ஞாயிறு, 24 மார்ச், 2024

இந்திரன் விழா

1. ஓம் இலங்கை வேந்தன் இராவணனின் மகன் இந்திரனே போற்றி!!
2. ஓம் வீரபத்திரனின் வீர மகனே போற்றி!!   
3. ஓம் வீரபத்திரகாளியின் மகனே போற்றி!!
4. ஓம் இந்திரசித் எனும் மள்ளனே போற்றி!! 
5. ஓம் யாழ்பாணத்து வேங்கையே போற்றி!!
6. ஓம் ஐந்திர சித்திக்கும் அதிபதி போற்றி!
7. ஓம் வானேகிய வாரணரே போற்றி!!
8. ஓம் லெகிமம் சித்தி பெற்ற யக்கரே போற்றி!!
9. ஓம் அட்டென கரத்துடன் வட்டினை இணைத்து சக்கரம் செய்த சக்கரனே போற்றி!! 
10. ஓம் சக்கர வண்டிகள் பூட்டி வேளாண்மை செய்த சிறந்தோனே போற்றி!!
11. ஓம் ஐந்திர சித்தன் இந்திரனே போற்றி!
12. ஓம் லெகிமத்தால் வானத்தில் மிதந்து மேகத்தை அறிந்த வாரணனே போற்றி!!
13. ஓம் மேகத்தை அறிந்து மழையினைக் கணித்த மழைக் கடவுளே இந்திரா போற்றி!! 
14. ஓம் வானேகி பருவம் கணித்து பயிர் செய்த மேக வாகனா போற்றி!!
15. ஓம் சாக்கா காலந்தெறி தந்த சக்கரத்தானே இந்திரனே போற்றி!!
16. ஓம் வண்டார்குழலி ஈன்ற தவப்புதல்வனே போற்றி!!
17. ஓம் சூர்ப்பனகை என்னும் அழகிய நந்தவனத்தை உடையவனே போற்றி!!
18. ஓம் யாழ்ப்பாண ராவணப் பாண்டியரின் தளபதியே போற்றி!! 
19. ஓம் வானேகி உக்கிரப் போர் புரிந்த உக்கிர சித்தனே போற்றி!! 
20. ஓம் சூழ்ச்சி செய்த ராமனை வென்றவனே வீரனே போற்றி!!
21. ஓம் பேராசைக்கார ராமனைக் கழுத்தில் வானேகி சுட்டு வீழ்த்திய வாரணனே இந்திரனே போற்றி!!
22. ஓம் வந்தேறி ராமனை வதைத்த வானேகிய வாரணனே போற்றி!!
23. ஓம் தமிழினப் பகை வீழ்த்திட உதவும் வல்லோனே போற்றி!!
24. ஓம் மாமுனி மாயன் மகள் ராவதி தந்த வெற்றி மகனே போற்றி!!
25. ஓம் அந்தர லோக நாயகனே போற்றி!!
26. ஓம் அமராவதியின் அமரனே போற்றி!!
27. ஓம் இந்திர லோக இந்திரனே போற்றி!!
28. ஓம் ராவணன் மகனே மேக நாதனே போற்றி!!
29. ஓம் ஐந்திறம் புரிந்த ஐந்திர சித்தனே போற்றி!!
30. ஓம் சித்திரா பௌர்ணமி வசந்த விழா தந்தவரே போற்றி!!
31. ஓம் சித்திரை மாத முழுமதி நாளில் நாயகனே போற்றி!!
32. ஓம் வான வேடிக்கை, வண்ணங்களுடன் வசந்த விழா தந்த வரலாற்று நாயகனே போற்றி!!
33. ஓம் சாக்கா நாட்காட்டி தந்த சாக்காவே போற்றி!!
34. ஓம் தமிழ் குடிகளை ஒன்றிணைத்துக் காத்தவனே போற்றி!!
35. ஓம் இடியாயுதம் தாங்கிய இந்திரனே போற்றி!!
36. ஓம் சொல்லயுதம் தாங்கிய தமிழினம் காப்பானே போற்றி!!
37. ஓம் மின்னலாயுதனே, மீன நாயகனே போற்றி!!
38. ஓம் ராவண இந்திர இரட்டர்களே போற்றி!!
39. ஓம் மண்டோதரி தாயின் மாண்புமிக்க மகனே போற்றி!! 
40. ஓம் மீன ராசி நாயகனே போற்றி!!
41. ஓம் விமானத்தின் நாயகரே போற்றி!!
42. ஓம் வேளாண் விதைத்த மள்ளனே போற்றி!!
43. ஓம் வெள்ளை யானை வேந்தனெ போற்றி!!
44. ஓம் சக்கரம் கண்ட சாக்கா போற்றி!!
45. ஓம் எந்திரம் கண்ட இந்திரனே போற்றி!!
46. ஓம் மருதம் ஆண்ட மன்னா போற்றி!!
47. ஓம் பெருமணல் உலக வாரணன் போற்றி!!
48. ஓம் ஆடற்கலை அரசனே  போற்றி!!
49. ஓம் இசையும் கூத்தும் தந்த இறைவா போற்றி!!
50. ஓம் ஆசீவக அறிவராகத் தமிழர்களுக்கு அருள்பவனே போற்றி!!
51. ஓம் தூயத் தமிழராட்சி தருபவனே போற்றி!!
52. ஓம் உலக மக்களை யூதனிடம் இருந்து காப்பவனே போற்றி!!
53. ஓம் யூத அரம்பர்களை ஒழித்து தமிழ்குடிகளுக்கு அரணாக நிற்பவனே போற்றி!!
54. ஓம் தேவேந்திரகுல வேளாளர்களின் தலைவனே போற்றி போற்றியே!! 
55. ஓம் தமிழ்குடிகள் தமது தொன்மை அறியச் செய்பவனே போற்றி!!
56. ஓம் தமிழர் வீடு பேறு நிலை எய்திட அருள்பவனே பேரமணனே போற்றி!!

வாரணரே !! எங்கள் ஐந்திர சித்தரே போற்றி போற்றியே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக