நான் 2004 வாக்கில் சென்னையில் சுற்றி திரிந்தபோது அடிகடி நூலகங்களுக்கு செல்வது வழக்கம்.வடபழனியில் உள்ள நடிகர் விஜய் கல்யாண மண்டபம் பின்புறம் உள்ள நூலகத்தில் நுழைவது வழக்கம்.அப்போது கிடைத்த தமிழ் வார்த்தைகள் உங்களுக்காக.
செதும்பு - சேறு
நுதல் - நெற்றி
திட்டை - திண்ணை
தாழம் - தாமதம்
நறுமனம் - நன்மை
செந்தலிப்பு - செழிப்பு
துரப்புதல் - தேடுதல்
திரிபு - வேறுபாடு
நெகுதல் - உருகுதல்
நொக்கு - வெடிப்பு
வேழம் - யானை
கயல் - மீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக