விருத்த ஆகாரங்கள்.
1.பால் + பன்றி மாமிசம் +காது செவிடாகலாம்,
2, மாட்டு மாமிசம் + மட்டன் கண்கள் பழுதாகலாம், குரல் மாறும்.
3. பாலும், பழமும் சரும நோய்கள் ஏற்படலாம்.
4. பாலும் மீனும்
சரும நோய்கள் ஏற்படலாம்.
5. பால் + முள்ளங்கி + கேரட் சரும நோய்கள் ஏற்படலாம்.
6.பாலும் + ரொட்டி முதலிய அதிக அமில சுரப்பு, வீக்கம், ஜலதோஷம் சோகை முதலியன.
7. பாலும், ஆல்கஹாலும்
உயர் ரத்த அழுத்தம்.
8. மீனும் ஆல்கஹாலும் தோல் வியாதிகள்.
9.கோழி இறைச்சி + தயிர் மலட்டுத்தன்மை. ஆண்மைக் குறைவு.
மேலும் சில விருத்த ஆகாரங்கள் அடுத்த பதிவில் தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக