செவ்வாய், 19 மார்ச், 2024

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ஜாதி ஒழிப்பு?

*தமிழ் நாட்டில் மட்டும் ஏன் சாதி ஒழிப்பு ?*

தமிழர்கள் தான் உலகின் முதல் குடி. உலகின் பிற மக்கள் அனைவரின் மூலமும், தமிழிலிருந்தே கிளைத்தவை. குடிகளில் தான் தமிழர்களின் வரலாறே பொதிந்துள்ளது. *ஐந்திணை* வாழ்க்கையை மேற்கொண்ட தமிழ் குடிகள், முதன் முதலில் தாங்கள் வாழ்ந்த நிலத்தின் பெயரால் தங்களை அழைத்துக்கொண்டனர். பின் தாங்கள் செய்த தொழில், வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

மலைத்தொடர்கள் வரி வரியாய் நீளமாக இருப்பதால் மலைத் தொடர்களுக்கு வரை என்று பெயர். *வரை* எனும் மலைத் தொடரில் வாழ்ந்த மக்கள் தங்களை *வரையர்* என அழைத்து நாளடைவில் *பறையர்* என்றானது. இது *குறிஞ்சி* திணைக்கான பொதுப் பெயராக இருந்தது. இவர்களில் கல்வியை போதித்து சித்தர்களைப் போல் மக்களை வழி நடத்தியவர்கள் *குறவர்* என்றும், அரச மரபை சேர்ந்தவர்கள் *நாடார்* என்றும், வேட்டையாடுவதை மட்டுமே தொழில் என்றிருந்தவர்கள் *வேடுவர்* என்றும், இரும்புருக்குபவர், பறை செய்பவர் என இன்னும் பல தொழில் சார்ந்த குடிகள் *குறிஞ்சி நிலத்தில்* இருந்தன.


*முல்லை* எனும் காடும், காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பொதுப் பெயர் தான் *கடம்பன்*. இவர்கள் காட்டில் இருக்கும் கடம்ப மரத்தின் பெயரால் அழைக்கப்பட்டனர். *ஆயர்* எனும் மாடு மேய்ப்பவர்களும், *கோணார்* எனும் ஆடு மேய்ப்பவர்களும், தோல் கருவி செய்வோர், கூத்தாடிகள் என்று பற்பல தொழிற் குலங்கள் ஆதியிலேயே இருந்தன.


*நெய்தல்* எனும் கடலும், கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பொதுப் பெயர் தான் *துடியன்*. இவர்களில் மீன் பிடிப்பவர், முத்தெடுப்பவர், கப்பல் கட்டுபவர், மீன் வலை தயாரிப்பவர் போன்ற எண்ணற்ற தொழில் குலங்கள் ஆதியிலேயே இருந்தன.


*மருதம்* எனும் வயலும், வயல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பொதுப் பெயர்தான் *பாணன்*. மருத நிலத்தில் உடல் உழைப்பு அதிகம் தேவை என்பதாலும், களைப்பு தெரியாமல் இருக்க பாட்டுப் பாடிக்கொண்டே பணி செய்ததால் பாணன் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களிலும் *தச்சர், குயவர், கொல்லர், நெசவர்* என நூற்றுக்கணக்கான குலங்கள் ஆதியிலேயே இருந்தன.

திணைக்கேற்ப மற்றும் தொழிற்கேற்ப தமிழரின் பண்பாடுகள் வெவ்வேறாகவே இருந்தது.

*இந்த தொழில் குலங்கள் அனைத்தும் எப்படி சாதிகளாயின என்று இப்போது காண்போம்*

தென்னிந்தியா கொடிய வெப்பமண்டலமோ அல்லது குளிர்ந்த பகுதியுமோ அல்ல. கொடிய வெப்பமண்டலத்தில் வாழும் *ஆப்பிரிக்கா* மக்கள் எந்த தொழில் செய்தாலும் *கருப்பாகவும், சுருட்டை முடியுடனுமே* காட்சி அளிப்பார். அதாவது தொழில் சார்ந்த உருவச்சாயல்கள் அவர்களிடம் பெரிதாக இல்லை.

அதே போல, கடும் குளிர் பிரதேச இடங்களில் வாழும் மக்கள் எந்த தொழில் செய்தாலும் வெண்மை நிறத்துடன் காணப்படுவர். இவர்களிடமும் *தொழில் சார்ந்த சாயல்* பெரிதாக இல்லை.

ஆனாலும், இந்த இருசாராரிடமும் *தொழில் குலங்களும் அது சார்ந்த குலப்பெயர்களும் உண்டு.*

சான்றாக 
Adam *Smith* (Metal work Tradition)
Elizabeth *Taylor* (Cloth Work Tradition)
Sarah *Carpenter* (Wood Working Tradition)
Evan Regland *Farmer* (Farm work Tradition)
Rachael Leigh *Cook*(Cooking Tradition)

அங்கெல்லாம் தொழில் குலங்களுக்கு, தொழில் சார்ந்த சாயல்கள் இல்லை எனினும், தங்களை தமது தொழிற் குலங்களிலேயே இன்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.


ஆனால் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தொழில் சார்ந்த சாயல்கள் உருவாகும் தட்பவெப்ப சூழல் இருக்கின்றன. இது தான் இந்த நிலத்தின் *தனித்தன்மை.*

நாள்தோறும் கடும் வெயிலில் பணியாற்றும் உழவர்களும், மீனவர்களும் மிகவும் *கருப்பாக* இருப்பர்.
நாள்தோறும் நிழலில் பணியாற்றும் வணிகர்களான தச்சர், கொல்லர், குயவர், நெசவர், வாணிப செட்டியார்கள் போன்ற எண்ணற்ற சாதிகள் கருப்பும் இல்லாமல், வெண்மையும் இல்லாமல் *மாநிறமாக* தோன்றுவர். அரண்மனையில் வாழும் அரச குடும்பங்கள் சற்று வெண்மையாகவும் இருப்பர். எனவே, இந்தியாவில் தொழில் சார்ந்த, உடல் வண்ணப் பன்மைத்தன்மை, இயற்கையாகவே அமைந்திருந்தது.

உழவர்கள் கருப்பாக இருந்தாலும் கூட, அவர்கள் நில உடைமை கொண்டிருந்ததாலும், வணிக சாதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கிய பெருங்குடி என்பதாலும், இவர்களைச் சார்ந்தே வணிகர்கள் வாழ்ந்ததாலும், உழவர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.

இதை உண்மை என்று நிறுவும் சான்று தான்.

*உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்*
*தொழுதுண்டு பின் செல்பவர்*

என்ற குறள்.

எனவே, இங்கு *யூதன்* வருவதற்கு முன்பு, பல நிற மக்கள் வாழ்ந்தாலும், நிறத்தால் ஏற்றத்தாழ்வு நிலவவில்லை.

*கி.பி 3ஆம்* நூற்றாண்டில் ஏற்பட்ட *களப்பிரர்* படையெடுப்பின் போது தான் பல்லாயிர தமிழ் சித்தர்கள் *கழுவேற்றி* படுகொலை செய்யப்பட்டனர். அதனால், சித்தர்கள் நடத்திய *பொதுக்கல்வி* முறை அழிந்து, பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களிடமே *தொழிற்கல்வி* கற்க நேர்ந்ததால், செய்தொழில் அனைத்தும் கடந்த 1500 ஆண்டுகளாக, *குடும்பத் தொழிலாக* மாறின.
இதனால், தொழில் சார்ந்த பண்பாடுகள் இறுக்கம் பெற்றன. ஒரே தொழிலில் ஈடுபட்ட குடும்பங்களுக்குள்ளேயே மண உறவுகள் ஏற்பட வேண்டிய இன்றியமையாத தேவை ஏற்பட்டது.


மாற்று குலங்களில் பெண் எடுப்பது தொழிலுக்கோ, பண்பாட்டிற்கோ ஒத்துவராமல், குடும்பங்கள் சீரழிந்தன.
எனவே, ஒரே குலத்திற்குள் நிகழும் *அகமண உறவுமுறை* உண்டானது. இதனால், சாதிய அமைப்பு மேலும் இறுக்கம் பெற்றது. ஆனாலும் சாதிகளுக்குள் பகையோ, பிறப்பு வழி ஏற்றத்தாழ்வோ இருந்ததில்லை. எனவே, சமூகம் முறையாகவும், அமைதியாகவும் ஒருவரையொருவர் மதித்துமே இயங்கிக் கொண்டிருந்தது.


தென்னிந்தியாவில் யூதர்களின் குடியேற்றம் *உடுப்பியில்* ஏற்ப்பட்டது. யூதர்களின் வம்சாவழித் தொழில் *வணிகம்* தான். இவர்களுக்கும் உடலுழைப்பிற்கும் எக்காலத்திலும் தொடர்பிருந்ததில்லை. வந்தேறிகளான இந்த யூதர்கள் உழைக்காமல் வாழும் வழிகளை கண்டுணர்ந்து, கோயில்களில் *பூசாரிகளாக* இருப்பதே தமக்குச் சரியானது என்று முடிவு செய்தனர். யூதர்கள் உலகில் எங்கு சென்றாலும் அந்தந்த மண்ணின் மக்களை *அடிமைப்படுத்தியே* வாழும் இயல்பு கொண்டவர்கள். நாடோடிகளான இவர்கள், மண்ணின் மக்களை அடிமைப்படுத்த வேண்டுமானால், சமூகத்தைப் பிரித்தாள வேண்டும் என்ற தத்துவத்தை கரைத்துக் குடித்தவர்கள்.


இந்த மண்ணில், மக்கள் பல வண்ணங்களில் இருந்தது இவர்களுக்கு பெரிய சாதகமாக இருந்தது.

1. வேளாளர்கள் கருப்பாக இருந்தனர்.
2. வணிகர் மாநிறமாக இருந்தனர்.
3. வந்தேறிகளான இவர்கள் வெள்ளையாக இருந்தனர்.

இவர்கள் வந்த காலம் மன்னராட்சி என்பதால், மன்னர்களையும் உள்ளடக்கிய *நால்வர்ணக்* கோட்பாட்டை முன் மொழிந்தனர்.

அதன் படி கருப்பாகவும், கடின உழைப்பாளியாக இருந்த வேளாளர்கள், *சூத்திரர்* என்ற இழிவான கடைசி சாதியாகவும், வெள்ளையாய் இருந்த யூத வந்தேறிகளான இவர்கள் *பிராமணன்* என்ற உயர் சாதியாகவும், மாநிறமாக இருந்த வணிகர்களை *வைசியர்* என்ற இடைப்பட்ட சாதியாகவும் பிரித்தனர். அதிகார மையத்தில் இருந்த அரச குடும்பங்கள், வணிகர்களுக்கு மேலாகவும், பிராமணர்களுக்கு கீழாகவும் *சத்திரியர்கள்* என்று பெயர் பெற்றனர்.

நிறத்தின் அடிப்படையில் சாதிகளை பகுத்து, அதே நிறத்தின் அடிப்படையில் *படி நிலை தீண்டாமையும்* முன்மொழிந்து கட்டாயப்படுத்தினர்.

அதாவது கருத்த சூத்திரர்கள் தமக்கு மேலுள்ள சாதிகளான வணிகர், அரசர், பிராமணர்களை தீண்டக் கூடாது.
வணிகர்களோ அரசர் மற்றும் பிராமணர்களை தீண்டக் கூடாது. அரசர்கள் பிராமணர்களை தீண்டக் கூடாது.

இந்த படிநிலைத் தீண்டாமையை ஆழ்ந்து சிந்தியுங்கள். பிராமணரை மட்டும் இந்த மூன்று சாதியினரும் தீண்டக்கூடாது என்றிருந்தால், இந்த மூன்று சாதியினரும் பிராமணனுக்கு எதிராக அணிதிரண்டிருப்பார்கள். படிநிலை தீண்டாமையை திணித்ததால் தான் சமூகம் நிரந்தரமாகக் கூறுபோடப்பட்டது.


இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கடவுளின் பெயரால் *மனுதர்மம்* என்ற நூலில், ஒவ்வொரு சாதிக்குமான கட்டுப்பாடுகள், கடமைகள், உரிமைகள் என்று எழுதி அரசர்களின் துணையுடன் தீவிரமாக அமல்படுத்தினர்.

இதன்படி, படிநிலைத் தீண்டாமைக்குப் *பழக்கப்படுத்தப்பட்ட* இந்த மண்ணின் மக்கள் ஒருபோதும் ஒன்று சேர மாட்டார்கள். வந்தேறி யூதர்களை ஒன்று திரண்டு எதிர்க்கமாட்டோம் என்பதே அவர்களின் திட்டம்.

யூதர்களின் சூழ்ச்சிக்கு நம் மன்னர்கள் எளிதாக துணை போனார்கள் என்று எண்ண வேண்டாம். யூதர்கள் உலகிலேயே மிகக்கொடிய *சதிகார இனம்*. அவர்களே இன்றைய *இல்லுமினாட்டிகள்* கூட. ஆனால், ஆதிகால இந்திய மக்களுக்கு சதி செய்வது என்றால் என்னவென்றே தெரியாது. பல நூறு ஆண்டுகளாக சதி செய்தே மனுதர்மம், இங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.


*1300ஆம் ஆண்டுகளில் வடுகத் தெலுங்கர்களைக்* கொண்டு, உடுப்பி யூத பிராமணன் *ஆதி சங்கரனால்* உருவாக்கப்பட்டது தான் *விஜயநகர அரசு.* இவர்களின் மூலமே தமிழகத்தில் மனுதர்மம் செயலுக்கு வந்தது.

இவர்கள் தமிழகம் முழுவதையும் கைப்பற்றி, வேளாளரின் நிலங்களைப் பிடுங்கி தமதாக்கிக் கொண்டு, வேளாளரை நிலமற்ற தினக்கூலிகளாக்கினர்.

இதுவரை வேளாளரை நம்பி வாழ்ந்த வணிகக் குலங்கள், இப்போது *தெலுங்கு ஜமீன்களை* நம்பி வாழ்ந்தனர். வேளாளரின் சமூக அந்தஸ்து பெரும் வீழ்ச்சியை சந்தித்து, பல நூற்றாண்டுகளாக வறுமையிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மனு தர்மத்தின்படி, சூத்திரன் பொருள் சேர்க்கக்கூடாது. இதனால், தமது நிலத்தை இழந்த வேளாளர்கள், மனு தர்மத்தின் ஆதிக்கத்தினால் பொருளாதார பலமில்லாதவர்களாக, தொடர்ந்து அடிமையாக்கப்பட்டதால், பிராமணனுக்கும், தெலுங்கனுக்கும் எதிராக அணித்திரள முடியாமல் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

இப்படியாக, வண்ணத்தால் படி நிலைகளாக பிரிக்கப்பட்ட மக்களின் பொருளாதார பலமும் அதே படிநிலைப்படியே நிர்வகிக்கப்பட்டது.

இதற்கிடையில் *1600களில்* வணிகத்திற்காக வந்த *வெள்ளையர்கள்* சிறிது, சிறிதாக இந்திய ஆட்சியை 1800களில் கைப்பற்றினர். வெள்ளையரும், யூத பிராமணரும் *ஒரே குலம்* என்ற புரிதல் எட்டியதால், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் *பிராமணர் ஏற்றம்* பெற்றனர்.

இந்த ஏற்றம் ஒரு கூட்டு சதியாக உருப்பெற்று, இந்திய விடுதலை எனும் பித்தலாட்டத்தால், பல மொழிவழி தேசியங்கள், அதாவது இன்று சனநாயகம் என்ற பெயரில் பிராமணனின் அடிமையாக, இந்தியா என்ற பொய் தேசத்தில் வாழ்கின்றன. இந்த இந்தியநாடு உடையாமல் பாதுகாக்கவும், அதில் பிராமணரே கோலோச்ச *RSS* என்ற *ரகசிய அமைப்பை* வெள்ளைக்காரனே உருவாக்கினான்.


அதே வெள்ளைக்காரன் தான் தமிழர்கள் ஒருபோதும் மேலெழாமல் பார்த்துக் கொள்வதற்காக, தமிழகத்தின் வந்தேறி ஆளும் வர்க்கமானத் தெலுங்கர்களை கொண்டு, *சுயமரியாதை இயக்கம்* எனும் *ரகசிய அமைப்பை* உருவாக்கிச் சென்றான். அதுவே இப்பொழுது *திராவிட இயக்கமாக* பரிணமித்துள்ளது.

RSS இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் சுதந்திரத்திற்கு சற்று முன்பு, அதாவது *1925 ல்* உருக் கொண்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


ஆக, சாதிகள் என்பது தொழில் குலங்களே என்பதும், இந்தியாவில் உள்ள தட்பவெப்ப சூழலால் தொழில் குலங்களுக்குள், தொழில் சார்ந்த வண்ணச் சாயல்கள் உருவாகினவென்றும், வண்ணச் சாயல்கள் உருவானாலும் பிறப்பு வழி ஏற்றத்தாழ்வு இருந்ததில்லை.

இந்த வந்தேறி பிராமணன் அதே வண்ணச் சாயல்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை படிநிலை தீண்டாமையோடு கூடிய சாதிகளாக பிரித்தாண்டான் என்பதே உண்மை. அதை தமிழகத்தில் அமல் படுத்தியது வந்தேறி திராவிட தெலுங்கர்களே.

இதனை அமல் படுத்தியது மட்டுமில்லாமல், வந்தேறி தெலுங்கர்களை நாம் இனங்கண்டு விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட கருத்தியல் தான் *சாதி ஒழிப்பு*. தமிழ் சாதிகளை ஒழித்தால் தானே வடுகத் தெலுங்கன் நம்மையும், நம் மண்ணையும் ஆள முடியும். இதற்காகவே பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவது இழிவு என்ற பரப்புரையை தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக செய்தான்.

*தமிழர்களே!!*

சாதி ஒழிப்பு பேசுபவன் அயோக்கியன்!!
சாதி ஒழிப்பு பேசுபவன் தமிழின துரோகி!!
சாதி ஒழிப்பு பேசுபவன் இந்த வந்தேறி யூத பிராமணன் மற்றும் திராவிட தெலுங்கனின் வம்சாவழிகள்!!
இவர்கள் தமிழர்களின் பகையே!!
சாதியை ஒழிப்பது என்பது தமிழனை அழிப்பதற்குச் சமம்!!
சாதி ஒழிப்பு என்பது தமிழ்த்தேசியதிற்கே எதிரானது!!

படைப்பு
*ஐந்தாம் தமிழர் சங்கம்*
*73055 73469*
*88703 53835*
*63850 44036*

வாழ்க வளத்துடன்🌈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக