வியாழன், 16 பிப்ரவரி, 2023

மணியக்காரர் தோட்டி முறைகள்

1984 ஆம் ஆண்டில் பரம்பரை மணியகாரர் மற்றும் பரம்பரை காவல் துறையான தலையாரி,தோட்டி ஆகிய கிராம சுயாட்சி நிர்வாக முறையை பிரபலப்படுத்தியதே சோழர்கள்தான்...

காலா இயக்குனர் பா.ரஞ்சித்தை இயக்கும் புரோடியூசர் குருமூர்த்தி.

பொன் மாணிக்கவேல் பிடிக்கும் சிலைகளில் 80% க்கு மேல் சோழர் காலத்தவைகளே ஆகும்.

கூகிளில் போய் Hindu bronze idol என்று தேடினாலே Chola Bronze என்றுதான் வரும். இதற்கு காரணம் சோழர்கள் கட்டிய கோயில்கள்,சிலைகள்,நகைகள் அனைத்தையும் ஆன்மிக ரீதியில் வழி நடத்தியவர் ராஜ ராஜ சோழனின் குருவான கருவூரார் சித்தர்தான். 

இதனைக் குறிக்கும் விதத்தில் கரூவூராரையும் தன்னையும் ஒரு ஓவியமாகவே வரைந்து வைத்து உள்ளார் ராஜ ராஜ சோழர்.
தமிழ் மூவேந்தர்களுக்கு உரிய எளிமையான, படாடோபம் இல்லாத உருவத்துடன் கருவூரை வணங்கி நிற்பது  போல உள்ள ஓவியம் அது.

தற்போது 1984 ஆம் ஆண்டில் பரம்பரை மணியகாரர் மற்றும் பரம்பரை காவல் துறையான தலையாரி,தோட்டி ஆகிய கிராம சுயாட்சி நிர்வாக முறையை பிரபலப்படுத்தியதே சோழர்கள்தான்.

சோழ நாட்டில் அன்றைய திருச்சி,தஞ்சை,புதுக்கோட்டை உள்ளிட்ட ஜில்லாக்கள் மற்றும் சிதம்பரம் தாலுகா ஆகியவை அடங்கியதே அன்றைய சோழ நாடு. இந்தப் பகுதியில் மேல் மட்ட அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள பொன்னி வள நாடு எனப்படும் அன்னமார் சாமி கதையை படித்தால் புரியும்.

சோழ அரசர் உறையூரில் ஆண்டாலும் அவருக்கு கீழ் இருந்த நாடு மற்றும் இதற்கு கீழ் இருந்த கிராமம் ஆகியவற்றை ஆண்டது சித்திர மேழி நாட்டார் சபை என்ற சுயாட்சி அமைப்புகளேயாகும். சோழ மகா ராஜா ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே.

அன்னமார் சாமி கதையில் வருவது என்னவென்றால் இன்றைய மணப்பாறை,குளித்தலை தாலுகாக்கள் அடங்கிய பகுதி கோனாடு என்று அழைக்கப்பட்டது. இதில் நெல்லி வள நாடு என்று இன்றைய வள நாடு ஊர்ப்பகுதி அழைங்கப்பட்டு வந்தது. அந்த ஊரின் உள் துறை அதிகாரி குன்னுடையான் என்ற வெள்ளாளர். இந்நாட்டின் வெளித்துறை அதிகாரி சோழத் தோட்டி என்ற பரையராகும்.

இன்று நாம் ப'றை'யர் என்று எழுதுவதே பறை அடிப்பவர்கள் என்று சாக்கிய யூத ஃபிரீமேசன் கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையன் கொண்டு வந்த உச்சரிப்பில் வந்ததுதான். பழைய ஆவணங்கள் அனைத்திலும் பரயர் என்றுதான் இருக்கும். அதாவது 'பர' என்றால் வெளியில் என்று பொருள்.

பஞ்சாயதம் அல்லது ஐம்பெரும் ஆயம் என்ற முறையில் இருந்த ஐந்து பரம்பரை உறுப்பினர்களில் வெளித் துறையான காவல்த் துறை எனும் தலையாரி பதவியையும் தண்டல்காரத் தோட்டி எனும் வரி வசூலிக்கும் தொழிலை செய்ததால்தான் பரையர் என்ற பெயரே ஏற்பட்டது.

அதாவது வெளித் துறை அதிகாரி என்ற பொருளில்தான் பரையர் என்ற பெயரே ஏற்பட்டது. சாக்கிய பௌத்த ஃபிரீமேசன் கம்பெனி தலையாரி என்ற பரம்பரைப் போலீஸ் முறையை ஒழித்தான்.
அதற்குப் பதிலாக மாடர்ன் போலீஸ் எனும் இன்றைய முறையை நம் சமுதாயத்தை அடக்கி ஆள உருவாக்கினான்.

1800 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த இம்மாற்றத்தில் இந்தத் தலையாரிகள் ஒழிக்கப்பட்டதே தர்மத்தை மட்டுமே கடைபிடித்ததால்தான். வெள்ளையன் போட்ட எந்த சாக்கிய பௌத்த ஃபிரீமேசன் சட்டங்களையும் தலையாரி போலீஸ்கள் உயிரே போனாலும் மதிக்க மாட்டார்கள்.

புதிய பிரிட்டீஷ் போலீஸ் முறை வரும் போது அதை எதிர்த்து ,புரட்சிகள் பல செய்து மாண்டு போன வரலாறுகளும் பல உண்டு.

இந்த பரம்பரை தலையாரி காலவலர் வாழ்க்கை முறையை மறக்கடிக்கவே பரயன் என்ற பெயர் மாற்றப்பட்டு வெறும் பறை அடிப்பவர்கள் என்ற பொருளில் பறையன் என்று பெயரை மாற்றினான்.

இருப்பினும் பஞ்சாயதனத்தின் மணியகாரர் பதவியையும்,பரையர்  பரம்பரையாக வகித்து வந்த தண்டல்கார தோட்டி எனும் பதவியை மட்டும் 1984 ஆண்டு வரை கை வைக்க பயந்தனர்.

இவர்கள் இல்லாமல் கிராமத்துக்குள் சென்று வரி வசூல் செய்ய இயலாது என்பதே பயத்திற்கான காரணம்.
சாராயக் கடை திறந்தால்தான் சாராய திமுக கருணாநிதியை சரி கட்ட இயலும் என்று சாராய ராமச்சந்திர உடையாரின் பக்கா பினாமியான நடிகர் துக்ளக் சோ, எம்ஜிஆருக்கு துர் போதனை செய்து கடைசி கிராம சுயாட்சி பதவிகளை கருவறுத்தார்.

பரம்பரை தலையாரிகளுக்கும், தோட்டிகளுக்கும் மாத சம்பளம் மட்டும் இல்லாமல் இறையிலி என்ற வரி இல்லாத மானிய பூமிகளை மூவேந்தர்கள் பரையர்களுக்காக கொடுத்திருந்தனர். இன்றும் அந்த பெயர்கள் அந்தந்த பூமிகளுக்கு பறையன் காடு,சாம்பான் விளை போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவற்றுக்கும் Universal Assessment என்ற அடிப்படையில் பிற பூமிகள் போல வரி போட்டு,அறியாதவர்கள், முடியாதவர்கள் பூமிகளை ஏலம் விட்டான் சக்கிய பௌத்த ஃபிரிமேசானிய ஆங்கிலேயன். இதனால் கிராம நிர்வாகத்தின் பரம்பரை வெளித் துறை அதிகாரிகளான பரதேசி படம் போல கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். பரையர்களின் முன்னோர்களான தெய்வங்களை கூட வணங்க விடாமல் கட்டாயப் படுத்தி கிறிஸ்தவத்திற்கு மாற்றினர். 

தற்போது ஊர் பெயரை மாற்றுகிறேன் என்று சொல்லி பரையர்களின் அரிச்சுவடியை அழிப்பதற்காக குருமூர்த்தியின் ஆணைப் படி அம்மா இட்லி சாப்டார்,சட்னி சாப்டார் என்று நமக்கு கதையை விட்டு கதையை முடித்த மாஃபா பாண்டியராஜன் இதற்கும் வேலை செய்து வருகிறார்.

ராஜ ராஜ சோழ மகாராஜா பரையர்களுக்கு கொடுத்த பஞ்சாயத்து கவல் துறை,வரி வசூல் பதவிகளை படிப்படியாக ஒழித்தது சாக்கிய பௌத்த கிழக்கிந்திய ஃபிரீமேசன் கம்பெனியும் அவர்களின் தத்துக்குட்டிகளாய் யூதனாக மதம் மாறிய ராஜாஜி,நடிகர் துக்ளக் சோ, துக்ளக் குருமூர்த்தி போன்றவர்கள்தான் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகமே வேண்டாம்.

காலா பா.ரஞ்சித் திருப்பனந்தாளில் 1984 ஆம் வரை கிராம மணியகாரராக இருந்தது ஒரு சோழிய வெள்ளாளர்தான்.அந்த ஊரின் வெளித் துறையான தண்டல்கார தோட்டி பதவி வகித்தது சோழிய பரையர்தான்.

1. பரையர்களின் பரம்பரை அதிகாரி பதவிகளான தலையாரி, தோட்டி ஆகியவற்றை இன்று தமிழக அரசை நடத்துவதாக தம்பட்டம் அடிக்கும் ஃபிரீமேசன் சுதேசி துக்ளக் குருமூர்த்தியிடம் சொல்லி மீட்டுக் கொடுப்பானா இந்த தமிழன் அல்லாத பா.ரஞ்சித்.

2. பரையர்களிடம் இருந்து ஃபிரீமேசன் வெள்ளைக்கார சர்க்கார் அபகரித்து ஏலம் விட்ட பூமிகளை இன்றைய அரசு இழப்பீடான 3 மடங்கு விலையை கொடுத்து குருமூர்த்தியிடமும்,அவர் சொல்வதை கேட்கும் தலைமைச் செயலரிடம் சொல்லி மீட்டுக் கொடுப்பானா இந்த தமிழன் அல்லாத பா.ரஞ்சித்.

3. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆதிசங்கரருக்கே காசியில் உபதேசம் செய்த நந்தனார் நாயனார் வம்சத்தில் பிறந்த பறையர்கள் இழந்த ஆன்மிகத்தை தனது சாக்கிய பௌத்த யூத ஆங்கிலேய ராணியின் சிஎஸ்ஐ யிடம் சொல்லி மீட்டுக் கொடுப்பானா இந்த தமிழன் அல்லாத பா.ரஞ்சித்.

கையாலாகாமல் கழுதை போல் நம் ராஜ ராஜ சோழர் அவர்களை எழுதி கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை தின்று விட்டு கனைக்கிறான் காலா பா.ரஞ்சித்.

திருச்செந்தூரில் நாங்கள் தேரை தொட்டுக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். 
ஆனால் சாம்பான் திருநீறை பரையர்களுக்கு வழங்கிய பிறகுதான் காயாமொழி ஆதித்தர்கள் வழங்கிய முருகனின் தேரே புறப்படும்.

இது போலதான் தமிழகம் எங்கும் கோயிலுக்கு முதல் திருநீறு மரியாதை உள்துறை தர்மகர்த்தாவுக்கும், கோயிலுக்கு வெளியில் சுவாமி உற்சவமாக வந்த பிறகு முதல் திருநீறு மரியாதை வெளித்துறையான பரையருக்கு சாம்பான் திருநீறு என்று வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள்தான் கைலாய வாத்தியங்களான சங்கு,கொம்பு, பறை,முரசு,முகவீணை போன்றவற்றை இசைத்து முன் நின்று தேரை அழைத்துச் செல்பவர்கள். நம் சிவனின் பெயர் சம்பு.
சிவபெருமானின் கணங்கள் போல இவர்கள் விளங்குவதால்தான் சாம்பான் என்ற பெயரே இவர்களுக்கு வந்தது.

சாம்ப மூர்த்தி,சாம்ப சிவம் என்று பிராமணர்களும் சாம்பானின் பெயரைதான் வைத்து உள்ளார்கள் என்று தெரியுமா மை டியர் காலா குருமூர்த்தியின் சிஷ்யன் மிஸ்டர் ஸ்கிரிப்ட் ரீடர் பா.ரஞ்சித்.

மூவேந்தர்களின் பெயரை கெடுப்பவர்களும் சாம்பான், பரையர் பெயரை கெடுப்பவர்களும்,  இதன் பெருமையை உணராதவர்கள் எப்பேர்பட்டவராயினும் இறைவனின் தண்டனையில் இருந்து ஒருபோதும் உருப்படப் போவதில்லை.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

பகிருங்கள் அருமை நண்பர்களே

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.
June 13 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக