மனிதர்களின் நோய்களுக்கு காரணங்களாக இருப்பது எதிர்மறையான( negative) உணர்வுகளான கோபம், வெறுப்பு,கவலை, பொறாமை.
இந்த உணர்வுகளை சரி செய்யாமல் எந்த மருந்துகளும் முழுமையான பலன்களை கொடுக்காது.
மேலே சொல்லப்பட்டுள்ள எதிர்மறையான உணர்வுகளின் காரணமாக மனிதர்களின் ரத்தத்தில் பிராண சக்தியின் அளவு குறைந்து காணப்படும். ரத்தத்தில் பிராண சக்தி இருந்தால் மட்டுமே மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, மூலிகை எதுவானாலும் நல்ல பலன்களை கொடுக்கும்.
எந்த உயர்வான மூலிகைகளை கொடுத்தாலும் முழுமையான பலன்கள் வேண்டுமானால் மேலே சொல்லப்பட்ட உணர்வுகளை சரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
ஒரு சில எதிர்மறையான உணர்வுகள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இவைகளை சரி செய்ய வேண்டுமானால் தொடர் பயிற்சிகள்( தியானம், மூச்சுப் பயிற்சி ) செய்து வர வேண்டும். சில மலர் மருந்துகள் (flower remedies)நல்ல பலன்களை கொடுக்கலாம். நிரந்தர தீர்வுக்கு உணர்வுகள் நேர்மறையானதாக( positive) மாற வேண்டியது அவசியம்.
#fbpost2025シ
#herbalremedies
#flowerremedies
#meditation
#pranichealing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக