செயற்கையான வாசனை திரவியங்களை ( perfume)பயன்படுத்தியவர்கள் அருகில் வரும் போது சில நிமிடங்கள் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்படி ஒரு நாள் முழுக்க தாங்கிக் கொள்கிறார்கள் என்று தான் புரியவில்லை. இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்குமான தொடர்பவே நம்முடைய சுவாசம் தான். செயற்கை அல்லாமல் இயற்கையான நறுமணங்களை அளவாக பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கையான (chemical)வாசனையூட்டிகள் உடல் நலத்தை பாதிக்கும்.அதற்கு நம்முடைய உடல் காட்டும் எதிர்ப்பு தான் தலைவலி.
@selvaraj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக