திங்கள், 12 பிப்ரவரி, 2024

மலாய் மொழியில் தமிழ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
  வாழ்க வளத்துடன் உறவுகளே.
            மலாய் மொழியில்
      உள்ள தமிழ்ச்சொற்களில் 
        சிலவற்றை உங்களுடன்
              இங்கே பகிர்ந்து
                கொள்கிறேன்              
    Some of the TAMIL words found
           in the Malay language:

Kedai..........கடை
Kapal..........கப்பல்
Katil............கட்டில்
Sepatu........சப்பாத்து
Ayaa...........ஆயா
Uri...............உரி(கற்பம்)
Kakak.........அக்கா
Rahsia.........ரகசியம்
Nilam...........நீலம்
Mutiara........முத்து
Muka............முகம்
Tirai.............. திரை                                  Mempelam.. மாம்பழம்
Bendi............ வெண்டி  
Achu............. அச்சு
Kaskas......... கசகசா
Bunga lawang..லவங்க பூ
Kolam..............குளம்
Kuil ................ கோவில்
Gagah..............காக்கை
Keldai ...........  கழுதை
Baki................ பாக்கி
Aniyaya...........அநியாயம்
Putu.................புட்டு
Apom..............அப்பம்
Kemudi...........கமுடி   
Pitam..............பித்தம்
Kawal.............காவல்
Bunga.............பூங்கா
Canai..............சானை
Pateri.............பத்திரி
Erti.................அரத்தம்
Mahkota........மகுடம்
Mangga.........மாங்காய்
Kanji..............கஞ்சி
logam.......... உலோகம்
Saudara...... சகோதரன்
Saudari........சகோதரி
Talam..........தளம்
Singhasana.....சிம்மாசனம்
Sama..........சமம்
Jentera.......இயந்திரம்
Peti.............பெட்டி
Misai.......... மீசை
Agama....... ஆகமம்
Bahaya........அபாயம்
Bumi............பூமி
Candu......... சண்டு
Catur................சதுரங்கம்
Denda......... ....தண்டம்
Dirgahayu........தீர்க்க ஆயுசு
Wanita.............வனிதையர்
Duka................துக்கம்
Derhaka...........துரோகம்
Cempedak.......சிம்புட்டா பழம்
Kadukai............கடுக்காய் 
Dahaga.............தாகம்
Rasi...................ராசி
Suka..................சுகம்
Nadi..................நாடி
Permai..............பெருமை
Wira..................வீரன்
Berani................திராணி
Kumpulan..........கும்பல்
Purnama...........பௌர்ணமி
Nenas...............அன்னாசி
Koleh................. குவளை
Anggota...........அங்கம்
Aneka...............அநேகம்
Ragam...............ரகம்
         
        இன்னும் பல சொற்களை
            அடுத்தடுத்து சொல்ல
                முயற்சிக்கிறேன்.
                  நவீன மலாய்
             இலக்கணத்திற்கும்,
              இலக்கியத்திற்கும்
             உருவம் கொடுத்தவர்
       தஞ்சாவூரைப் பூர்வீகமாகக்
              கொண்ட நம் பூட்டன்
            முன்ஷி அப்துல்லாஹ்
            💐💐💐💐💐💐💐💐
        உங்கள் உயர்வில் மகிழும்
                 வேணுகண்ணா

 #ஐந்தாம்தமிழர்சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக