ஞாயிறு, 31 மார்ச், 2024

மதம்....

*மதம்*

கி.பி 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட *களப்பிரர்* படையெடுப்பின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் சித்தர்கள் *வதம்* செய்து, கழுவேற்றி கொலை செய்யப்பட்டனர். "நீ என்ன *தவம்* செய்கிறாயா? என்றும், இனிமேல் எப்படி தவம் செய்கிறாய் என பார்ப்போம்" எனக் கூறி சித்தர்களை *வதைத்து* கொலை செய்ததால் *சித்தரவதை* என்ற சொல் உருவானது.


அன்று வரை உயிர்ப்புடன் இருந்த ஆசீவக *சமயத்தை*(தமிழர்களின் மெய்யான வாழ்வியலை) சித்தர்களின் கழுவேற்றத்திற்கு பிறகு  அழித்து, மதம் என்ற கோட்பாட்டை வேகமாக வளர்த்தெடுத்து வந்தான் யூதன்.

தவம் 👉🏻 வதம் 👉🏻 மதம்


முதல் 1-12 வயதுடைய குழந்தை பருவமான *அஞ்ஞான* (கருப்பு, சனி கோள்,காளி) நிலையிலிருந்து

60 - 72 வயதுடைய *ஞானம்* (வெள்ளை,வியாழன்,அரசுவதியான சரஸ்வதி) நிலையை அடையும் வாழ்க்கையே ஆசீவகம் எனும் தமிழர் சமயமாகும்.

72 வயதிற்கு மேல் *தெய்வநிலை (நிர்வாண நிலை)* அடைவது. உகந்த நிறம் நீர்வண்ணம், ஞாயிறு எனும் சூரியனே இதற்கு ஏற்ற கோள், ஏற்ற தெய்வம் காவிரியம்மன் . தெய்வ நிலை என்பது மனிதராகப் பிறந்து தவம் செய்து, குண்டலினி எழுப்பி *ஜீவ சமாதி*(hibernating Stage) அடைவது, அதாவது *கடம்* என்னும் குண்டானில் வைத்து சமாதி செய்வது (கடம் + உள் = கடவுள்). இந்த நிலையை அடைபவரின் உடல் அழுகாது, இவர்களின் ஆற்றல் காலத்திற்கும் அழியாமல் உயிர்ப்புடன் இப்பிரபஞ்சத்தில் கலந்திருக்கும்.


ஒழுக்கமாக நேர்மறை எண்ணங்களுடன் இக்கடவுளர்களை வணங்கி, வேண்டும்பொழுது இவர்களின் ஆற்றல் நாம் செய்யவிருக்கும் செயலுக்கு துணை புரியும். இதுவே முன்னோர் வழிபாடு என்னும் *தமிழர் சமயமாகும்*, மதம் அல்ல.

இவ்வாறு, முருகனால் உருவாக்கப்பட்ட ஆசீவக சமயமானது ஏழு வண்ணங்களையும், தத்துவார்த்த தெய்வங்களான ஏழு சப்த கன்னிகளையும் (கிறிஸ்தவத்தில் 7 Arc Angels என்பர்), வாரத்தின் ஏழு நாட்களை கொண்ட கோள்களையும், வாழ்க்கையின் ஏழு படிநிலைகளையும் கொண்டது. ஆசீவகத்தின் எண் என்பது *ஏழு*. ஆசீவகத்தின் சமய நூல் *திருக்கூறல்* எனும் திருக்குறள் ஆகும்.

களப்பிரர் காலத்திற்கு பிறகு, தமிழரின் சமயமான ஏழு வண்ணங்களை கொண்ட ஒழுக்கமான வாழ்வு முறையை அழித்து, இன்று ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழும் *LGBT* அமைப்பின் நிறங்களாக இந்த யூத பிண்டாரிகள் திட்டமிட்டு மாற்றியுள்ளனர்.


யானைக்கு *மதம்* பிடித்தால், அந்த பாகனால் கூட அதனை அடக்க  இயலாது என்ற கருத்துண்டு. மதம் பிடித்தால் மனிதன் என்னாவான் ?

கிருத்தவம், இஸ்லாம், இந்து, ஜெய்னம் போன்ற பல மதங்கள் மக்களை அடிமையாகவும், பிரித்தாளவும், கடவுளின் பெயரால் யூதன் உருவாக்கிய போலி அமைப்புக்களே.

*தமிழர்களே!!*

நமது சிவன், முருகன், ராவணன் மற்றும் இந்திரன், கும்பகரணன், கருத்தினன் எனும் கிருஷ்ணன், பஞ்ச பாண்டியர், திருமால், சித்தர்கள் என அனைவரும் மனிதராய் பிறந்து, மக்களின் வாழ்வு மேம்பட குண்டலினி எழுப்பி பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அளித்து, நிர்வாண நிலையை அடைந்த கடவுட்சித்தர்களே. யூத பிராமணன் எழுதிய கேவலமான கட்டுக்கதைகளை தவிர்த்து உண்மை வரலாற்றை உணர்ந்து, நமது கடவுளர்களை வழிபடுங்கள். அனைவருக்கும் நமது கடவுளர்களின் ஆசி கிட்டட்டும்.

உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, தமிழர் நிலத்தில் தூய தமிழராட்சி அமைய *ஐந்தாம் தமிழர் சங்கத்தில்* இணையுங்கள்.

தொடர்புக்கு
ஐந்தாம் தமிழர் சங்கம்
+91 88703 53835
+91 63850 44036
+91 73055 73469

வாழ்க வளத்துடன் 🌈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக