சனி, 2 டிசம்பர், 2023

மழை வகைகள் :

மழை வகைகள் :

ஆலி - துளி, துளியா மழை விழும்.

சோனை -விடாமல் பெய்யும் மழை.

தூறல் - சின்ன, சின்ன மழைத்துளிகள்.

சாரல் - மலையில் பட்டு விழும் மழை.

அடைமழை - நாள் முழுக்க பெய்யும் மழை.

கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை மாரி கனமழையைவிட வேகமானது.

ஆலங்கட்டி மழை - கட்டிக்கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ பனிக்கட்டி விழுந்தால், அது ஆலங்கட்டி மழை. 

பனிமழை - பனியானது மழையாகப் பொழிவது. இந்த வகையான மழை
இமயமலை போன்ற சிகரங்களில் பெய்யும். 

ஆழிமழை - கடலில் பொழியும் இடைவிடாத மழையைக் குறிக்கும்.

புயல்மழை - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக் குறிக்கும்.

தமிழர் இலக்கியங்களில் இருந்து ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக