,பெரிய மேளம் என்று மீண்டும் நினைவூட்டும். எனவே "இசைக் கலைஞர்கள்" என்று ஜாதிப் பெயரை மாற்றலாம் என்று ஆலோசனை கூறினார். கருணாநிதி ஒரு படி மேலே போய் "இசை வேளாளர் " என்று பெயர் வைத்தால் வேளாளர் சம்மந்தம் பின்னாளில் உருவாகி தெலுங்கர் பிரச்சனை மறைந்து விடும் என்றார்.

இப்படிதான் தன் ஜாதி பெயரையே மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார் கருணாநிதி.

தொண்டை மண்டல வேளாளர் என்றால்  தொண்டை மண்டலத்தில் வேளாளர் செய்பவர் என்று அர்த்தம்.

இதே போல் சோழிய, கொங்கு,பாண்டிய வெள்ளாளர்கள் முறையே கொங்கு,சோழ,பாண்டிய நாடு வேளாண்மை செய்யும் ஜாதியினர். 
இப்படி இல்லாத இசை நாடு உருக்கியவர்தான் 
செருவுகொம்முபாலெம் தக்‌ஷிணாமூர்த்திலு என்கிற கருணாநிதி.

தமிழ் பெரிய மேளகாரரிடம் தன்னை சக இசை வேளாராகவும்,
தமிழ் வேளாளர்களிடம் தன்னை வேளாளராகவும்,
தமிழ் கைக்கோல் நெசவாளர்களிடம் தன்னை கைக்கோல் மேளகாரராகவும்,
தமிழ் மருத்துவர் ஜாதியிடம் தன்னை சக அம்பட்டராகவும் இப்படி நாலு ஜாதியிலும் ஒரே நேரத்தில் தன்னை காட்டுவதோடு நிறுத்தவில்லை இந்த கருணாநிதி !

மு.க.முத்துவின் அம்மாவை திருமணம் செய்து விட்டு திருக்குவளை தன் சொந்த ஊர் என்று நிலை நாட்ட ஊர் பாசத்திற்காக ஒரு மனைவி,மகனை உருவாக்கியர் இந்த கருணாநிதி !

தன் தெலுங்கு சின்ன மேள தேவரடிகா ஜாதியை பார்த்து "தயாலு" வை தன் ஜாதியில் திருமணம் செய்து இரண்டாம்  ஆக்கினார் இந்த கருணாநிதி !

நாடார் ஜாதி ராசாத்தியை வைப்பாட்டி என்று சொல்லாமல் துணைவி என்று  சொல்லி தன் குடும்பத்தை தமிழ் நாடார் குடும்பம் போல காட்டியவர் இந்த  செருவுகொம்முபாலெம் பலே கருணாநிதி !

நான்காவதாக மதுரையில் தமிழ் பள்ளர் சமுதாயத்தில் கட்சிப் பிரமுகர் வீட்டில் அன்யோனியம் ஆன வரலாறும் உண்டு.

தொண்டை மண்டலத்திற்கு சென்னையில் ஸ்டாலின்.
திருச்சி சோழ மண்டலத்திற்கு மு.க.முத்து
மதுரை பாண்டிய மண்டலத்திற்கு மு.க.அழகிரி.
கோவை கொங்கு மண்டலத்திற்கு கேபிள் மு.க.தமிழரசு என்று தமிழகத்தை ஆள மூவேந்தர் என்ற எண்ணத்தில் நியமித்தார் கருணாநிதி.

இது மட்டுமல்லாமல் தன் அக்கா மகன் முரசொலி மாறனின் மகன் கலாநிதிக்கு ஹிந்து ராம் தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்து தமிழ் ஐயங்காராக மாறி ராமானுஜர் காவியம் எழுதிய வரலாற்று இதிகாச நாயகன்தான் இந்த  செருவுகொம்முபாலெம் கருணாநிதி.

இந்த வரலாறுகளை எல்லாம் அப்போது கழுத்தைப் பிடித்து திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட வழக்கறிஞர் வைகோ, மூத்த வழக்கறிஞரான என் அப்பா தியாகி S.T.ஆதித்தனாரை பார்த்து பல நிலமைகளை சொல்லுவார்.
இதனால் திமுக பக்கம் கிட்டமுட்ட நீ போய் விடாதே என்று எனக்கு என் அப்பா வழங்கிய எச்சரிக்கையை தற்போது உங்களுக்கு வழங்கி உள்ளேன்.

தற்போது கருணாநிதியின் ஓங்கோல் தெலுங்கு நண்பர் கொம்பல்லி பாலகிருஷ்ணாவிடம் சொல்லி உள்ளவையை அவரது மனைவி தெலுங்கு பத்திரிக்கைகளில்  வெளியிட்டும் உள்ளார்.

⭕ ஆதாரங்கள்:

♨https://telugu.oneindia.com/news/andhra-pradesh/karunanidhi-s-ancestors-are-belongs-ongole-231390.html

♨ మా ముత్తాత పెళ్లూరు సంస్థానంలో విద్వాంసులుగా పని చేశారు.
மா முத்தாத்தா பெள்லூரு சமஸ்தானம்லோ வித்யாம்சுலுகா பணி சேஸாரு - கருணாநிதி தெலுங்கில் கூறியது.

கருணாநிதி ஒருமுறை கோதாவரி மாவட்டம் ஏலூருக்கு டிடெக்டிவ் நாவல் எழுத்தாளர் மாநாட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு கொம்பள்ளி பாலகிருஷ்ணா என்ற எழுத்தாளர் வந்திருந்தார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் ஓங்கோல்காரர் என்றார்.

உடனே கருணாநிதி, அட நம்ம ஊரா? எப்படி இருக்குது நம்ம ஊரு என்று தெலுங்கில் விசாரித்தார்.

எங்கள் முப்பாட்டன் பெள்லூரு ஸமஸ்தானத்தில் மேள வித்வானாக இருந்ததாகவும். கஷ்டம் காரணமாக தமிழகம் வந்ததாகவும் தெரிவித்தார் கருணாநிதி.

இந்த விஷயத்தை பாலகிருஷ்ணா தன் மனைவி அருணாவிடம் சொன்னார்.

அருணா தற்போது இதை வெளியிட்டு உள்ளார்.

https://telugu.samayam.com/latest-news/india-news/do-you-know-karunanidhi-fore-father-native-place-is-ongole/articleshow/65332545.cms

♨ ‘ఏలూరు సభ సందర్భంగా బాలకృష్ణతో తమ పూర్వీకులది ఒంగోలు సమీపంలోని చెర్వుకొమ్ముపాలెమని, పెళ్లూరు ఆస్థానంలో పనిచేసేవారని కరుణానిధి’ చెప్పారు
தம்ம பூர்வீகுலதி ஓங்கோலு சமீபம் லோனி செருவுகொம்முபாலெம்னி, பெள்லூரு ஆஸ்தானம்லோ பணி சேஸேவாரனி கருணாநிதி செப்பாரு.

♨ చెర్వుకొమ్ముపాలెం செருவுகொம்முபாலெம் என்ற ஓங்கோல் மாவட்ட கிராமமே கருணாநிதி சொந்ந ஊர்
Cheruvukommupalem
Andhra Pradesh 523111
https://goo.gl/maps/HaiopXavFvM3NtQ9A

♨ கருணாநிதியின் முப்பாட்டன் சின்ன மேளகாரராகவும், முப்பாட்டி தேவரடிகாவாகவும் வேலை செய்த ஓங்கோல் மாவட்டம் பெள்லூர் சமஸ்தானம்
Pelluru
Andhra Pradesh
https://goo.gl/maps/gzYgJD3CmGtsgrjN9

♨ ஆற்காடு நவாப்பின் ஆளுகைக்கு உட்பட்ட எஸ்டேட்டில் ஒரு மேசானிய ஜமீன் சமஸ்தானம்தான் பெள்ல்லூர் சமஸ்தானம்.
https://en.m.wikipedia.org/wiki/Venkatagiri_estate
இந்த பகுதியில் ஓங்கோல் அருகேதான் பெள்லூர் உள்ளது.

♨ 647 கிமீ தாண்டி நாயனம்,தேவடிகாவாக  தொழில் செய்ய வந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க ஓடி வந்த ரூட் மேப்.
For the best route in current traffic visit https://goo.gl/maps/aDXdrCH1QxifPSb

♨ கருணாநிதி குடும்பம் உலகிலேயே பழைய தொழிலான விபச்சாரத்தை செய்து வந்த குடும்பம் - ஆத்திரத்தில் வைகோ கூறியது
https://m.youtube.com/watch?reload=9&v=6pkKEfkDprE
https://m.youtube.com/watch?reload=9&v=6pkKEfkDprE

♨ https://medium.com/tamilmedia/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3d51bef709ea

♨ அனைத்து பட்டியல்களிலும் 
தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்து விட்டார்.

எந்த ஜாதயில் பிறந்த மனிதனும் தன் ஜாதியை காட்டிக் கொடுக்க நிச்சயம்  தயங்குவான்.
தன் ஜாதி கடைபிடிக்கும் மதத்தையும், தான் வாழும் நாட்டையும் காட்டிக் கொடுக்க ஒருவனை தயார் செய்வது மிகவும் கடினம் !

எனவேதான் ராஜாஜி, ஈ.வெ.ராமசாமி என்ற பிரீமேசன்கள் தகப்பன் பெயர் அறியாத தெலுங்கு சின்னமேள தேவடிகா மகன்களாக பார்த்து நம் தமிழகத்தை சிதைக்கவே இந்த திராவிட முறையை கட்டமைத்தனர்.

⭕ சாக்கிய பௌத்த யூத நாத்தீகத்தின் அவதாரமான திராவிட நாத்தீகத்தின் இறுதி நோக்கமே தங்களைப் போலவே அனைவரையும் அப்பன் பெயர் தெரியாமல் ஆக்குவதுதான் ⭕

https://m.facebook.com/story.php?story_fbid=1635261199965832&id=100004459025108

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

தமிழக வரலாற்றையும் நம் மூவேந்தர்களின் சாதனைகளையும் அழிக்க வந்தவர்களை ஒவ்வொரும் பகிர வேண்டுகிறேன்.